Added Date: Feb 11, 2022
ஆண்: { வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன் குறுக்கு வெட்டு தோற்றத்தில் வழியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன் } (2)
ஆண்: இது வேறு உலகம் ஓஹோ இது பத்தாம் கிரகம் ஓஹோ இறைவா இங்கே நீயும் வந்தால் மிருகம்
ஆண்: இது வேறு உலகம் ஓஹோ இது பத்தாம் கிரகம் ஓஹோ இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம்
ஆண்: கற்றதால் பெற்றதோ பெரும் வாள் அல்லவா குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா
ஆண்: எங்கு போயினும் பேய்களே எலும்பு தின்றிடும் நாய்களே எட்டு திக்கிலும் பொய்களே இங்கு அலைகின்றதே
ஆண்: கேட்டதால் பெற்றதோ பெரும் வலி அல்லவா கொன்றதால் கண்டதோ புது வழி அல்லவா
ஆண்: எங்கு நோக்கிலும் அம்மணம் ஏற்று கொள்ளுமா எம் மனம் ஆடி தீர்க்குதே சன்னதம் ரத்தம் கொதிக்கின்றதே
ஆண்: உலகினை போல் வாழ வேண்டுமே உண்மை மட்டும் வாழ வேண்டுமே கனவுகள் கை கூட வேண்டுமே கொல்லும் கோபம் கூட வேண்டுமே
ஆண்: எனக்கென புது பூமி வேண்டுமே தமிழ் தான் அங்கே வேண்டுமே தமிழனுக்கினி ரோஷம் வேண்டுமே எச்சில் இதயம் மாற வேண்டுமே
ஆண்: அடடா இது நடக்குமா என் பூமி எனக்கு கிடைக்குமா ஓ அது வரை நெஞ்சம் பொறுக்குமா என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஓ
ஆண்: அகம் புறம் என இரண்டும் இருக்குதே அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம் அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில் எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குலம் ஓ

Male: {Vaazhkkai enbathu vettukaththi Valikka valikka thottu paarthen Kurukkuvettu thottraththil Valiyai konjam vetti paarththen} (2)
Male: Idhu veru ulagam. oho Idhu paththaamgiraham.. oho Iraivaa ingae neeyum vanthaal. mirugam
Male: Idhu veru ulagam.. oho Idhu paththaamgiraham.. oho Iraivaa ingae vanthaal.neeyum mirugam
Male: Katrathaal petrotho Perum vaal allavaa Kuththuthae koththuthae Pala baamballavaa
Male: Engu poiyinum peigalae Elumbu thindridum naaigalae Ettu thikkilum poigalae Ingu alaikindrathae
Male: Kettathaal petratho Perum vali allavaa Kondrathaal kandatho Pudhu vazhi allavaa
Male: Engu nokkilum ammanam Yettru kollumaa em manam Aadi theerkkuthae sannatham Raththam kothikkindrathae
Male: Ulaginai pol vaazha vendumae Unmai mattum vaazha vendumae Kanavugal kai kooda vendumae Kollum kobam kooda vendumae
Male: Enakkena pudhu boomi vendumae Thamizh thaan angae vendumae Thamizhanukkini rosam vendumae Echchil idhayam maara vendumae
Male: Adadaa ithu nadakkumaa En boomi enakku kidaikkumaa. oh Adhu varai nenjam porukkumaa En thonma thamizhinam pizhaikkumaa.. oh
Male: Agam puram ena irandumm irukkuthae Agilam aandathu engal thamizhinam Aduththavar thammai seendi paarkaiyil Elumbai norukkum engal thamizh kulam.. oh
sarpatta movie song lyrics in tamil
aagasam song soorarai pottru download
enjoy enjoy song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
romantic love song lyrics in tamil
sad song lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
inna mylu song lyrics
master movie lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
you are my darling tamil song
saraswathi padal tamil lyrics
7m arivu song lyrics
kutty story song lyrics
amman devotional songs lyrics in tamil
thamirabarani song lyrics
tamil worship songs lyrics
friendship songs in tamil lyrics audio download
unna nenachu lyrics
rakita rakita song lyrics