Added Date: Feb 11, 2022
பெண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
பெண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
பெண்: உன்னுடனே நான் இருக்கும் என்னுடனே நீ இருக்கும் உண்மையை உலகம் அறியாது உண்மையை உலகம் அறியாது உன்னையன்றி வாழ்க்கை ஏது

பெண்: காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது
பெண்: ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது

Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Unnai enni kanavu kandu Ullam yenguvadhu
Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
Female: Unnudanae naan irukkum Ennudanae nee irukkum Unmaiyai ulagam ariyaadhu Unmaiyai ulagam ariyaadhu Unaiyandri vaazhkkaiyum yedhu
Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
Female: Kaanbadhellaam un uruvam Ketpadhellaam unadhu kural Kaanbadhellaam un uruvam Ketpadhellaam unadhu kural Kangalai urakkam thazhuvaadhu Kangalai urakkam thazhuvaadhu Anbullam thavithidum podhu
Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu Unnai enni kanavu kandu Ullam yenguvadhu
Female: Oorukkum theriyaadhu Yaarukkum puriyaadhu
best lyrics in tamil love songs
rummy koodamela koodavechi lyrics
mulumathy lyrics
kattu payale full movie
lyrics song download tamil
kadhal theeve
paatu paadava
siruthai songs lyrics
happy birthday lyrics in tamil
tamil karaoke for female singers
new tamil karaoke songs with lyrics
karnan movie song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
karnan lyrics tamil
kalvare song lyrics in tamil
best love lyrics tamil
happy birthday tamil song lyrics in english
tamil karaoke download mp3
tamil song lyrics in english
chill bro lyrics tamil