Aasai Vaikkira Idam Theriyanum Song Lyrics

Kalai Arasi cover
Movie: Kalai Arasi (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: P. Bhanumathi and Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே மாமோய்...மாமா....மாமா...

பெண்: வம்பு பண்ணி சண்டைக்கு நின்னா அன்பு வளருமா அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற இன்பம் மலருமா

பெண்: ஆசை வைக்கிற இடந்தெரியணும் மறந்து விடாதே அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே மாமோய்...மாமா....மாமா...

பெண்: கண்டாலே கண்ணை எரியுது காதல் எப்படி மொளைக்கும் ஒங்கனவு எப்படிப் பலிக்கும் ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது காதல் எப்படி மொளைக்கும் ஒங்கனவு எப்படிப் பலிக்கும் கையைத் தொடாதே கையைத் தொடாதே மானம் காற்றிலே பறக்கும் மாமோய்..மாமா..மாமா..

பெண்: {கணக்கு மீறி காடு இருக்குது அடுக்கு மாடி வீடு இருக்குது அதுக்கு மேலே பணம் இருக்குது மானே உனக்கு} (2)

பெண்: அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு நீ கல்யாண தேதி வைச்சிருக்கா அடக்கி ஆளனும் செரியா கண்ணே..கண்ணே..கண்ணே..

பெண்: என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா சும்மா இளிக்கிறியே சொன்னதெல்லாம் வெளங்களையா உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா வந்தாலும் ஒட்டாது கசந்து போகும் வேப்பிலையா மாமோய்.மாமா..மாமா...

Female: Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi. maamaa. maamaa.

Female: Vambu panni sandaikku ninnaa Anbu valarumaa Adhu valarndhaalum nee ninaikkira Inbam malarumaa

Female: Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi. maamaa. maamaa.

Female: Kandaalae kannu eriyudhu Kaadhal eppadi molaikkum Ong kanavu eppadi palikkum Onnai kandaalae kannu eriyudhu Kaadhal eppadi molaikkum Ong kanavu eppadi palikkum Kaiyai thodaadhae Kaiyai thodaadhae Maanam kaattrilae parakkum Maamoi. maamaa. maamaa.

Female: Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi. maamaa. maamaa.

Female: {Kanakku meeri kaadirukkudhu Adukku maadi veedirukkudhu Adhukku melae panam irukkudhu Maanae unakku}(2)

Female: Athanaiyum paadhukaakkum Kavalai enakku Athanaiyum paadhukaakkum Kavalai enakku Nee kalyaana thaedhi vechirukkaa Adakki aalanum seriyaaa Kannae kannae kannae

Female: Ennaiyaa neeyum oru aambalaiyaa Summaa ilikkiriyae Sonadhellaam velangalaiyaa Unmaiyaa nee enakku maappillaiyaa Vandhaalum ottaadhu Kasandhu pogum vaeppilaiyaa Maamoi. maamaa. maamaa.

Female: Aasai vaikkira idantheriyanum Marandhu vidaadhae Adhukku melae vaarthaiyillae Varutha padaadhae Maamoi. maamaa. maamaa.

Most Searched Keywords
  • amarkalam padal

  • master song lyrics in tamil free download

  • oru manam whatsapp status download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • usure soorarai pottru

  • share chat lyrics video tamil

  • thalapathy song lyrics in tamil

  • marudhani song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • malargale malargale song

  • enjoy enjami song lyrics

  • master song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • tamil karaoke for female singers

  • sundari kannal karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • paatu paadava