Kaadhal Kaadhal Song Lyrics

Jayam cover
Movie: Jayam (2003)
Music: R. P. Patnaik
Lyricists: Thamarai
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா

ஆண்: கண்களில் பொங்கும் நீரில் காட்சியும் மறைந்து போகும் காதலின் மடியில் தானே இறுதியாய் இதயம் தூங்கும்

ஆண்: பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே

ஆண்: ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம் மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்

ஆண்: அழுதால் கூட தீரா சுமையே காதல் தீயில் கருகும் இமையே

ஆண்: கண்கள் விளையாடி காதல் வந்தது இதயம் களவாட துணிவு தந்தது

ஆண்: இதயம் தந்து இதயம் வாங்கும் காதல் என்றும் வெல்லும் வெல்லுமே

Male: Kaadhal kaadhal kaadhal Kaadhal kaadhal Inithidum naragama Kaadhal kaadhal Valithidum sorgama

Male: Kangalil pongum neeril Kaatchiyum maraindhu pogum Kaadhalin madiyil dhaanae Irudhiyaai idhayam thoongum

Male: Poovai kaatti mullai Vitraai kaadhalae Dheivam karunai kondaal Vellum kaadhalae

Male: Odum megangal Oivukollalaam Mazhaiyaai pozhindhae Than baaram theerkalaam

Male: Azhudhaal kooda Theeraa sumaiyae Kaadhal theeyil Karugum imaiyae

Male: Kaadhal kaadhal kaadhal Kaadhal kaadhal Inithidum naragama Kaadhal kaadhal Valithidum sorgama

Male: Kangalil pongum neeril Kaatchiyum maraindhu pogum Kaadhalin madiyil dhaanae Irudhiyaai idhayam thoongum

Male: Poovai kaatti mullai Vitraai kaadhalae Dheivam karunai kondaal Vellum kaadhalae

Male: Kangal vilaiyaadi Kaadhal vandhadhu Idhayam kalavaada Thunivu thandhadhu

Male: Idhayam thandhu Idhayam vaangum Kaadhal endrum Vellum vellumae

Most Searched Keywords
  • bigil unakaga

  • tamil songs lyrics with karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • thenpandi seemayile karaoke

  • sarpatta parambarai songs list

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil karaoke songs with lyrics

  • thamizha thamizha song lyrics

  • arariro song lyrics in tamil

  • tamil lyrics video song

  • karaoke songs with lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil karaoke for female singers

  • ovvoru pookalume song

  • anbe anbe song lyrics

  • teddy marandhaye

  • natpu lyrics

  • google google song tamil lyrics

  • indru netru naalai song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english