Added Date: Feb 11, 2022
பெண்: மன மோகனா. ஆஆ மன மோகனா. ஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ
பெண்: விடை பெற்று வாராய் காசி மதுர விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா
பெண்: நீயின்றி சுயம் வரமா கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா கோதையின் குரலை கேளாயோ
பெண்: துவாரகனே இருளும் ஒளியும் இரு விழி அருகே துரத்திடுதே இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா
பெண்: இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா
பெண்: தேவகியின் நாதலாலா திசை ஏது சொல்வாயா
பெண்: பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா நீங்காமல் வருவாயா நகம் போல பிரிவாயா
பெண்: நவனீதா முரளி மனோகரா நங்கையின் மனதை புரிவாயா புறக்கணித்தே செல்வாயா
பெண்: என்சோகங்கள் தீர்ப்பாயா நீ ராகங்கள் தீர்ப்பாயா
பெண்: மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ
பெண்: புருஷோத்தமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா
பெண்: பார்த்திபனே உன் பார்வையிலே பார் கடல் அமுதம் பெறுவேனா பசி தாகம் மறப்பேனா கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா
பெண்: வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வலையின் மேலே அலை அடிக்க இதயம் என்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே
பெண்: தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடு கடலில் விடுவாயா வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோ

Female: Mana moganaa..aaaa Mana moganaa..aaa..aa En uyir kannaa..aaahaa. Kaarmugil vanna vaaraiyoo.. Kodhaiyin kuralai kelaaiyoo..
Female: Vidaipetru vaaraai Kaasi.. madhura Vidai solla vaaraai Vaazhkkai pudhiraa
Female: Neeyindri suyam varamaa Kaarmugil vannaa vaaraaiyoo Kannaa. kodhaiyin kuralai kelaaiyoo
Female: Dhuvaaraganae irulum oliyum Iruvizhi arughae thuraththidudhae Irudhayaththil thunaiyaaga Nee irukka maattaayaa..
Female: Iru vazhigal sandhikkum idathil Kaalgal rendum kulambidudhae En paadhai solvaayaa
Female: Devakiyin nadhalaalaa Dhisai edhu solvaayaa..
Female: Brindhaavana nandhakumaaraa Sagiyin vendudhal arivaayaa Neengaamal varuvaayaa Nagam pola pirivaayaa
Female: Navanidhaa murali manogaraa Nangaiyin manadhai purivaaya Purakkanithae selvaayaa
Female: Ensogangal theerpaayaa Nee raagangal theerppaayaa
Female: Mana moganaa..aaaa Mana moganaa..aaa..aa Mana moganaa..aaaa Mana moganaa..aaa..aa En uyir kannaa..aaahaa. Kaarmugil vanna vaaraiyoo.. Kodhaiyin kuralai kelaaiyoo..
Female: Purushothamanae un udhattil Pullaanguzhalaai thavalvenaa Un suvaasa kaatraagi Uyir petru vaazhvenaa
Female: Paarththibanae un paarvaiyilae Paarkadal amudham peruvenaa Pasi thagam marapenna Gokula thootathilae Gopiyar aavenaa.
Female: Vaazhkkai ennum Kadalil thinamum Valiyin melae alai adikka Idhayam ennum padagu adhil Thadumaari modhidudhae
Female: Thooyavanae thuduppugal pottu Karaiyinil ettrividuvaaiyaa Nadukkadalil viduvaayaa Vaseegaraa mannavanae En vedhanai theeraayoo
thenpandi seemayile karaoke
master lyrics in tamil
amman songs lyrics in tamil
kannana kanne malayalam
national anthem in tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
google google song tamil lyrics
lyrics video tamil
alagiya sirukki movie
paadal varigal
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kayilae aagasam karaoke
karnan movie song lyrics in tamil
song lyrics in tamil with images
piano lyrics tamil songs
mahabharatham lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
soorarai pottru movie lyrics
malaigal vilagi ponalum karaoke