Endrum Illaamal Ondrum Sollamal Song Lyrics

Kalai Arasi cover
Movie: Kalai Arasi (1963)
Music: Anirudh
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ. என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ.ஓ .ஓ . என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ.

பெண்: எண்ணங்கள் பண்பாடுது கண்களும் எங்கோ வழிதேடுது எண்ணங்கள் பண்பாடுது கண்களும் எங்கோ வழிதேடுது- எது வேண்டியோ வாடுது ஆடுது எது வேண்டியோ வாடுது ஆடுது மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது

பெண்: என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ.ஓ .ஓ . என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ.

பெண்: வீசும் தென்றல் காதோடு பேசிடும் பாஷை நானறியனே..ஏ .ஏ . வீசும் தென்றல் காதோடு பேசிடும் பாஷை நானறியனே வெறும் போதையோ ஆசையோ மாயமோ வெறும் போதையோ ஆசையோ மாயமோ இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ

Female: Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno..oo..ooo Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno

Female: Ennangal panpaadudhu Kangalum engo vazhi thaedudhu Ennangal panpaadudhu Kangalum engo vazhi thaedudhu Edhu vendiyo vaadudhu aadudhu Edhu vendiyo vaadudhu aadudhu Manam ennodu nillaamal Munnaal odudhu Manam ennodu nillaamal Munnaal odudhu

Female: Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno..ooo.oo Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno

Female: Veesum thendral kaadhodu pesidum Baashai naan ariyenae .ae.ae... Veesum thendral kaadhodu paesidum Baashai naan ariyenae Verum bodhaiyo aasaiyo maayamo Verum bodhaiyo aasaiyo maayamo Idhu vilangaamal varum kaadhal Vindhai thaano Idhu vilangaamal varum kaadhal Vindhai thaano

Female: Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno.oo..ooo Endrum illaamal ondrum sollaamal Inbam undaavadhaeno

Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • theriyatha thendral full movie

  • en kadhal solla lyrics

  • teddy en iniya thanimaye

  • malaigal vilagi ponalum karaoke

  • maruvarthai song lyrics

  • tamil kannadasan padal

  • ithuvum kadanthu pogum song download

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil christmas songs lyrics pdf

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • yesu tamil

  • alaipayuthey songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • karnan movie lyrics

  • tamil karaoke for female singers

  • tamil music without lyrics free download

  • usure soorarai pottru