Adi Yendipulla Song Lyrics

Kazhugu 2 cover
Movie: Kazhugu 2 (2019)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Mohan Rajan
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி ஏன்டி புள்ள என் மனசுக்குள்ள நீ வீசி போற ஓர் வானவில்ல

ஆண்: உன் மூச்சு காத்தா என்னை இழுத்துகிட்ட நான் தேடி பார்த்தேன் என்ன காணவில்ல

ஆண்: ஒன்ன கண்ணுக்குள்ள ஒட்டி வெச்சி ரசிப்பேனே எந்தன் அன்பால் உந்தன் ஆயுளைத்தான் வளப்பேனே நீயும் கண்டுவச்ச கனவெல்லாம் கேட்பானே அதை ஒவ்வொன்னாக உன் முன்னால கொண்டாந்து வைப்பேன் நான்

ஆண்: மழை விட்டு போனாலும் இலை சொட்டும் நீராக எனக்குள்ளே விழுந்தாய் நீயும் அது ஏனடி

ஆண்: இமை மீறி தேடுதே விழிகளும் உன்னையே இடைவெளி மாறுதே இந்த நேரமே

ஆண்: உன்னோடு நான் என்னோடு நீ எப்போதும் வாழ கேட்கிறேன் என் பேரிலே உன் பேரினை ஒன்றாய் கோர்க்கிறேன்

ஆண்: சந்தோசமும் கண்ணீர் தரும் உன்னாலே இன்று பார்க்கிறேன் உன் தூக்கம் பார்த்து நானும் தூங்குவேன்

Male: Adi yendipulla En manasukulla Nee veesi pora Or vaanavilla

Male: Un moochu kaathaa Ennai izhuthukitta Naan thedi paarthen Enna kaanavilla

Male: Onna kannukulla Otti vechi rasippenae Endhan anbaal unthan Ayulathan valappenae Neeyum kanduvacha Kanavellam ketppenae Atha ovvonnaaga Un munnaala Kondaanthu vappen naan

Male: Adi yendipulla En manasukulla Nee veesi pora Or vaanavilla

Male: Un moochu kaathaa Ennai izhuthukitta Naan thedi paarthen Enna kaanavilla

Male: Mazhai vittu ponaalum Ilai sottum neeraaga Enakkullae vizhunthaai neeyum Athu yenadi

Male: Imai meeri theduthae Vizhigalum unnaiyae Idaiveli maaruthae Indha neramae

Male: Unnodu naan Ennodu nee Eppothum vaazha ketkiren En perilae un perinai Ondraai korkkiren

Male: Santhoshamum Kanneer tharum Unnalae indru paarkiren Un thookkam paarthu Naanum thoonguven

Male: Adi yendipulla En manasukulla Nee veesi pora Or vaanavilla

Male: Un moochu kaathaa Ennai izhuthukitta Naan thedi paarthen Enna kaanavilla

Other Songs From Kazhugu 2 (2019)

Most Searched Keywords
  • kadhal kavithai lyrics in tamil

  • lyrics status tamil

  • asku maaro karaoke

  • tamil album song lyrics in english

  • um azhagana kangal karaoke mp3 download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • usure soorarai pottru lyrics

  • vinayagar songs lyrics

  • karaoke lyrics tamil songs

  • soorarai pottru lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • maruvarthai song lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil christmas songs lyrics pdf

  • ennai kollathey tamil lyrics

  • tamil happy birthday song lyrics

  • kayilae aagasam karaoke

  • munbe vaa song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • mahabharatham song lyrics in tamil