Added Date: Feb 11, 2022
ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் ஓன் மயிலாஞ்சி கையோடும் காலோடும் பூசேன்டி என ஆஞ்சி
பெண்: கண்ணாடி போல காதல் உன்ன காட்ட ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்
ஆண்: கண்ணால நீயும் நூல விட்டு பாக்க காத்தாடியாக நானும் சுத்துறேன்
பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன் மனோகரா உன் வாசத்தால் உன்னால நானும் நூறாகுறேன்
குழு: பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
பெண்: ஹா...ஆஅ..
குழு: உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
பெண்: ஆ...மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் நீ மயிலாஞ்சி
ஆண்: கையோடும் காலோடும் பூசேன்டி என ஆஞ்சி
ஆண்: ஹேய் எஹ் எஹ் எஹ்...
குழு: பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
பெண்: கோயில் மணியோசை கொலுசோட கலந்து பேச மனசே தாவுகின்றதே...ஏ..
ஆண்: தாயின் உடல் சூட்ட மறவாத குழந்தை போல உசுரே ஊறுகின்றதே..ஏ..
பெண்: விளக்கும் கூட வெள்ளி நிலவாக தெரியும் கோலம் என்னவோ..ஓஒ..ஓஒ
ஆண்: கணக்கில்லாம வந்து விடும் காதல் குழப்பும் செய்தி அல்லவோ...ஓ...ஓஒ..
பெண்: அழகே நீ பேசும் தமிழ அறிஞ்சா ஓடாதோ கவலை உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

பெண்: பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி தேசாதி தேசம் போக எண்ணுறேன்
ஆண்: வெள்ளாட்டு மேல பட்டுபூச்சி போல ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன்
ஆண்: மனோகரி உன் வாசத்தால் உன்னால நானும் நூறாகுறேன்
பெண்: நூறாகுறேன்

பெண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் நீ மயிலாஞ்சி கையோடும் காலோடும் சேத்தேனே உன்ன ஆஞ்சி

Music by: D. Imman
Male: Mayilaanji mayilaanji Mamen ohn mayilaanji Kaiyodum kaalodum Poosendi ena aanji
Female: Kannadi pola Kaadhal unna kaatta Eerezhu logam Paathu nikkuren
Male: Kannaala neeyum Noola vittu paakka Kaathadiyaaga Naanum suthuren
Female: Sadha sadha Santhoshamaaguren Manokara un vaasathaal Unnaala naanum nooraaguren
Chorus: Parakkuren parakkuren
Therinjukadi
Female: Haa.aaa..
Chorus: Unakku naan enakku nee
Purinchukadi
Female: Mayilaanji mayilaanji
Mamaa nee mayilaanji
Male: Kaiyodum kaalodum
Poosendi ena aanji
Male: Hey ehh eh ehh...
Chorus: Parakkuren parakkuren Therinjukadi Unakku naan enakku nee Purinchukadi
Female: Koyil maniyosa Kolusoda kalanthu pesa Manasae thaavugindrathae..ae.
Male: Thaayin udal sootta Maravadha kuzhantha pola Usurae oorugindrathae.ae..
Female: Vilakkum kooda Velli nilavaaga Theriyum kolam ennavo.ooo.ooo
Male: Kanakkillaama Vandhu vidum kaadhal Kuzhappum seidhi allavo.oo..oo.
Female: Azhaga nee pesum thamizha Arinjaa odaatho kavala Una naan thaalattuvenae manakootula
Male: Mayilaanji mayilaanji Mamen ohn mayilaanji Kaiyodum kaalodum Poosendi ena aanji
Female: Pallakku pola neeyum Enna thookki Desathi dhesam poga ennuren.
Male: Vellaattu mela Pattupoochi pola Aalana unnai aala thulluren
Female: Sadha sadha
Santhoshamaaguren
Male: Manokari un vaasathaal
Unnaala naanum nooraaguren
Female: Nooraguren.
Chorus: Parakkuren parakkuren
Therinjukadi
Female: Haa.aaa..
Chorus: Unakku naan enakku nee
Purinchukadi
Female: Mayilaanji mayilaanji Mamaa nee mayilaanji Kaiyodum kaalodum Sethenae una aanji
google goole song lyrics in tamil
vathi coming song lyrics
rummy song lyrics in tamil
dhee cuckoo song
tamil poem lyrics
neerparavai padal
master dialogue tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil movie songs lyrics in tamil
tik tok tamil song lyrics
tamil song lyrics video download for whatsapp status
um azhagana kangal karaoke mp3 download
maara tamil lyrics
asuran song lyrics download
oh azhage maara song lyrics
ilayaraja songs karaoke with lyrics
kutty pasanga song
tamil karaoke songs with lyrics for male singers
tamil karaoke songs with tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download