Added Date: Feb 11, 2022
ஆண்: தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல ஆதரித்து வஞ்சகரின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடங்கொடுத்து அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா
ஆண்: அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
ஆண்: மூணு பக்கமும் கடல் தாலாட்டுது தன் மானமுள்ள மக்களைப் பாராட்டுது மூணு பக்கமும் கடல் தாலாட்டுது தன் மானமுள்ள மக்களைப் பாராட்டுது
ஆண்: வானுயரும் மலையில் அருவி பெருகியே வந்து வந்து நிலத்தை நீராட்டுது வானுயரும் மலையில் அருவி பெருகியே வந்து வந்து நிலத்தை நீராட்டுது பல வளம் பெருகி மறவர் பேர் நாட்டுது பல வளம் பெருகி மறவர் பேர் நாட்டுது
ஆண்: அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
ஆண்: மலையைச் செதுக்கி வச்ச சிலையிருக்கு அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு மலையைச் செதுக்கி வச்ச சிலையிருக்கு அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
ஆண்: மானிருக்கு வண்ண மயிலிருக்குச் செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு மானிருக்கு வண்ண மயிலிருக்குச் செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு

ஆண்: அங்கே சந்தன மரக்கிளையும் தமிழ்க் கடலும் தழுவி சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும் செந்தாழை மலர் தொட்டு மணம் சுமந்து வரும்

ஆண்: இங்கே தங்கிட நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை இங்கே தங்கிட நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை நம்மை தழுவிடத் தென்றலேதும் வருவதில்லை நம்மை தழுவிடத் தென்றலேதும் வருவதில்லை

Male: Thanjamendru vandhavarai Thaai pola aadharithu Vanjagarin seyalgalukku Vaal munaiyil theerppalithu Anjaadha nenjil anbukku idangkoduthu Arangaakkum makkalidam paartha Vindhaiyai sollattumaa
Male: Adhisayam paarthaen mannilae Adhu appadiyae nikkudhu engannilae Naan adhisayam paarthaen mannilae Adhu Appadiyae nikkudhu engannilae
Male: Moonu pakkamum kadal Thaalaattudhu Than maanamulla makkalai paaraattudhu Moonu pakkamum kadal thaalaattudhu Than maanamulla makkalai paaraattudhu
Male: Vaanuyarum malaiyil aruvi perugiyae Vandhu vandhu nilathai neeraattudhu Vaanuyarum malaiyil aruvi perugiyae Vandhu vandhu nilathai neeraattudhu Pala valam perugi maravar per naattudhu Pala valam perugi maravar per naattudhu
Male: Adhisayam paarthaen mannilae Adhu appadiyae nikkudhu engannilae
Male: Malaiyai chedhukkivacha silaiyirukku Adhil manangavarum azhagu kalaiyirukku Malaiyai chedhukkivacha silaiyirukku Adhil manangavarum azhagu kalaiyirukku
Male: Maanirukku vanna mayilirukku Sendhaenirukku veera cheyalirukku Maanirukku vanna mayilirukku Sendhaenirukku veera cheyalirukku
Male: Adhisayam paarthaen mannilae Adhu appadiyae nikkudhu engannilae
Male: Angae sandhana marakkilaiyum Thamizhkkadalum thazhuvi Sandhamisaithu thendral Thavazhndhu varum Sendhaazhai malar thottu Manam sumandhu varum

Male: Ingae thangida nizhalumillai Pongida kadalumillai Sattru nerangooda veyil maraivadhillai Ingae thangida nizhalumillai Pongida kadalumillai Sattru nerangooda veyil maraivadhillai Nammai thazhuvida Thendraledhum varuvadhillai Nammai thazhuvida Thendraledhum varuvadhillai
Male: Adhisayam paarthaen mannilae Adhu appadiyae nikkudhu engannilae Naan adhisayam paarthaen mannilae Adhu appadiyae nikkudhu engannilae
thevaram lyrics in tamil with meaning
enjoy enjoy song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
tamil song lyrics video download for whatsapp status
80s tamil songs lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs without lyrics
karnan lyrics
en kadhale lyrics
semmozhi song lyrics
mgr padal varigal
siruthai songs lyrics
velayudham song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
kadhalar dhinam songs lyrics
tamil lyrics video download
alaipayuthey karaoke with lyrics
pagal iravai karaoke
ovvoru pookalume song lyrics in tamil karaoke
master the blaster lyrics in tamil