Added Date: Feb 11, 2022
ஆண்: சோ. கொஞ்சும் கிளி குருவி மைனாவே கூட்டமாய் இங்கே வராதீர் கவன் வீசி கல் எறிவேனே காவலில் நாட விடேனே அழகான பறவைகள் அறியாதே வந்தீர் நான் இனி மேல் தாட்சண்யம் பாரேன்
ஆண்: கொஞ்சும் கிளி குருவி மைனாவே கூட்டமாய் இங்கே வராதீர் சோ..
ஆண்: ஆலோலம் ஆலோலம் ஆலோலமே அன்னம் கௌதாரிகள் ஆலோலமே ஆலோலம் ஆலோலம் ஆலோலமே அன்னம் கௌதாரிகள் ஆலோலமே
ஆண்: கொத்திக் கொத்தித் தினையருந்தும் கோகிலங்கால் உங்கள் மீது கொத்திக் கொத்தித் தினையருந்தும் கோகிலங்கால் உங்கள் மீது சுத்தி சுத்தி கவன் விடுவேன் ஆலோலங்கடி சோ நீவிர் துரிதமுடன் பறந்து செல்வீர் ஆலோலங்கடி சோ.. சோ.. சோ..

Male: Cho. Konjum kili kuruvi mainaavae Koottamaai ingae varaadheer Kavan veesi kal erivenae Kaavalil naada videnae Azhagaana paravaigal ariyaadhae vandheer Naan ini mel dhaatchanyam paaren
Male: Konjum kili kuruvi mainaavae Koottamaai ingae varaadheer Cho.
Male: Aalolam aalolam aalolamae Annam kaudhaarigal aalolamae Aalolam aalolam aalolamae Annam kaudhaarigal aalolamae
Male: Kothi kothi thinaiyarundhum Kogilangaal ungal meedhu Kothi kothi thinaiyarundhum Kogilangaal ungal meedhu Suthi suthi kavan viduven Aalolangadi cho Neeveer thuridhamudan parandhu selveer Aalolangadi cho.. cho.. cho..
tamil karaoke with malayalam lyrics
oru manam song karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
kanne kalaimane karaoke download
anthimaalai neram karaoke
isha yoga songs lyrics in tamil
ilayaraja song lyrics
believer lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
tamil new songs lyrics in english
best lyrics in tamil love songs
tamil happy birthday song lyrics
malaigal vilagi ponalum karaoke
famous carnatic songs in tamil lyrics
thenpandi seemayile karaoke
cuckoo padal
kaatrin mozhi song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil christmas songs lyrics pdf
enna maranthen