Gaandakannazhagi Song Lyrics

Namma Veettu Pillai cover
Movie: Namma Veettu Pillai (2019)
Music: D. Imman
Lyricists: Siva Karthikeyan
Singers: Anirudh Ravichander and Neeti Mohan

Added Date: Feb 11, 2022

ஆண்: காந்தக் கண்ணழகி உனக்கு நான் மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன் சோ த பேக்ல பூசு ரைட்ல பூசு தி லெப்ட்.. (கவுண்டமணி வசனம்)

ஆண்: காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல் அழகி சோடி சேர வாடி

ஆண்: இது பாரு இங்கே அத தி பேக்

பெண்: காந்தக் கண்ணழகா டக்குன்னுதான் தட்டி தூக்கும் முத்து பல் அழகா முத்தம் ஒன்னு தாடா

ஆண்: ரைட்ல பூசு..தி லெப்ட்

ஆண்: பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட லீடர்ரு நான் உன்ன பாத்த பின்னே அத ரிசைன் பண்ணேனே

பெண்: காதல் என்னும் ட்விட்டர்ல ஆள் இல்லாம காத்திருந்தேன் உன்ன பாலோவ் பண்ணதால டிரெண்டிங் ஆனேனே

ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே...ஏ.

பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா

ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா

ஆண்: வெண்ணிலவில் லேண்டு வாங்கி மச்சிவீடு கட்டிக்கிட்டு இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பெண்: பத்து புள்ள பெத்துகிட்டு தமிழ் மட்டும் சொல்லி தந்து தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண்: ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா கிட்ட வாடி உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதாண்டி

பெண்: கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா நீ கேட்காமலே தந்திடுவேன் என்ன ஆமா

ஆண்: பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன்
பெண்: நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே ஜாலி ஆனேன்

ஆண்: போடு கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா ஹோய்

பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா ஹோய்

ஆண்: காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

பெண்: முத்து பல் அழகா முத்தம் ஒன்னு தாடா

ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே

ஆண்: இத பாரு இங்கே போடு

ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர கும்முறு டப்பர
பெண்: கும்மறு கும்மறு கும்மறு கும்மாறா

ஆண்: காந்தக் கண்ணழகி
ஆண்: ஒய்யாரி..

Male: Gaandhakannazhagi unakku naan Ministry la edam paakuren So tha back la poosu Rightla poosu..the left. (Goundamani Dialogue)

Male: Gaandhakannazhagi Looku vittu kickku yethum Muththu pal azhagi Sodi saera vaadi

Male: Idho paaru ingae At the back

Female: Gaandhakannazhagaa Takkunu thaan thatti thookum Muththu pal azhagaa Mutham onnu thaadaa

Male: Rightla poosu..the left.

Male: Ponna paatha manna paakkum Sangathoda leader-u naan Unna paatha pinnae adha Resign pannennae

Female: Kaadhal enum twitterula Aal illaama kaathirunthen Unna follow pannathaala Trending aanennae

Male: Single ippo sixer aanennae

Female: Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru gummuru gummuru Gummaaaraaa

Male: Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru gummuru gummuru Gummaaaraaa

Male: Gaandhakannazhagi Looku vittu kickku yethum Muththu pal azhagi Sodi saera vaadi

Male: Vennilavil landu vaangi Machu veedu kattikittu Internet illaamalae vaazhalaama

Female: Paththu pulla pethukittu Tamil mattum solli thandhu Dhenam dhenam kadha solla kekalaama

Male: Jillu jillu jigarthandaa Kitta vaadi Unna appadiyae saapuduven Geththaa thaandi

Female: Kedi illa killadi thaan Theriyum maama Nee ketkaamalae thanthiduven Enna aamaa

Male: Pattunu thaan thottathumae Gaali aanen
Female: Nee konjunadhum nenjukullae Jolly aanen

Male: Podu gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru gummuru gummuru Gummaaaraaa hoi

Female: Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru gummuru gummuru Gummaaaraaa

Male: Gaandhakannazhagi Looku vittu kickku yethum

Female: Muththu pal azhagaa Mutham onnu thaadaa

Male: Rightla poosu..the left.

Male: Ponna paatha manna paakkum Sangathoda leader-u naan Unna paatha pinnae adha Resign pannennae

Female: Kaadhal enum twitterula Aal illaama kaathirunthen Unna follow pannathaala Trending aanennae

Male: Single ippo sixer aanennae

Female: Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru gummuru gummuru Gummaaaraaa

Male: Itha paaru ingae podu

Male: Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru gummuru gummuru Gummaaaraaa

Male: Gummuru tappara Gummuru tappara Gummuru tappara Gummuru tappara
Female: Gummuru gummuru gummuru Gummaaaraaa

Male: Gaandhakannazhagi
Male: Oiyaari.

Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • tamil karaoke download

  • a to z tamil songs lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil karaoke for female singers

  • you are my darling tamil song

  • puthu vellai mazhai karaoke for female singers

  • ganpati bappa morya lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • enna maranthen

  • aasirvathiyum karthare song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • rc christian songs lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • best love song lyrics in tamil

  • tamil melody lyrics

  • thullatha manamum thullum vijay padal