Added Date: Feb 11, 2022
ஆண்: இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
ஆண்: துளிகள் கூடி ஆறாகும் நீ வரலாற்று துளியாக வா வல்லவனே வா உன் வலது கரம் அணையாகும் வா
ஆண்: இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி விஞ்ஞான கோவில் ஒன்றை கட்டுவோம்
ஆண்: சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா
ஆண்: சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா ஊரெல்லாம்
குழு: சேர்வோமா உற்சாகம்
குழு: கொள்வோமா போா்களம்
குழு: காண்போமா காண்போமா
ஆண்: இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
பெண்: ஆஆஆ....
ஆண்: ஹோ ஹோ ....
ஆண்: தண்ணீர் இல்லாமல் மனிதர் கிடையாது வா மனிதர் இல்லாமல் மாற்றம் கிடையாது புலியாகி வெளியாகி போராடு
ஆண்: சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா விலங்கிட்ட
குழு: விலங்காக இனி மேலும்
குழு: வாழ்வோமா போா்களம்
குழு: காண்போமா காண்போமா
ஆண்: இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா
ஆண்: வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம் பேர் பெற வேண்டும் கங்கை காவேரி தொட வேண்டும் நம் பாலை வனத்தில் பாதை விட வேண்டும்
ஆண்: சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா வெல்வோமா
குழு: வெல்வோமா விதியெல்லாம்
குழு: வெல்வோமா
பெண்: வரலாறு பார்போமா
ஆண்: கனவா கன்னமா
பெண்: கச்சேரி காண்போமா காண்போமா ஹோ
ஆண்: ஹோ ஓ
பெண்: வரலாறு காண்போமா கண்ணமா கண்ணமா கச்சேரி காண்போமா
ஆண்: ஒன்று படு வென்று விடு உலகில் பெரிது என்று ஏதும் இல்லை வா பறக்கும் வானம் அது பெரியது தானே சிறகின் முன்னே அது சிறியது தானே தேசம் ஒன்றாய் செய்வோமா
ஆண்: சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா சேர்வோமா
குழு: வெல்வோமா வெல்வோமா விதியெல்லாம் வெல்வோமா
ஆண்: இந்தியனே வா புது இமயத்தை உண்டாக்க வா இளையவனே வா மழை தண்ணீரில் பொன் செய்வோம் வா
ஆண்: துளிகள் கூடி ஆறாகும் நீ வரலாற்று துளியாக வா வல்லவனே வா உன் வலது கரம் அணையாகும் வா
ஆண்: { இரு மலைகளை பொருத்தி நதிகளை நிறுத்தி விஞ்ஞான கோவில் ஒன்றை கட்டுவோம் } (2)
ஆண்: சேர்வோமா
குழு: சேர்வோமா ஓர் ஜாதி
குழு: ஆவோமா வெல்வோமா
குழு: வெல்வோமா விதியெல்லாம்
குழு: வெல்வோமா
குழு: மலை கட்டி வாழ்ந்தோமே அணை கட்டி வாழ்வோமா கொடி கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா

Male: Indianae vaa. Puthu imayathai undaaka vaa Ilayavanae vaa.. Mazhai thaneeril pon seivom vaa
Male: Thuligal koodi aaraagum Nee varalatru thuliyaaga vaa Vallavanae vaa. Un valathukaram anaiyaagum vaa
Male: Iru malaigalai poruthi Nadhigalai niruthi Vingyana kovil Ondrai kattuvom
Male: Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Oorellam
Chorus: Servoma
Urchagam
Chorus: Kolvoma
Porkalam
Chorus: Kaanboma
Kaanboma...
Male: Indianae vaa. Puthu imayathai undaaka vaa
Female: Aaa.aaaa.aaa.aaa.
Male: Hoo..ho..ho.ho..
Male: Thaneer illamal Manithar kidayaathu vaaa. Manithar illamal Maatram kidayaathu Puliyaagi veliyaagi Poraadu.
Male: Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Vilangitta
Chorus: Vilangaaga
Inimelum
Chorus: Vaazhvoma
Porkalam
Chorus: Kaanboma
Kaanboma...
Male: Indianae vaa. Puthu imayathai undaaka vaa
Male: Vellai irul neengi Gandhi desam Per pera vendum Gangai kaveri Thoda vendum Namm paalai vanathil Paadhai vida vendum
Male: Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Velvoma
Chorus: Velvoma
Vidhiyellam
Chorus: Velvoma
Female: Varalaru paarpoma
Male: Kanava kannama
Female: Katcheri kaanboma
Kaanboma.ho.
Male: Hooo.oooooo..
Female: Varalaru kaanboma
Kannama kannama
Katcheri kaanboma
Male: Ondrupadu vendruvidu Ulagil peridhu endru ethumillai vaa Parakkum vaanam Athu periyathu thaanae Siragin munnae Athu siriyathu thaanae Desam ondraai seivomaa..ah.
Male: Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Servoma .aaahh..
Chorus: Velvoma velvoma
Vidhiyellam velvoma
Male: Indianae vaa. Puthu imayathai undaaka vaa Ilayavanae vaa.. Mazhai thaneeril pon seivom vaa
Male: Thuligal koodi aaraagum Nee varalatru thuliyaaga vaa Vallavanae vaa. Un valathukaram anaiyaagum vaa
Male: {Iru malaigalai poruthi Nadhigalai niruthi Vingyana kovil Ondrai kattuvom} (2)
Male: Servoma
Chorus: Servoma
Orr jaathi
Chorus: Aavoma
Velvoma
Chorus: Velvoma
Vidhiyellam
Chorus: Velvoma
Chorus: Malai katti vaazhnthomae Anai katti vaazhvoma Kodi katti aazhvoma aazhvoma.
tamil song lyrics with music
lyrics songs tamil download
tamil collection lyrics
vathikuchi pathikadhuda
master vijay ringtone lyrics
murugan songs lyrics
orasaadha song lyrics
kanakangiren song lyrics
cuckoo cuckoo lyrics tamil
movie songs lyrics in tamil
one side love song lyrics in tamil
lyrics of kannana kanne
soorarai pottru kaattu payale song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
ore oru vaanam
tamil movie karaoke songs with lyrics
master vaathi coming lyrics
mahabharatham lyrics in tamil
tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download