Added Date: Feb 11, 2022
பெண்: அன்பே மழையாய் பொழிந்தவனே உன் அத்தனை செல்லிலும் நானிருந்தேன் கண்ணே மணியே கலங்கிடுதே நான் இன்னுமும் எங்கனம் வாழ்ந்திடுவேன்
பெண்: காலம் தந்தா கொடையாக என் கேள்விகெல்லாம் விடையாக சேர்ந்த தெய்வம் நீ அன்றோ நீ அன்றோ.
பெண்: யாவும் இங்கு நீதானே அப்பா அப்பா நீயில்லாமல் நான் ஏது அப்பா அப்பா

பெண்: கங்கை நீரும் புனிதம் என்று நம்பும் கூட்டம் உண்டு வைகை ஆறும் அமுதம் என்று பேசும் ஆட்கள் உண்டு
பெண்: தந்தை சிந்தும் வேர்வை போல என்ன உண்டு பூமியில் தாயின் பாலை விடவும் அதற்கே சக்தியுண்டு உண்மையில்
பெண்: அப்பா உன்போல் யாரும் இல்லை உன்னை பிரிந்தால் நானே இல்லை

பெண்: சிங்கம் போல சிரிக்கும் உன்னை பேசிட வார்த்தை இல்லை சிந்திடாமல் உன்னை நான் நெஞ்சில் ஏந்திட ஏது தொல்லை
பெண்: நிலவை காட்டி சோறை ஊட்ட தாயில்லாத போதிலும் நிலவை போல நீயே இருந்தாய் அமாவாசை நாளிலும்

Female: Anbae mazhaiyaai Pozhindhavanae Un athanai cellilum naanirundhen Kannae maniyae kalangidudhae Naan innamum enganam vaazhndhiduven
Female: Kaalam thandhaa kodaiyaaga En kelvikkellaam vidaiyaaga Serndha deivam Nee andro nee andro.
Female: Yaavum ingu needhaanae Appa appaa Neeyillaamal naan yedhu Appa appaa

Female: Gangai neerum Punidham endru Nambum koottam undu Vaigai aarum amudham endru Pesum aatkal undu
Female: Thandhai sindhum Vervai pola Enna undu bhoomiyil Thaayin paalai vidavum adharkae Sakthiyundu unmaiyil
Female: Appa unpol yaarum illai Unnai pirindhaal naanae illai
Female: Yaavum ingu needhaanae Appa appaa Neeyillaamal naan yedhu Appa appaa
Female: Yaavum ingu needhaanae Appa appaa Neeyillaamal naan yedhu Appa appaa
Female: Singam pola sirikkum unnai Pesida vaarthai illai Sindhidaamal unnai naan nenjil Yendhida yedhu thollai
Female: Nilaivai kaatti sorai ootta Thaayilaatha podhilum Nilai pola neeyae irundhaai Amavaasai naalilum
Female: Appa unpol yaarum illai Unnai pirindhaal naanae illai
Female: Yaavum ingu needhaanae Appa appaa Neeyillaamal naan yedhu Appa appaa
Female: Yaavum ingu needhaanae Appa appaa Neeyillaamal naan yedhu Appa appaa
nerunjiye
tamil christian songs lyrics in english pdf
oru manam movie
cuckoo enjoy enjaami
nagoor hanifa songs lyrics free download
enjoy en jaami lyrics
usure soorarai pottru lyrics
karaoke with lyrics in tamil
aagasam song lyrics
mg ramachandran tamil padal
putham pudhu kaalai movie songs lyrics
soorarai pottru tamil lyrics
tamil mp3 song with lyrics download
bujji song tamil
enge enathu kavithai karaoke with lyrics
nice lyrics in tamil
80s tamil songs lyrics
lollipop lollipop tamil song lyrics
saivam azhagu karaoke with lyrics
master vaathi raid