Added Date: Feb 11, 2022
ஆண்: { ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நிலவரம் } (2)
ஆண்: அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு
ஆண்: அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும் அது பிரிஞ்சதே இல்ல அது மறஞ்சதே இல்ல
ஆண்: தினம் ஜோடி ஜோடியாய் இங்க செத்து கிடக்கும் டா அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும் டா
ஆண்: நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏறி போச்சு சிட்டு தும்மல போல வந்து போகுது இந்த காதலு
ஆண்: காதலுன்னு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க டப்பு கொறைஞ்சா மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க
ஆண்: காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி
ஆண்: இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணா போச்சு காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சு
ஆண்: அட உண்மை காதலே இல்ல சித்தப்பு இங்க ஒருத்தன் சாவுறான் ஆனா ஒருத்தன் வாழுறான்
ஆண்: அட என்னடா உலகம் இதில் எத்தன கலகம் இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம்
ஆண்: ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
ஆண்: இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு கண்ண பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது
ஆண்: எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா
ஆண்: இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
ஆண்: இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல
ஆண்: { அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான் அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா } (2)
ஆண்: ...........

Male: { Aambalaikum pombalaikum Avasaram adha kaadhalunnu Solluraanga anaivarum
Male: Kaadhal oru kannaampoochi Kalavaram adhu eppothumae Bothaiyaana nelavaram } (2)
Male: Appo aanum ponnum Othumaiya irunthuchu Adhu kaadhalilae Uzhagathayae maranthuchu
Male: Adhu vaazhntha pothilum Illa erantha pothilum Adhu pirinjadhae illa Adhu maranjadhae illa
Male: Thinam jodi jodiyaai Inga sethu kedakumdaa Adha thookumbothellam En nenju valikumdaa
Male: Nee sollum kaadhalellaam Malai yeri pochu situ Thumbala polae vanthu Poguthu indha kaadhalu
Male: Kaadhalunnu solluraanga Kandapadi suthuraanga Dabu koranja mabbu koranja Thalli poraanga
Male: Kaadhal ellamae Oru kannaampoochi
Male: Idhil aanum pennumae Thinam kaanaa pochu Kaadhalilae tharkolaigal Koranjae pochu
Male: Ada unmai kaadhalae Illa sithapu inga oruthan Saavuraan aana Oruthan vaazhuraan
Male: Ada ennada uzhagam Idhil ethana kalagam Inga kaadhalae paavam Idhu yaar vita saabam
Male: Aambalaikum pombalaikum Avasaram adha kaadhalunnu Solluraanga anaivarum
Male: Innaiki kaadhal ellam Romba romba maariduchu Kanna paakuthu kaiya Korkuthu roomu ketkuthu
Male: Ellaam mudinja pinnum Friendunu sollikitu Vaazhuravanga romba Perudaa ketu paaruda
Male: Ippa kaadhal thothutaa Yaarum saavadhae illa Ada onnu thothutaa Rendu irukuthu ulla
Male: Ippa ellam devadaasu Evanum illa
Male: { Avan pozhuthu pokuku Oru figurea paakuraan Ava selavu pannathaan Oru loosa theduraa
Male: Rendu perumae inga Poiyaa pazhaguraa Romba pulichu pochuna Kai kuluki piriyiraa } (2)
Male: ..............
aalapol velapol karaoke
saivam azhagu karaoke with lyrics
karaoke with lyrics in tamil
rakita rakita song lyrics
google google song tamil lyrics
master movie lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
vathi coming song lyrics
karaoke for female singers tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil music without lyrics
ilaya nila karaoke download
bujjisong lyrics
uyire uyire song lyrics
naan pogiren mele mele song lyrics
tamil duet karaoke songs with lyrics
soorarai pottru movie lyrics
thalapathy song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
ithuvum kadanthu pogum song lyrics