Ulladha Naan Solla Song Lyrics

Kedi Billa Killadi Ranga cover
Movie: Kedi Billa Killadi Ranga (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yugabharathi
Singers: Sathyan

Added Date: Feb 11, 2022

ஆண்: உள்ளத நான் சொல்லப் போறேன் கேட்டுக்குங்க அண்ணாச்சி ஜெய்ச்சு போனவங்க சொன்னதெல்லாம் என்னாச்சு

ஆண்: நல்லத செய்வோமுன்னு ரீலுதான் விட்டாங்க ஊழல செய்ய மட்டும் கூட்டணி வச்சாங்க

ஆண்: அவங்க தப்புன்னுதான் இவங்க சொன்னாங்க வசனம் பேசிப்புட்டு அதையே செஞ்சாங்க

ஆண்: எல்லாருமே 420 தான் பாழாச்சே நம்ம கன்ட்ரித்தான்

ஆண்: எங்களுக்கு வாய்ப்பு தந்தா நல்லா வேலை பாப்போம்ங்க உங்க வீட்டு புள்ள போல ஓடி வந்து கேட்போம்ங்க

ஆண்: வீட்டுக்கே சரக்கு வரும் வேதனையும் வேணாங்க லைசன்ஸ்ச காட்டச் சொல்லி நச்சரிக்க மாட்டோம்ங்க

ஆண்: கரண்ட் பில்லு எல்லாம் கட்டவே வேணாங்க செல்லுக்கு ரீசார்ஜையும் நாங்களே செய்வோம்ங்க

ஆண்: வேணுமுன்னு நீங்க கேட்டா லஞ்சத்தில் பங்கு தாரோம்ங்க

ஆண்: டீசல் பெட்ரோல் எல்லாம் ஓசியில தாரோம்ங்க புள்ளைங்கள ஸ்கூலுக்கு தான் கூட்டிக்கிட்டு போவோம்ங்க

ஆண்: எங்கேயும் போயிக்கலாம் டிக்கெட்டே இல்லைங்க வாரத்துல அஞ்சு நாளு லீவு விட சொல்வோம்ங்க

ஆண்: சமையலும் செய்ய வேணாம் சோறுட்ட வாரோம்ங்க எல்லாமே இலவசம் தான் கும்மாளம் போடுங்க

ஆண்: வீட்டுக்கு ஒரு ஏரோபிளேன்ன பட்ஜெட்டா தாக்கல் செய்வோம்ங்க

ஆண்: { உள்ளத நான் சொல்லப் போறேன் கேட்டுக்குங்க அண்ணாச்சி ஜெய்ச்சு போனவங்க சொன்னதெல்லாம் என்னாச்சு } (2)

Male: Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu

Male: Nallatha seivomunnu Reeluthaan vittanga Oolala seiya mattum Kootani vachaanga

Male: Avanga thappunuthaan Ivanga sonnaanga Vasanam pesiputtu Athaiyae senjaanga

Male: Ellarumae 420 thaan Paalaachae namma Countrythaan

Male: Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu

Male: Engaluku vaaipu thantha Nallaa vela paapom-nga Unga veetu pulla pola Odi vandhu ketpom-nga

Male: Veettukae sarakku varum Vedhanaiyum venanga Licence-ah kaatta solli Nacharikka maattom-nga

Male: Current bill-u ellaam Kattavae venanga Cell-ukku rechargaiyum Naangalae seivom-nga

Male: Venumunnu neenga ketta Lanjathil pangu tharom-nga

Male: Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu

Male: Diesel petrol ellam Osiyila tharom-nga Pullaingala school-kuthaan Kootikittu povom-nga

Male: Engeyum poyikalam Ticket-eh illainga Vaarathula anju naalu Leave-u vida solvom-nga

Male: Samayalum seiyavenam Sorootta vaarom-nga Ellamae ilavasamthaan Gummaalam podunga

Male: Veetuku oru aeroplane-ah Budget-ah thaakal seivom-nga

Male: {Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu} (2)

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • lyrics status tamil

  • aagasatha

  • sarpatta movie song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil songs with english words

  • love lyrics tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • meherezyla meaning

  • thalattuthe vaanam lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • asuran song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • vijay and padalgal

  • soundarya lahari lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • lyrics of kannana kanne

  • enjoy enjami song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil