Added Date: Feb 11, 2022
ஆண்: ஏன் மறைக்கிறாய் நீ காதலில் இருக்கிறாய் நீ மறுக்கிறாய் ஆனால் என்னை நினைக்கிறாய்
ஆண்: ஏதோ ஒரு வலி மனச லேசா வந்து வந்து உரச உன்னை தள்ளி தள்ளி நடக்க அது மட்டும் என்னால் ஆகல
ஆண்: எப்போ என்ன சொல்லி முடிய இப்படியே நாளும் விடிய துண்டு துண்டா உள்ள உடைய உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல
ஆண்: கை அசைக்கிறாய் எப்போதும் போல் சிரிக்கிறாய் ஓ ஓ ஓர் நொடியிலே எனக்குள் நான் புதைகிறேன்
ஆண்: எந்த பறவை என்னை தாண்டி போகும் போதும் உந்தன் சாயல் நீ இல்லாமல் என்ன செய்ய நான் நீயும் நானும் சொன்ன வார்த்தை ஒன்று கூட தொலையவில்லை காற்றின் வீட்டில் சேமித்தேனே நான்
ஆண்: என் பழைய நாட்கள் எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி உன் வருகை உள்ளங்கையின்மேல் சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே
ஆண்: நீ எனக்குள்ளே என்னென்னம்மோ நடத்தினாய்... யார் மறப்பது தள்ளி சென்றும் நெருங்கினாய்
ஆண்: சொல் இன்னும் என்னை என்ன செய்ய நினைக்கிறாய் ஓ ஓ நீ சொல்லாவிட்டால் உன் காதலை தொலைக்கிறாய்

Male: Yen maraikkiraai Nee kaadhalil irukkiraai Nee marukkiraai Aanal ennai ninaikkiraai
Male: Edho oru vali manasa Lesa vandhu vandhu urasa Unnai thalli thalli nadakka Adhu mattum ennal aagala
Male: Eppo enna solli mudiya Ippadiyae naalum vidiya Thundu thunda ulla udaiya Unakkenna purinjukka thonala
Male: Kai asaikkiraai Eppodhum pol sirikkiraai Oh oh orr nodiyilae Enakkul naan pudhaigiren
Male: Endha paravai ennai thaandi Pogum podhum undhan saayal Nee illaamal enna seiya naan Neeyum naanum sonna vaarthai Ondru kooda tholaiyavillai Kaatrin veettil semithenae naan
Male: En palaiya naatkal ellaam Ennai konjam konjamaai kolgiradhedi Un varugai ullangaiyil mel Chinnan siru iragai sergiradhae
Male: Nee enakkullae Ennanammo nadathinaai Yaar marapadhu Thalli sendrum nerunginaai
Male: Sol innum ennai Enna seiya ninaikkiraai Oh oh nee sollaavittaal Un kaadhalai tholaikkiraai
tamil collection lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
kadhalar dhinam songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
3 song lyrics in tamil
google google song tamil lyrics
asuran mp3 songs download tamil lyrics
kuruthi aattam song lyrics
oru porvaikul iru thukkam lyrics
ilayaraja songs karaoke with lyrics
national anthem lyrics in tamil
john jebaraj songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
tamil devotional songs lyrics in english
sri guru paduka stotram lyrics in tamil
neeye oli sarpatta lyrics
tamil songs lyrics whatsapp status
famous carnatic songs in tamil lyrics
viswasam tamil paadal