ஆண்: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண்: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண்: என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே
ஆண்: பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே
ஆண்: நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே

குழு: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
குழு: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண்: ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ... உன் கூடவே பொறக்கணும்....
ஆண்: அஞ்சு விரல்கள கோர்த்து நாம பத்து விரலா ஆனோம் மணகோலத்தில் பார்த்தா அந்த சின்ன பொண்ண காணோம்
ஆண்: சில நாளில் நீ என் தாயே சில நாளில் நீ என் சேயே நீ மடிமேல் சாயும்போது அந்த வானம் விரிக்கும் பாயே
ஆண்: எப்போதுமே என்கூடத்தான் நேற்று நினைச்சேன் இப்போ நீ போகும் போது செத்து பொலச்சேன்
ஆண்: நீதானே கொலசாமி ஒரு வரமும் தாயேன் மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன்

ஆண்: உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே.

ஆண்: உன் கூடவே...பொறக்கணும் உன் கூடவே....பொறக்கணும்..ம்ம்ம்...
ஆண்: ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ

Male: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Male: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Male: En vaazhka varamaaga Ada neeyum porandhaaiyae En uyirae uravaaga En nenjil karainjaayae
Male: Pasi thookaththa marandhu Neeyum Adi paasaththa pozhinjaaiyae Dhenam un mugam paarthu pookum Pudhu vidiyalum thandhaaiyae
Male: Nee enakku saami indha boomi Ada ellam nee thaanae Un sirippu pothum nee kettaa En usura thaarenae
Male: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Male: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Chorus: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Chorus: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Male: Haa..aaa..aaa..aaa...aa.. Un koodaavae porakkanum...(Overlapping )
Male: Anju viralgala korthu naama Paththu viralaa aanom Manakolathil paarthaa Andha chinna ponna kaanom
Male: Sila naalil nee en thaayae Sila naalil nee en seiyae Nee madimel ssayum bothu Andha vaanam virikkum paayae
Male: Eppodhumae enkooda thaan Naetru nenachen Ippo nee pogum bothu Sethu polachen
Male: Nee thaanae kolasaami Oru varamum thaayen Magalaaga porappennu Nee solli poyen
Male: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Male: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Chorus: Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae
Chorus: Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae
Male: Haa..aaa..aaa..aaa...aa.. Un koodaavae porakkanum...(Overlapping )
Male: Hooo ooo ooo hoo oo oooo Hoo hoo hooo ooo oooo
tamil melody songs lyrics
tamil tamil song lyrics
soorarai pottru songs lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
soorarai pottru theme song lyrics
amman devotional songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
thangachi song lyrics
sad song lyrics tamil
tamil lyrics video songs download
saivam azhagu karaoke with lyrics
aagasam song soorarai pottru download
lyrics song status tamil
asuran song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil christian songs with lyrics and guitar chords
google google song tamil lyrics
master vaathi coming lyrics
usure soorarai pottru lyrics