Thedi Varuven Song Lyrics

Kadhal 2 Kalyanam cover
Movie: Kadhal 2 Kalyanam (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Toshi Sabari

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஒஹ்ஹ ஓ ஆஅ... ஓஒஹ்ஹ ஓ ஆஅ... ஓஒஹ்ஹ ஓ ஆஅ...

விசில்: ........

ஆண்: வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன் நான் உன்னை தேடிதான் வருவேன்

ஆண்: தேடி வருவேன்... தேடி வருவேன்.. தேடி வருவேன்... தேடி வருவேன்...

ஆண்: நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி நானும் உன்னை தேடி

ஆண்: தேடி வருவேன்... தேடி வருவேன்.. தேடி வருவேன் ஹே... தேடி வருவேன்...

ஆண்: {தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தர ரும் நும்நம் தாரரரரா தரராரா...} (2)

ஆண்: உந்தன் வாசனை எனைத்தான் வந்து சேருமே தினம் தான் கைகள் தொடும் தொலைவில் இருக்கிறாய் கண்ணில் பட ஏனோ மறுக்கிறாய்

ஆண்: எந்தன் நிழலினை தொடர்ந்தே நீயும் நிழல் என நடந்தாய் உருவத்தினை காட்ட மறுக்கிறாய் ஓசை இன்றி மோதி பறக்கிறாய்

குழு: காற்றாக நீ கை கோர்கிறாய் ஒளியாக நீ பூ பூக்கிறாய் கடவுளாய் நீ எனை ரசிக்கிறாய்

பெண்: ஆஅ..ஆ...ஆஅ.. ஆஅ..ஆ...ஆஅ..

ஆண்: சற்று முன் வந்த தகவல் உந்தன் இதயத்தில் முனங்கள் கேட்டது என இதயம் சொன்னதே கேள்விப்பட்ட மனசு தவிக்குதே

ஆண்: ரொம்ப அருகினில் இருந்தும் ரொம்ப தொலைவென உணர்ந்தால் காதல் என உறுதி ஆகுமே காதலுக்கு இதுவும் தெரியுமே

குழு: வெண்மேகம் நீ வழிந்தாயடி எந்தன் உயிர் நிலையாதடி கன நேரமும் பிரியாதடி

Whistling: .............

Male: Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven naan unnai thedi thaan Varuven...

Male: Thedi varuven Thedi varuven Thedi varuven Thedi varuven

Male: Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi

Male: Thedi varuven Thedi varuven.en en en Thedi varuven Thedi varuven..

Male: {Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Ra raa aaa..haa} (2)

Male: Unthan vaasanai enaithaan Vanthu serumae thinam thaan Kaigal thodum tholaivil irukkiraai Kannil pada yeno marukkiraai

Male: Enthan nizhalinai thodarnthae Neeyum nizhal ena nadanthaai Uruvathinai kaatta marukkiraai Osai indri modhi parakkiraai

Males: kaatraaga nee Kai korkiraai Oliyagaa nee poo poorkiraai kadavulaai nee enai rasikkiraai

Male: Thedi varuven Thedi varuven Thedi varuven Thedi varuven

Male: Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi

Male: Satru mun vantha thagaval Unthan ithayathil munagal Kettathu ena ithayam sonnathae Kelvipatta manasu thavikkuthae

Male: Romba aruginil irunthum Romba tholaivena unarnthaal Kaadhal ena uruthi aagumae Kaathalukku ithuvum theriyumae

Males: Venmegam nee vazhinthaayadi Enthan uyir nilaiyathadi Kana neramum piriyaathadi

Male: Thedi varuven Thedi varuven..eh enn Thedi varuven..en en Thedi varuven.

Male: Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi Naanum unai thedi

Male: Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Ra raa aaa..haa

Male: Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Tararum nara rumna tara rara Rara rara.aa.heyy

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • kutty pattas full movie in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • 80s tamil songs lyrics

  • tik tok tamil song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ore oru vaanam

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song lyrics download

  • kadhal psycho karaoke download

  • sarpatta parambarai song lyrics tamil

  • piano lyrics tamil songs

  • tamil christian karaoke songs with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • rasathi unna song lyrics

  • google google song tamil lyrics

  • malargale malargale song