Mouname Unnidam Song Lyrics

Mozhi cover
Movie: Mozhi (2007)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு

ஆண்: மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு

ஆண்: சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும் சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள் பல கோடி கோடி பொருள் குடி இருக்கும்

ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Male: Mounamae unnidam Andha mounam thaanae azhagu.. Paarvaigal podhumae Adhil vaarthai pesi pazhagu..

Male: Mounamae unnidam Andha mounam thaanae azhagu.. Paarvaigal podhumae Adhil vaarthai pesi pazhagu..

Male: Solli mudikum orr sollin vattathil Palar solli pona oru porul irukkum Sollai kadandha pennin mouna koottukul Pala kodi kodi porul kudi irukkum

Male: Mmm.mmm.mmm.mmm.. Hmm.mm..mmm..

Other Songs From Mozhi (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • lyrics of soorarai pottru

  • kichili samba song lyrics

  • aagasam song soorarai pottru download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • asku maaro karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • pularaadha

  • mgr padal varigal

  • karaoke songs tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karaoke with lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • tamil christmas songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • aagasatha

  • chellamma song lyrics download

  • mudhalvane song lyrics