Kamal Kavidhai Song Lyrics

Manmadhan Ambu cover
Movie: Manmadhan Ambu (2010)
Music: Devi Sri Prasad
Lyricists: Kamal Hassan
Singers: Kamal Haasan and Trisha Krishnan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

பெண்: கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் கலங்கம் உள்ளவள் எச்சரிக்கை

பெண்: உடனே கையுடன் கை கோர்த்தாளா ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

பெண்: ஆடை களைகையில் கூடுதல் பேசினால் அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

பெண்: கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை

பெண்: கவிதை இலக்கியம் பேசினாலாயின் காசை மதியால் எச்சரிக்கை

பெண்: உன்னுடன் இருப்பது சுகம் என்றாளா உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

பெண்: அறுவடை கொள் முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாக கொள்

பெண்: கூட்டல் ஒன்றே குறி என்றானபின் கழிவது காமம் மட்டும் எனக்கொள்

பெண்: உன்னை மங்கையர் என்னென கொள்வர் யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

பெண்: முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள்

பெண்: காமம் எனப்படும் பண்டை செயலில் காதல் கலவாது காத்துகொள்

பெண்: இப்பெண்ணுறைக்கு எதிராய் ஆணுரை ஒன்றை இயற்ற துணியும் அணி சேர்த்துகொள்

ஆண்: ஆஹா இயற்ற துணியும் அணி சேர்த்துக்கணுமா துணிவே அணியும் துணி என்றானபின் அணி ஒன்று எதற்கு தனியே வருவேன்

பெண்: அப்படி வாங்க வழிக்கு ஓ நீங்க கவிஞர் தானே

ஆண்: கில்டி அஸ் அக்கியூஸ்ட்
பெண்: அப்போ ஜட்ஜ்மெண்ட் சொல்றேன்
ஆண்: சொல்லுங்க
பெண்: பதிலுக்கு நீங்க ஒரு கவிதை சொல்லணும் அதான் தண்டனை

ஆண்: யாருக்கு
பெண்: அது கவிதைய கேட்டா தானே தெரியும்
ஆண்: ஆஹான் ஹா ஹா ஹா சரி சொல்றேன் ஆனா நீங்க கோவிச்சுக்க கூடாது
பெண்: ஏன் பெண்களை பத்தி கேலியா
ஆண்: ச ச அதெல்லாம் இல்லைங்க இது ஒரு பெண்ணுடைய வேண்டுகோள் மாதிரி ஒரு பெண் தன் தெய்வத்துகிட்ட பாடுற தோத்திர பாடல்

பெண்: ஓ நீங்க பக்திமானா
ஆண்: அதெல்லாம் இல்லேங்க நான் புத்திமானானே கேள்விகுறியா இருக்கு
பெண்: கவிதைய கேட்டா கேள்விகுறி ஆச்சர்ய குறியா மாறலாம் இல்லையா
ஆண்: ஹ்ம்ம் மே பி மே ஐ
பெண்: ப்ளீஸ்

ஆண்: கலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய் கழுத்தை கவ்வும் வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

ஆண்: குழந்தை வாயை நுகர்ந்தது போல கடும் நாற்றம் இல்லாத வாயும் வேண்டும்

ஆண்: காம கனவுகள் கலையும் வேளையில் கூட நின்றவன் உதவிட வேண்டும்
குழு: வேண்டும் சமையலின் போதும் உதவிட வேண்டும்
குழு: வேண்டும் சாய்ந்து நெகிழ்ந்திட தின் தோள் வேண்டும்
குழு: வேண்டும்

ஆண்: மோதி கோபம் தீர்க்க வசதியாய் பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
குழு: வேண்டும்

ஆண்: அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும் அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்த்திய சிந்தையும் மூளை மடிப்புகள் அதிகம் உள்ள மேதவிலாச மண்டையும் வேண்டும்
குழு: வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்

ஆண்: வங்கியின் இருப்பு வீட்டில் கருப்பென வழங்கி புழங்கிட பணமும் வேண்டும்
குழு: வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்

ஆண்: நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும் எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
குழு: வேண்டும்

ஆண்: இப்படி கணவன் வர வேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன் வரம் தருவாள் என் வரலட்சுமி என கடும் நோன்பு முடிந்ததும் தேடி போனேன்

பெண்: தேடி எங்க போனா அந்த பொண்ணு
ஆண்: பீச்சுக்கு தான்

ஆண்: பொடி நடை போட்டே இடை மெலியும் என கடற்கரை தோறும் காலையும் மாலையும் தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன் முற்றும் துறந்து மங்கையரோடு அம்மண துறவிகள் கூடிட கண்டேன்

பெண்: எங்க டிவி லையோ
ஆண்: இஷ்..

ஆண்: மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காள் இல்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்

ஆண்: எக்குலம் ஆனால் என்ன என்று வேற்று மதம் வரை தேடி பார்த்தேன் வர வர புருச லட்சணம் உள்ளவர் திருமண சந்தையில் மிக மிக குறைவு

ஆண்: வரம் தர கேட்ட வரலட்சுமி உனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது உறங்கிகொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி

ஆண்: பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்த்தவமாக நடப்பது உண்டோ இதுவும் அதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் உண்டோ

ஆண்: உனக்கேனும் அது அமைய பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே

Female: Kannodu kannai Kalanthal endraal Kalangam ullaval echarikkai

Female: Udanae kaiyudan Kai korthalaa Ozhukkam kettaval echarikkai

Female: Aadai kalaigayil Kooduthal pesinaal anubavam mikkaval echarikkai

Female: Kalavi mudinthapin Kidanthu pesinaal Kadhalaai maaralaam echarikkai

Female: Kavithai ilakkiyam Pesinalaayin Kaasai mathiyaal echarikkai

Female: Unnudan iruppathu Sugamendralaa Urithiyaai sikkal echarikkai

Female: Aruvadai kolmudhal Endrae kaamam Amaivathu podhuvae Nalamaaga-kol

Female: Koottal ondrae Kuriyendraana pin Kazhivadhu kaamam Mattum ena-kol

Female: Unnai mangayar Ennena kolvar Yosikkamal varuvathai edhir kol

Female: Munnum pinnum Aattum sagadai Aanum pennum adhuvae ena kol

Female: Kaamam enappadum Pandai seyalil Kaadhal kalavaathu kaathu kol

Female: Ippennuraiku ethiraai Aanurai ondrai Iyattra thuniyum ani serthu kol

Male: Aaha Iyattra thuniyum Ani serthu-kanumaa? Thunivae aniyum thuni endrana pin Aniyondru etharkku? Thaniyae varuven.

Female: Appadi vaanga vazhikku Oh. neenga kavingar thaanae?

Male: Guilty as accused
Female: Appo judgement solren
Male: Sollunga
Female: Padhilukku neegha oru Kavithai sollanum adhaan thandanai

Male: Yaarukku ?
Female: Adhu kavithaya ketta Thaanae theriyum
Male: Ahaan ha ha ha seri solren Aana neenga kovichukka koodathu
Female: Yen. pengalai pathi keliya?
Male: Cha cha .. athellaam ilaingha Idhu oru pennudaya vendukol maathiri Oru pen than theivathu kitta Padura thothira paadal.

Female: Oh neenga bakthi-maanaa?
Male: Adhellam illenga Naan buthi maana-nnae kelvikuriya irukku.
Female: Kavithaya ketta kelvi kuri Acharya kuriya maaraalam illiya
Male: Hmmm. may be. may i?
Female: Please

Male: Kalavi seigayil kathil pesi Kanivaai melithaai kazuthai kavvum Vellai palichidum parkkal vendum

Male: Kuzhanthai vaayai Nugarnthathu pola Kadum nantramillatha Vaayum vendum

Male: Kama kanavugal Kalaiyum velaiyil Kooda nindravan Udhavida vendum
Chorus: Vendum Samayalin podhum Uudhavida vendum
Chorus: Vendum Saaindhu negizhnthida Thinthozh vendum
Chorus: Vendum

Male: Modhi kobam Theerkka vasathiyaai Paarai padhathil Nenjum vendum
Chorus: Vendum

Male: Adharku pinnal Thudikkum idayamum Adhu ratham paaichi Neguzhthiya sinthaiyum Moolai madippugal adhigam ulla Medaavilaasa mandayum vendum
Chorus: Vendum vendum Vendum vendum

Male: Vangiyin iruppu Veettil karuppena Vazhangi puzhangida Panamum vendum
Chorus: Vendum vendum Vendum vendum

Male: Nermai vendum Bakthiyum vendum Enakena suthanthiram Ketkum velayil pagutharigindra Buthiyum vendum
Chorus: Vendummm..

Male: Ippadi kanavan Varavendum ena naan Onbathu naatkal nonbu irunthen Varam tharuvaal en varalakshi-ena Kadum nonbu mudinthum thedi ponen

Female: Thedi enga ponaa andha ponnu
Male: Beach-kku thaan

Male: Podi nadai pottae Idai meliyum ena Kadarkarai thorum Kaalaiyum maalayum Thonthi ganapathigal Thirivathu kanden Mutrum thuranthu mangayarodu Ammana thuravigal koodida kanden

Female: Engae ? tv-laiiyo?
Male: Issshhhhhhhh

Male: Mootha akkal kanavanukku Mukkkal thaguthigal irunthum kooda Akkalilla velayilae avan Sakkalathi vendum endraan

Male: Ekkulamaanaal enna endru Vetru madham varai thedi paarthen Varavara purusha lakshanam ullavar Thirumana santhayil migamiga kuraivu

Male: Varamthara ketta Varalakshmi unakku Veettukaarar amainthathu eppadi? Nee ketta varangal Eduvarai palithathu? Urangi kondae irukkum unthan Aranganathan aal eppadi?

Male: Prabantham sollum Athanai settayum Vaasthavamaaga nadappathu undo? Idhuvum adhuvum udhuvum seiyum Iniya kanavar yaarkumundo?

Male: Unakkenumathu amaiyapettraal Unmayileyae athirshtasaalithaan Nee adhupol enakkum amaiyaseiyen Sri varalakshmi namosthudhae.

Most Searched Keywords
  • maara tamil lyrics

  • tamil love feeling songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • maara theme lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • best lyrics in tamil love songs

  • mappillai songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • master vaathi raid

  • soorarai pottru movie song lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kattu payale full movie

  • tamil song lyrics in english free download

  • jimikki kammal lyrics tamil

  • oru manam song karaoke

  • thullatha manamum thullum tamil padal

  • gaana song lyrics in tamil