Konjum Kili Song Lyrics

Kedi Billa Killadi Ranga cover
Movie: Kedi Billa Killadi Ranga (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yugabharathi
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: கொஞ்சும் கிளி பாட வெச்சா கும்மாலமும் போட வெச்சா வீதியில ஆட வெச்சா டா

ஆண்: கோயிலில சூடம் வெச்சா கொண்டையில பூவும் வெச்சா பார்வையில காந்தம் வெச்சா டா

ஆண்: வெட்கம் அத தள்ளி வெச்சா விலங்காம புள்ளி வெச்சா அத்தனையும் சொல்லி வெச்சா டா அந்த புள்ளை ஏதோ அப்படியே துள்ளி வெச்சா டா

குழு: ஊதுபத்தி போல என்ன வாசம் வீச வெச்சா தன்னந்தனியாக என்ன தானே பேச வெச்சா சூரியன போல அவ கண்ணுலதான் பார்வையில சூரதேங்கா ஆனேன் டா

குழு: கட்டிவெச்ச பூவெடுத்து கூந்தலுல வெக்கயில நாரா நானும் போனேன்டா

குழு: ரெட்டகிளி தீபெட்டியா நெஞ்சு குழி பத்திக்குச்சு வேற ஒன்னும் வேணான்டா

குழு: ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதுமுன்னு ஜோரா வாழ்ந்து சாவேண்டா

குழு: போகயில அந்த புள்ள பொண்ணு மாறி பொக்குனு சிரிக்கயில முத்து மாரி

குழு: கால் கொலுச பார்க்கயில வெள்ளி மாறி போடா அவ மாறி யாரு பொழிவா யாரு பொழிவா பூமியில காதல் பூ மாறி

குழு: கத்திரி வெயிலு உச்சியில வீச அப்படி குளிரும் அந்த புள்ள பேச

குழு: சாராயத்தில் ஏது போத அந்த புள்ள பாத்தா சட்டுனு தான் மாறும் பாத தான தன்னானானே

குழு: முன்னால நான் காமராசு அந்த புள்ளையால இப்போ நானும் தேவதாசு தான தனனானா னானே

Male: Konjum kili paada vechaa Gummaalamum poda vechaa Veedhiyila aada vechaa da

Male: Koyilila soodam vechaa Kondayila poovum vechaa Paarvaiyila gaandham vechaa da

Male: Vekkam adha thalli vechaa Villangamaa pulli vechaa Athanaiyum solli vechaa da Andha pullai yedho Appadiyae thulli vechaa da

Chorus: Oodhubathi pola enna Vaasam veesa vechaa Thananthaniyaga ennna Thaanae pesa vechaa Suriyana pola ava Kannulaadhan paarvayila Soora thengaa aanenda

Chorus: Kattivechaa poooveduthu Koondhalula vekkaiyila Naaraa naanum ponen da

Chorus: Retta kili theepettiyaa Nenjukuzhi pathikuchu Vera onnum venaanda

Chorus: Aisukkum andha pulla Onnumattum podhumunnu Joraa vazhndhu saavenda

Male: Konjum kili paada vechaa Gummaalamum poda vechaa Veedhiyila aada vechaa da

Male: Koyilila soodam vechaa Kondayila poovum vechaa Paarvaiyila gaandham vechaa da

Chorus: Pogayila andha pulla Poonu maari Bokkunu sirikayila Muthumaari

Chorus: Kaal kolusa paarkayila Velli maari Poda ava maari Yaaru poliva yaaru poliva Boomiyila kaadhal poo maari

Chorus: Kathiri veyilu Utchiyila veesa Appadi kulirum Andha pull pesa

Chorus: Saarayathil yedhu bodha Andha pulla paatha Sattunuthaan maarum paadha Thaana thannanaanae

Chorus: Munnaala naan kaama raasu Andha pullayaala Ipo naanum dhevadhaasu Thaana thananana naanae

Most Searched Keywords
  • hare rama hare krishna lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • vaalibangal odum whatsapp status

  • lyrics whatsapp status tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil lyrics video

  • maara movie lyrics in tamil

  • lyrical video tamil songs

  • tamil karaoke songs with lyrics download

  • murugan songs lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • na muthukumar lyrics

  • tamil songs without lyrics

  • malargale malargale song

  • oru naalaikkul song lyrics

  • uyire uyire song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • raja raja cholan song karaoke

  • kutty pattas tamil full movie

  • yaanji song lyrics