Added Date: Feb 11, 2022
ஆண்: ஐயோ ஏன் அவள பார்த்தேன் எல்லாமே மறந்துப்போனேன் தலைகீழா நடக்க நானே தவியா நான் தவிச்சுப்போனேன் காரணம் தெரியலையே
ஆண்: தெரிஞ்சா சொல்லுங்க தெரிஞ்சா சொல்லுங்க தெரிஞ்சா சொல்லுங்க தெரிஞ்சா சொல்லுங்க நான் மலையா இருந்தவன் மடுவா மாறிட்டேன் தெரிஞ்சா சொல்லுங்க காரணம் தெரிஞ்சா சொல்லுங்க
பெண்: நான் பூவா இருந்தவ முள்ளா மாறிட்டேன் தெரிஞ்சா சொல்லுங்க காரணம் தெரிஞ்சா சொல்லுங்க
ஆண்: தெரிஞ்சா சொல்லுங்க அண்ணே தெரிஞ்சா சொல்லுங்க
பெண்: தெரிஞ்சா சொல்லுங்க தாத்தா தெரிஞ்சா சொல்லுங்க
குழு: ஏலோ ஏலோ ஏலோ...(4)
பெண்: அட எதிரியக்கூட குழந்தையை போல கொஞ்சிட தோணுதுங்க ஆனா இவன மட்டும் பார்த்ததும் மூஞ்சில் குத்திட தோணுதுங்க
ஆண்: யானையை கூட பூனையை போல அடக்குனா ஆம்பளைங்க ஆனா இவளை பாத்தா இருக்குற காத்தும் புஸ்ஸுன்னு போகுதுங்க
பெண்: என் மூக்குமேல கோபம் வருது இவனா பாத்தா
ஆண்: என் தலைக்குமேல ராட்டினம் சுத்துது இவளை பார்த்தா
பெண்: கரும்பும் வெறுப்பா இருக்குது எனக்கு
ஆண்: ரொம்ப சிரிப்பா இருக்குது எனக்கு
பெண்: இங்கு நடப்பது எல்லாம் குழப்பமா இருக்குது தெரிஞ்சா சொல்லுங்க
ஆண்: தெரிஞ்சா சொல்லுங்க தம்பி தெரிஞ்சா சொல்லுங்க
பெண்: தெரிஞ்சா சொல்லுங்க மதினி தெரிஞ்சா சொல்லுங்க
பெண்: (தானானே னானேனா தான னா} (3) தானானே னானேனா தான னா
பெண்: இவன்கிட்ட மனச இழந்திடுவேனோ பயமா இருக்குதுங்க அத மறைக்கத்தானே கோபம் வருதோ எனக்கும் புரியலைங்க
ஆண்: அவள நானும் அடிக்கணும்முன்னு ஆதங்கம் இருக்குதுங்க நான் அடிச்சா என்ன வெறுத்துடுவான்னு பயமா இருக்குதுங்க
பெண்: நான் வஞ்சா கூட சூடு சொரணை ஏன்டா வரல்ல
ஆண்: உன் அழிச்சாட்டியம் புடிச்சிருக்கு போடி புள்ள
பெண்: இது காதல் அறிகுறி தானா நான் இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனா
ஆண்: நம்ம பஞ்சாயத்தில் காதல் தான்னு தீர்ப்பும் கெடைச்சிருச்சி
பெண்: ஆமா தீர்ப்பும் கெடைச்சிருச்சி
ஆண் மற்றும்
பெண்: தன்னா னானே னா தானா னானே னா தன்ன னன னானேனா தானா னானே னா ஹே தந்தனன தாரே தந்தனன தாரே தாரே தானே னா தரரா தானே னா தந்தான தாரே தந்தான தாரே தாரே தானேனா தனனா தானேனா தந்தா தாரேனா தானா னானானே தந்தா தாரேனா தானா னானானே.

Male: Aiyo en avalappaarthen Ellaamae marandhupponen Thalaikeezhaa nadakka naanae Thaviyaa naan thavichupponen Kaaranam theriyalaiyae
Male: Therinjaa sollunga Therinjaa sollunga Therinjaa sollunga Therinjaa sollunga Naan malaiyaa irundhavan Maduvaa maaritten Therinjaa sollunga Kaaranam therinjaa sollunga
Female: Naan poovaa irundhava Mullaa maaritten Therinjaa sollunga Kaaranam therinjaa sollunga
Male: Therinjaa sollunga annae Therinjaa sollunga
Female: Therinjaa sollunga thaathaa Therinjaa sollunga
Chorus: Yelo yelo yeloo..ooo.(4)
Female: Ada edhiriyakkooda Kuzhandhaiya pola Konjida thonudhunga Aanaa ivana mattum paarthadhum Moonjil kuththida thonuthunga
Male: Yaanaiya kooda Poonaiya pola Adakkuna aambalainga Aanaa ivala paathaa irukkura kaathum Bussunnu pogudhunga
Female: En mookkumela kobam varudhu ivana paathaa
Male: En thalaikkumela Raattinam suthudhu ivala paarthaa
Female: Karumbum veruppaa
Irukkudhu enakku
Male: Romba sirippaa
Irukkudhu enakku
Female: Ingu nadappadhu ellaam Kozhappama irukkudhu Therinjaa sollunga
Male: Therinjaa sollunga thambhi Therinjaa sollunga
Female: Therinjaa sollunga madhini Therinjaa sollunga
Female: {Thaanaanae naanaenaa Thaanaanae naa} (3) Thaanaanae naanaenaa thaana naa
Female: Ivangitta manasa Izhandhiduveno Bayamaa irukkudhunga Adha maraikkathaanaey Kobam varudho enakkum puriyalainga
Male: Avala naanum Adikkanummunnu Aadhangam irukkudhunga Naan adichaa enna veruthuduvannu Bayamaa irukkudhunga
Female: Naan venjaa kuda
Soodu soranai yenda varla
Male: Un alichatiyam
Pudichirukku podi pulla
Female: Ithu kaadhal Arikuri thaana Naan ivan kitta maatikittena
Male: Namma panjaayathil Kaadhal thannu Theerppum kedaichiruchi
Female: Aamaa theerppum Kedaichiruchi
Male &
Female: Thaanaanae naanaenaa
Thaanaanae naa
Thanananana naanae naa
Thaanaanae naa
Hey thandha nanae thaanae
Thandha nanae thaanae
Thaanae thaanae naa
Thaanae thaanae naa
Hey thana nae thaanae naa...
alagiya sirukki movie
asku maaro karaoke
thamizha thamizha song lyrics
thalapathi song in tamil
nenjodu kalanthidu song lyrics
soorarai pottru songs singers
mainave mainave song lyrics
mudhalvane song lyrics
soorarai pottru mannurunda lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
master lyrics tamil
gal karke full movie in tamil
kaathuvaakula rendu kadhal song
rasathi unna song lyrics
bahubali 2 tamil paadal
rummy koodamela koodavechi lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
jai sulthan
tamil song lyrics in tamil
eeswaran song