Jigiri Dosthu Song Lyrics

Namma Veettu Pillai cover

ஆண்: கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா பிரச்சனை பறக்கும் தானா தேடி வந்த சாமிதானா

ஆண்: {ஜிகிரி தோஸ்து...ஜிகிரி தோஸ்து... கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து} (2)

ஆண்: ஜிகிரி தோஸ்து...ஜிகிரி தோஸ்து... கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

குழு: ஹேய் கட்டாம் தரையில கொட்டா நிழலுல முட்டி திரியுற காளை எட்டா கனிகள எட்டி பறிச்சிட முட்டு கொடுக்கணும் தோள

ஆண்: வாழும் காலம் எல்லாம் அவன்தானே எல்லாம் என்ன...வந்தாலும் ஏத்துக்கடா

குழு: மாமா வா மாப்பிள அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல ஆனா நமக்குள்ள அந்த அன்புக்கு எல்லையே இல்லை தங்கத்த போல் ஒரு மனசோட ரெண்டு சிங்கத்தைப்போல நடப்போம் எப்பவும் தனக்கென்ன வாழாம ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்

குழு: ஹோ ஹோ. ஹோ...ஹோ

குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ..ஹோ ஹோ...ஹோ ஹோ.. ஹோ ஹோ..ஓ

ஆண்: நம்மோட சுவாசம் நின்னாலும் பாசம் மறந்திட பழகலையே

ஆண்: வட்டிகடை போல குட்டி போட்டுக்கூட வளந்திட தடை இல்லையே

ஆண்: உன்னோட சங்காத்தம் எப்போதுமே அடி நெஞ்சில் குறிபாட்டம்தான் தங்குமே இந்நாள போலதான் எந்நாளுமே புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே

குழு: பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும் மண்டையில் ஏத்தினது இல்ல நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும் சுத்தமா சீன்டினது இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல

ஆண்: ஜிகிரி தோஸ்து...ஜிகிரி தோஸ்து... மனச பார்த்து பழகும் தோஸ்து

குழு: கட்டாம் தரையில கொட்டா நிழலுல முட்டி திரியுற காளை எட்டா கனிகள எட்டி பறிச்சிட முட்டு கொடுக்கணும் தோள

ஆண்: ஜிகிரி தோஸ்து...எஹ் எஹ் எஹ் எஹ் ஜிகிரி தோஸ்து... கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து ஜிகிரி தோஸ்து...ஊ..ஊ...ஊ..ஹ் ஜிகிரி தோஸ்து... கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

Male: Koburathil thooki vaikkum Sondham idhu dhaana Thee porikka thol kodukkum Bandham idhu dhaana Onna manna onna ninna Pirachana parakkum thaana Thedi vandha saami dhaana

Male: {Jigiri dosthu.. jigiri dosthu Kanava serthu sumakkum dosthu} (2)

Male: Koburathil thooki vaikkum Sondham idhu dhaana Thee porikka thol kodukkum Bandham idhu dhaana Onna manna onna ninna Pirachana parakkum thaana Thedi vandha saami dhaana

Male: Jigiri dosthu.. jigiri dosthu Kanava serthu sumakkum dosthu

Chorus: Heyy kattam tharaiyila Kottah nizhalula Mutti thiriyura kaala Yetta kanigala yetti parichida Muttu kodukkanum thola
Male: Vaazum kaalam ellaam Avan thaanae ellaam Enna .vanthaalum yethukka daa

Male: Jigiri dosthu.. jigiri dosthu Kanava serthu sumakkum dosthu

Chorus: Mama va maapla Andha varthaikku arthamum illa Aana namakulla andha Anbukku ellaiyae illai Thangatha pol oru manasoda Rendu singathapola nadappom Eppovum thanakkenna vaazhaama Oru natpukku ilakkanam padaippom

Chorus: Hoo hoo. Hoo.hoooo

Chorus: Haa haa haa haaa Haa haa haa haaa Hoo hoo. hoo hoo. hoo hoo. Hoo hoo.ooo

Male: Nammoda swaasam Ninaalum paasam Maranthida palagalaiyae

Male: Vattikada pola kutti pottu koda Valanthida thadai ellaiyae

Male: Unnoda sangaathham eppodhumae Adi nenjil kuripaatum thaan thangumae Innaala pola thaan ennaalumae Puthusaaga porakkattum nam sondhamae

Chorus: Pethavan pechaiyum mathavan pechaiyum Mandaiyil yethinathu illa Natpukku maththiyil nikkura yaaraiyum Suthama seendinathu illa Illaa illaa illaa illaa

Male: Jigiri dosthu.. jigiri dosthu Kanava serthu sumakkum dosthu

Male: Koburathil thooki vaikkum Sondham idhu dhaana Thee porikka thol kodukkum Bandham idhu dhaana Onna manna onna ninna Pirachana parakkum thaana Thedi vandha saami dhaana

Chorus: Kattam tharaiyila Kottah nizhalula Mutti thiriyura kaala Yetta kanigala yetti parichida Muttu kodukkanum thola
Male: Vaazum kaalam ellaam Avan thaanae ellaam Enna .vanthaalum yethukka daa

Male: Jigiri dosthu.ehh ehh ehh ehhh Jigiri dosthu Kanava serthu sumakkum dosthu Jigiri dosthu.uuu.uuu.uuu.hh Jigiri dosthu Kanava serthu sumakkum dosthu

Most Searched Keywords
  • google google panni parthen song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • kutty pasanga song

  • soorarai pottru songs lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • soorarai pottru lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • kanthasastikavasam lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kanne kalaimane karaoke with lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • master lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • narumugaye song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kutty story song lyrics

  • lyrics with song in tamil

  • mahabharatham song lyrics in tamil