Added Date: Feb 11, 2022
குழு: ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ..
ஆண்: முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா
பெண்: லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா பொல்லாத காவலா செந்தூர பூவிலா
குழு: வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா

பெண்: ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது
ஆண்: பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது
பெண்: கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும் உண்டான செக்ஸானது ஒன்றாக மிக்ஸானது
ஆண்: ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா
பெண்: நம் காதல் யாருமே எழுதாத பாடலா

பெண்: துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா
ஆண்: செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பெண்மீன்கள் கையில் வருமா
பெண்: பூகம்பம் வந்தால் என்ன பூலோகம் வெந்தால் என்ன ஆகாயம் துண்டாகுமா என்னாளும் ரெண்டாகுமா
ஆண்: வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிகுதி செய்வோம் ஓர் காதல் விதி காலம் நம் ஆணைப்படி
பெண்: சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா

குழு: {ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா ஊராரா ஒய்யா ராரா} (2)
குழு: ஓயே ஓயே ஓஹோ ஓயே ஓயே ஓ ஹோ

Chorus: Oyae oyae ohoo Oyae oyae oh..hooo Oyae oyae ohoo Oyae oyae oh..hooo
Male: Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila
Female: Love-ukku kaavala
Badhil nee sollu kaadhala
Pollatha kaavala
Sendhora poovila
Chorus: Villangalai veelthum vennila
Male: Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila
Female: Jurassic parkkil indru Sugamana jodigal Jazz music padi varudhu
Male: Picasso oviyandhan Piriyamal ennodu Texasil nadi varudhu
Female: Cowboyin kan pattadhum Playboyin kai thottadhum Undana sexanadhu Onraga mixanadhu
Male: Jazz music pennanadhu Strawberry kannanadha Love story kondadutha Kickkeri thalladutha
Female: Nam kaadhal yarumae Ezhudhadha paadala.aaa..
Male: Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila
Female: Thuppakki thookki vandhu Kuri vaitthu thakkkinal Thottavil kaadhal vizhuma
Male: Semmeengal mattugindra Valai kondu veesinal Penmeengal kaiyil varuma
Female: Boogambam vandhal enna Boologam vendhal enna Agayam thundaguma Ennalum rendaguma
Male: Vadi en vannakkili Meenaippol thullikkudhi Seivom nam kaadhal vidhi Kalam nam aanaippadi
Female: Sandhosham endrumae Salikkadha paadala.aaa.
Male: Mukkala mukkabula Laila oh laila Mukkabula chokkamala Laila oh laila
Chorus: Oyae oyae ohoo Oyae oyae oh..hooo Oyae oyae ohoo Oyae oyae oh..hooo
Chorus: {Oooraraa oiyaarara Oooraraa oiyaarara Oooraraa oiyaarara Oooraraa oiyaarara} (2)
Chorus: Oyae oyae ohoo Oyae oyae oh..hooo
viswasam tamil paadal
soorarai pottru movie song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
master tamil lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
national anthem in tamil lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
enjoy enjaami song lyrics
anthimaalai neram karaoke
friendship song lyrics in tamil
master vaathi raid
naan nanagavay vandiroukirain lyrics
tamil song english translation game
lyrics status tamil
tamil new songs lyrics in english
lyrics tamil christian songs
tamil songs lyrics and karaoke
chinna sirusunga manasukkul song lyrics
tamil poem lyrics