Added Date: Feb 11, 2022
பெண்: சிறு நாழி போதாதிங்கு உறவாய் உலவ போதாதிங்கு பெறு ஆழி போதாதிங்கு நினைவை நிரப்ப போதாதிங்கு
குழு: தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ துத்தூ தூ
குழு: தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ து து தூ து
பெண்: ஆஆ...ஆஆ..ஆஆ... ஆஆ.ஆஅ..ஆஆ.ஆஆ... ஆஆ..ஆஆ...
பெண்: கறைகிற நொடிகளே காலம் நீள ஏதோ செய்க புரிந்திடா உறவையே நீட்டித்திட பாளம் செய்க
ஆண்: நரைகள் முளைக்கும் போதும் நினைவுகள் சுழலும் வாழ கனவும் கலைந்து போக நிஜங்களின் உறவும் மீள என்ன சொல்வதோ இந்த உறவை என்னென்பதோ

Whistling: ...........
Female: Siru naali podhaathingu Uravaai ulava podhaathingu Peru aazhi podhaathingu Ninaivai nirappa podhaathingu
Chorus: Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhuththu thuu
Chorus: Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhu dhu dhuu dhu
Female: Aaa.aaaa.aa.. Aaa.aaa.aaa.aaa.. Aaa.aaa..
Female: Karaigira nodigalae Kaalam neela yedho seiga Purinthidaa uravaiyae Neettithida paalam seiga
Male: Naraigal mulaikkum podhum Ninaivugal suzhalum vaazha Kanavum kalainthu poga Nijangalin uravum meela Enna solvadho indha uravai Ennenbadho.
Chorus: Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhuththu thuu
Chorus: Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhu dhu dhuu dhu
love lyrics tamil
enjoy en jaami cuckoo
tamil song meaning
tamil songs karaoke with lyrics for male
naan movie songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
thabangale song lyrics
mgr karaoke songs with lyrics
tamil christian songs lyrics in tamil pdf
lyrics of soorarai pottru
poove sempoove karaoke
munbe vaa song lyrics in tamil
karaoke for female singers tamil
tamil devotional songs lyrics pdf
john jebaraj songs lyrics
thaabangale karaoke
cuckoo cuckoo tamil lyrics
tamil female karaoke songs with lyrics
ithuvum kadanthu pogum song lyrics
ka pae ranasingam lyrics in tamil