Silukku Thavani Song Lyrics

Karimedu Karuvayan cover
Movie: Karimedu Karuvayan (1985)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: K. S. Chithra and Krishna Sundar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹ சிலுக்கு தாவணி காத்துல பறக்குது

ஆண்: ஆஹ சிலுக்கு தாவணி காத்துல பறக்குது பத்திரம் பத்திரம் பூங்கொடியே உன் சிரிக்கும் பூ முகம் மனச இழுக்குது சேர்த்துக்க சேர்த்துக்க பைங்கிளியே

ஆண்: வாலிபக் காத்து ஆடுது கூத்து வாலிபக் காத்து ஆடுது கூத்து இந்த விஷயம் தெரிஞ்சுக்க மனச புரிஞ்சுக்க பார்த்துக்க பார்த்துக்க பைங்கிளியே

பெண்: ஆஹ சிலுக்கு தாவணி காதலில் பறக்குது பத்திரம் பத்திரம் பார்த்துகையா உன் சிரிக்கும் பூ முகம் மனச இழுக்குது சீக்கிரம் சீக்கிரம் சேர்த்துக்கையா

பெண்: வாலிபக் காத்து ஆடுது கூத்து வாலிபக் காத்து ஆடுது கூத்து இந்த விஷயம் தெரிஞ்சுக்க மனச புரிஞ்சுக்க பார்த்துக்க பார்த்துக்க பார்த்துகையா

பெண்: முல்லைச் செண்டு நோகாம முத்தம் தந்தால் ஆகாது ஓ அல்லித் தண்டு வாடாம அள்ளிக் கொள்ளக் கூடாது

ஆண்: கன்னித் தேனை உண்ணத்தானே காதல் வண்டு வந்தது அள்ளும் போது நெஞ்சுக்குள்ளே ஆசை வெள்ளம் பொங்குது

பெண்: அணைக்கும் வேளையில் துடிக்கும் நெஞ்சினில் ஆயிரம் மின்னல்கள் மின்னுதையா இது ஏன் என்று புரியல மன்மதன் ரூபமோ மங்கையின் கண்ணுக்குத் தெரியலையே

பெண்: வாலிபக் காத்து ஆடுது கூத்து வாலிபக் காத்து ஆடுது கூத்து
ஆண்: இந்த விஷயம் தெரிஞ்சுக்க மனச புரிஞ்சுக்க பார்த்துக்க பார்த்துக்க பைங்கிளியே

ஆண்: கூந்தல் என்னும் பாய் போடு ஆசை நெஞ்சில் பூப் போடு தேகம் ரெண்டும் சேராது வேகம் இங்கே தீராது

பெண்: வேகம் நெஞ்சில் பொங்கும் போது இன்னும் என்ன தாமதம் உந்தன் தோளில் நானும் இங்கே ஆடலாமோ தோரணம்

ஆண்: மாமரக் கிளி ஒண்ணு அழைக்குது அழைக்குது மாமனத் தேடுது மாமயிலே அது பாடும் பாட்டுக்கு ஆட்டம் போடுது தாளத்தத் தேடுது பூங்குயிலே

ஆண்: வாலிபக் காத்து ஆடுது கூத்து வாலிபக் காத்து ஆடுது கூத்து
பெண்: இந்த விஷயம் தெரிஞ்சுக்க மனச புரிஞ்சுக்க பார்த்துக்க பார்த்துக்க பார்த்துகையா

இருவர்: லலலாலா லல்லா லலலா லால்லல லால்லல லலலா லலலாலா லல்லா லலலா லால்லல லால்லல லலலா

Male: Aaha silukku thaavani. Kaathula parakkudhu. Aaha silukku thaavani Kaathula parakkudhu Bathiram bathiram poongodiyae Un sirikkum poo mugam Manasa izhukkudhu Sartthukka sartthukka paingiliyae

Male: Vaaliba kaathu aadudhu koothu Vaaliba kaathu aadudhu koothu Indha vishayam therinjukka Manasa purinjukka Paathukka paathukka paingiliyae

Female: Aaha silukku thaavani Kaadhalil parakkudhu Bathiram bathiram paathukkaiyaa Un sirikkum poo mugam Manasa izhukkudhu Seekkiram seekkiram serthukkaiyaa

Female: Vaaliba kaathu aadudhu koothu Vaaliba kaathu aadudhu koothu Indha vishayam therinjukka Manasa purinjukka Paathukka paathukka paathukkaiyaa

Male: Aaha silukku thaavani. Kaathula parakkudhu. Aaha silukku thaavani Kaathula parakkudhu Bathiram bathiram poongodiyae Un sirikkum poo mugam Manasa izhukkudhu Sartthukka sartthukka paingiliyae

Female: Mullai chendu nogaama Mutham thandhaal aagaadho O alli thandu vaadaama Alli kolla koodaadho

Male: Kanni thaenai unna thaanae Kaadhal vandu vandhadhu Allum podhu nenjukkullae Aasai vellam pongudhu

Female: Anaikkum velaiyil Thudikkum nenjinil Aayiram minnalgal minnudhaiyaa Idhu yen endru puriyala Manmadhan roobamo Mangaiyin kannukku theriyalaiyae

Male: Aaha silukku thaavani. Kaathula parakkudhu. Aaha silukku thaavani Kaathula parakkudhu Bathiram bathiram poongodiyae Un sirikkum poo mugam Manasa izhukkudhu Sartthukka sartthukka paingiliyae

Female: Vaaliba kaathu aadudhu koothu Vaaliba kaathu aadudhu koothu
Male: Indha vishayam therinjukka Manasa purinjukka Paathukka paathukka paingiliyae

Female: Aaha silukku thaavani Kaadhalil parakkudhu Bathiram bathiram paathukkaiyaa Un sirikkum poo mugam Manasa izhukkudhu Seekkiram seekkiram serthukkaiyaa

Male: Koondhal ennum paai podu Aasai nenjil poo podu Dhegam rendu seraadhu Vegam ingu theeraadhu

Female: Vegam nenjil pongum podhu Innum enna thaamadham Undhan tholil naanum ingae Aadalaamo thoranam

Male: Maamara kili onnu Azhaikkudhu azhaikkudhu Maamana thedudhu maamayilae Adhu paadum paattukku aattam podudhu Thaalatha theduthu poonguyilae

Female: Aaha silukku thaavani Kaadhalil parakkudhu Bathiram bathiram paathukkaiyaa Un sirikkum poo mugam Manasa izhukkudhu Seekkiram seekkiram serthukkaiyaa

Male: Vaaliba kaathu aadudhu koothu Vaaliba kaathu aadudhu koothu
Female: Indha vishayam therinjukka Manasa purinjukka Paathukka paathukka paathukkaiyaa

Both: Lala laalaa laalala lalalaa laalala Laallala laallala laallala laa Lala laalaa laalala lalalaa laalala Laallala laallala laallala laa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil melody lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • aagasam song soorarai pottru

  • snegithiye songs lyrics

  • aarariraro song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • master song lyrics in tamil free download

  • google google panni parthen ulagathula song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamilpaa master

  • nagoor hanifa songs lyrics free download

  • lyrics video tamil

  • mahabharatham lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil karaoke songs with lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil song in lyrics

  • album song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil