Neethana Ennai Song Lyrics

Mayabazar cover
Movie: Mayabazar (1957)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Ghantasala and Leela

Added Date: Feb 11, 2022

ஆண்: நீதானா..ஆஅ...ஆஅ...ஆஅ... நீதானா என்னை நினைத்தது நீதானா என்னை அழைத்தது நீதானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது நீதானா..

பெண்: நீதானே என்னை நினைத்தது நீதானே என்னை அழைத்தது நீதானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது நீதானே..

ஆண்: கனவினிலே ஒரு நினைவாகி என் நினைவினிலே ஒரு கனவாகி கனவினிலே ஒரு நினைவாகி என் நினைவினிலே ஒரு கனவாகி கனவோ நினைவோ காண்பது மாயையோ கலவர மேவிடும் நிலவரமானேன்

ஆண்: நீதானா என்னை நினைத்தது நீதானே என்னை அழைத்தது நீதானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது நீதானா..

பெண்: கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி என் மனதில் மணம் கமழ்ந்திடவே கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி என் மனதில் மணம் கமழ்ந்திடவே கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய் காதலினாலே மகிழ்ந்திடவே

பெண்: நீதானே என்னை நினைத்தது நீதானே என்னை அழைத்தது நீதானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது நீதானே..
ஆண்: நீதானே..

Male: Nee thaana.aaa..aaa.aaa.. Nee thaana ennai ninathathu Nee thaana ennai azhaithathu Nee thaana en idhayathilae Nilai thadumaarida ulaviyadhu Nee thaana..

Female: Nee thaanae ennai ninathathu Nee thaanae ennai azhaithathu Nee thaanae en idhayathilae Nilai thadumaarida ulaviyadhu Nee thaanae..

Male: Kanavinilae oru ninaivaagi En ninaivinilae oru kanavagai Kanavinilae oru ninaivaagi En ninaivinilae oru kanavagai Kanavo ninaivo kaanbathu maayaiyoo Kalavara maevidum nilavaram aanen

Male: Nee thaana ennai ninathathu Nee thaana ennai azhaithathu Nee thaana en idhayathilae Nilai thadumaarida ulaviyadhu Nee thaana..

Female: Kangalil nilavum kaainthidavae ini En manadhil manam kamizhthidavae Kangalil nilavum kaainthidavae ini En manadhil manam kamizhthidavae Kannaiyum manadhaiyum kavarnthidavae Mei kaadhalinaale magizhnthidavae...

Female: Nee thaanae ennai ninathathu Nee thaanae ennai azhaithathu Nee thaanae en idhayathilae Nilai thadumaarida ulaviyadhu Nee thaanae..
Male: Nee thaanae..

Most Searched Keywords
  • enjoy enjoy song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • maraigirai full movie tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • dingiri dingale karaoke

  • azhage azhage saivam karaoke

  • hanuman chalisa tamil lyrics in english

  • kangal neeye song lyrics free download in tamil

  • new tamil songs lyrics

  • happy birthday lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • jai sulthan

  • tamil song lyrics in english

  • soorarai pottru song tamil lyrics

  • asku maaro karaoke

  • unna nenachu lyrics

  • teddy marandhaye

  • soorarai pottru lyrics tamil