Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை
ஆண்: ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை அன்பே ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை
ஆண்: மடியில் நான் உனை தாங்கி படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
ஆண்: ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்: இருவர் வாழ்வில் இணையும் போது விளையும் சோகங்கள் இனிய காற்று வீசும் போது களையும் மேகங்கள்
ஆண்: இலை உதிர்ந்த பின்பு மீண்டும் பூக்கும் வசந்த காலங்கள் அன்று உனது கண்கள் எழுதி பார்க்கும் இளமை கோலங்கள்
ஆண்: இனிமேல் சொர்கம்தான் அது நம் பக்கம் தான் இணைந்தே புது பாடல் இசைப்போம் குயிலே
ஆண்: அன்பே ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்: அணைகள் தாண்டி அலைகள் பாயும் நதிகள் அல்லவா துணிவு என்னும் துணையை கொண்டு விதியை வெல்லவா
ஆண்: இங்கு இனிமை பாதி கொடுமை பாதி மனிதர் வாழ்விலே என்றும் மழையும் தோன்றும் வெயிலும் தோன்றும் நெடிய வானிலே
ஆண்: கலங்கும் கண்ணென்ன மயங்கும் நெஞ்சென்ன நினைத்தால் நிறைவேறும் திருநாள் வரலாம் பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண்: {அன்பே ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை நீ எனக்கோர் குழந்தை} (2)
ஆண்: மடியில் நான் உனை தாங்கி படிப்பேனே புதிதாய் இனிதாய் கவிதை
ஆண்: அன்பே.. ஓ. பட்டர்பிளை பட்டர்பிளை

Male: Oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai
Male: Oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Anbae oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai
Male: Madiyil naan.. Unai thaangi padipenae.. Puthithaai. inithaai kavithai ..
Male: Oh butterfly butterfly
Male: Iruvar vaazhvil inaiyum podhu Vilayum sogangal Iniya kaatru veesum podhu Kalaiyum megangal
Male: Ilai uthirntha pinbu Meendum pookum vasantha kaalangal Andru unathu kangal ezhuthi paarkum Ilamai kolangal
Male: Inimel sorganthaan Adhu nam pakkanthaan Inainthae pudhupaadal Isaipom kuyilae Butterfly butterfly
Male: Anbae oh butterfly butterfly
Male: Anaigal thaandi alaigal paayum Nadhigal allavaa Thunivu ennum thunayai kondu Vithiyai vellavaa
Male: Ingu inimai paathi Kodumai paathi Manithar vaazhvilae Endrum mazhaiyum thondrum Veyilum thondrum Nediya vaanilae
Male: Kalangum kannenna Mayangum nenjenna Ninaithaal niraiverum Thirunaal varalaam Butterfly butterfly
Male: Anbae oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Anbae oh butterfly butterfly Nee enakkorr kuzhanthai Madiyil naan unai thaangi padipenae Puthithaai. inithaai kavithai
Male: Anbae oh butterfly butterfly..
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kadhali song lyrics
kutty pattas tamil movie download
tamil movie songs lyrics
google goole song lyrics in tamil
tholgal
tamil poem lyrics
tamil christian devotional songs lyrics
john jebaraj songs lyrics
bahubali 2 tamil paadal
thamizha thamizha song lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil song lyrics
isaivarigal movie download
pagal iravai karaoke
tamil lyrics
enjoy en jaami cuckoo
yesu tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kanthasastikavasam lyrics