Oru Porambokku Song Lyrics

Kedi Billa Killadi Ranga cover

ஆண்: மச்சான் நாளைக்கு நியுயர் இன்னியோட இந்த குடிய விட்றோம் டா சத்தியம் டா சத்தியம் டா

ஆண்: ஒரு பொறம்போக்கு முதல் முதலா சரக்கடிக்க கத்து தந்தான் அவன நானும் பாத்துபுட்டா சுட்டுடுவேன் டா

ஆண்: அட எத்தனையோ நியூயரில் என்னென்னவோ விட்டிருக்கோம் இன்னயோட சரக்க நாம விட்டுடுவோம் டா

ஆண்: யே குவாட்டருக்கு நோ பீருக்குதான் நோ சத்தியமா நோ இன்னயோட குடி நோ

ஆண்: தலவலிக்கு நோ உளறலுக்கு நோ வாமிட்டுக்கு நோ இன்னயோட குடி நோ

ஆண்: பல சரக்க அடிச்சிருக்கோம் புத்தி கெட்டு தான் அலைஞ்சிருக்கோம் வா நண்பா

ஆண்: ப்ராண்டிக்கு தான் நோ விஸ்கிக்கு தான் நோ ஜின்னுக்கு தான் நோ இன்னயோட குடி நோ

ஆண்: பார்டிக்கு தான் நோ போதைக்கு தான் நோ புரிஜிகிட்டேன் நோ இன்னயோட குடி நோ

ஆண்: ப்ர்ஸ்ட்டு லவ்வு தோத்தவுடன் பீா் அடிக்க தோணும் அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானும்

ஆண்: ஒரு பெக்கு உள்ள போனவுடன் போன் அடிக்க தோணும் என்ன சொன்ன என்ன கேட்டான் மறந்துடுவேன் நாளும்

ஆண்: சந்தோஷத்துக்காக சரக்கடிச்சோம் டா அட துாக்கம் வந்தா கூட சரக்கடிச்சோம் டா வா நண்பா

ஆண்: ஹே லார்ஜ்க்கு தான் நோ ஸ்மால்க்கு தான் நோ கட்டிங்குக்கு நோ இன்னயோட குடி நோ

ஆண்: பாரிங்க்கும் நோ லோக்கலுக்கும் நோ ஹாலிடேக்கும் நோ போடா போடா குடி நோ

ஆண்: ஏழு எட்டு ஹாஃவ் பாய்லு உள்ள தள்ளி குடிச்சோம் அத்தனையும் சோ்த்து வெச்சா கோழி பண்ண இருக்கும்

ஆண்: உன் சிஸ்டரோட கல்யாணத்தில் பிரண்ட்ஸ சோ்த்து குடிச்சோம் அப்பனோட சொத்தை எல்லாம் அப்படித்தான் அழிச்சோம்

ஆண்: பேச்சுலர் ஃலைப்ப என்ஜாய் பண்ணத்தான் இந்த நாத்தத்துக்குள்ள நாம விழுந்தோம் டா வா நண்பா

ஆண்: அவன் கேப்பான் நோ இவன் கேப்பான் நோ மயங்காத நோ இன்னயோட குடி நோ

ஆண்: வெறுப்பு வரும் நோ விரக்தி வரும் நோ வருந்தாத நோ செத்தாலும் குடி நோ

ஆண்: மாப்புள்ள கடைசியா ஒரு ஹாவ் சொல்லுவோமா நோ ஒரு புல்லே சொல்லுவோம் ஆ இது தான்டா நட்புக்கழகு

Male: Machaan nalaikku new year Inniyoda intha kudiya vidrom da Sathiyam da .sathiyam da (Dialogue)

Claps: ..............

Male: Oru porambokku mudhal mudhalaa Sarakadikka kathuthandhaan Avana naanum paathuputta Suttuduven da

Male: Ada ethanaiyo new year-il Ennennavo vittirukom Innaiyoda saraka naama Vittuduvom da

Male: Ye quarteruku no Beerukuthaan no Sathiyama no Innaiyoda kudi no

Male: Thala valiku no Olaralukku no Vomittuku no Innaiyoda kudi no

Male: Pala sarakka adichirukom Budhi kettuthaan alanjirukom Vaa nanbaa..

Male: Brandykuthaan no Whiskly kuthaan no Jinnukuthaan no Innaiyoda kudi no

Male: Partykuthaan no Bodhaikuthaan no Purijikiten no Innaiyoda kudi no

Male: First-u love-u thothavudan Beer-adikka thonum Appadithaan machi idhil Maatikitten naaum

Male: Oru peggu ulla ponavudan Phone adikka thonum Enna sonna enna kettan Marandhuduven naalum

Male: Sandhosathukaaga Saraku adichom da Ada dhookam vandhaa kooda Saraku adichom da Vaa nanbaa...

Male: Hey large-ku thaan no Smallu-ku thaan no Cutting-ku no Inaiyoda kudi no

Male: Foreign-kum no Local-kum no Holiday-kum no Poda poda kudi no

Male: Ezhu ettu half boil-u Ulla thalli kudichom Athanaiyum serthu vacha Kozhi panna irukum

Male: Un sister-oda kalyanathil Friendsa serthu kudichom Appanoda soththai ellaam Appadithaan alichom

Male: Bachelor life-a Enjoy panna thaan Indha naathathukulla naama Vilundhom da Vaa nanbaa...

Male: Avan ketpaan no Ivan ketpaan no Mayangaadha no Inaiyoda kudi no

Male: Veruppu varum no Virakthi varum no Varundhaadha no Sethaalum kudi no

Male: Oru porambokku mudhal mudhalaa Sarakadikka kathuthandhaan Avana naanum paathuputta Suttuduven da

Male: Ada ethanaiyo new year-il Ennennavo vittirukom Innaiyoda saraka naama Vittuduvom da

Male: Maapla-kadaisiya Oru half solluvoma .

Male: No. Oru full-ae solluvom

Male: Ah .idhuthaanda naptukazhagu

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • kanakangiren song lyrics

  • tamilpaa gana song

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil to english song translation

  • ka pae ranasingam lyrics

  • ilayaraja song lyrics

  • google google tamil song lyrics in english

  • rc christian songs lyrics in tamil

  • master tamilpaa

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • ben 10 tamil song lyrics

  • murugan songs lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • vaathi coming song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • kaatrin mozhi song lyrics