Added Date: Feb 11, 2022
சிவாஜி கணேசன் வசனம்: என் தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான் அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன் அது அழுதா அய்யய்யோ என்னால தாங்கவே முடியாது நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம் அது என் முன்னாலே நிக்கணும் கண்ண மூடி இருந்தேன்னா என் கனவுலகூட கலகலன்னு சிரிச்சு விளையாடனும்
பெண்: வா வா டியர்ரு பிரதர்ரு பார்த்தா செதறும் சுகரு அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவர்ரு
குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

ஆண்: என் வீட்டு தலைவி இந்த ஜில்லாவோட அழகி அண்ணன்காரன் அன்றாடம் நனையும் அன்பான அருவி
குழு: என் தங்கை மை தங்கை வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை அண்ணன் பாசத்தில் அவளைத்தான் அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
ஆண்: என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம் அணிலா இருப்பா நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா உடனே எடுப்பா
பெண்: கலகலன்னு அவன் இருப்பதும் கலர் கலரா அவன் சிரிப்பதும் பாத்தாலே போதும்

ஆண்: என் தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான் என் தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான் (வசனம்)
பெண்: உன்ன விட எங்க அண்ணனுங்கதான் எனக்கு முக்கியம் நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா எனக்கு முக்கியம் (வசனம்)
ஆண்: அடுத்த ஜென்மம்கூட அண்ணன் உனக்கு நான்தான் அக்ரீமெண்ட போட்டு வச்சுக்கலாம்
பெண்: இந்த ஜென்மம் அண்ணன் அடுத்த ஜென்மம் அப்பன் மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்
ஆண்: சொந்த பந்தம் பாசம் எல்லாம் காணா போச்சு எங்கே
பெண்: பாசமலர் பார்ட் 2-வத்தான் பாத்துகோங்க இங்க
ஆண்: கூட பொறந்தவ ஆசைபட்டா பூமியகூட வாங்கித்தாடா வாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா வேறொன்னும் வேணா போதும் போடா கடவுள் வந்து கேட்டாக்கூட உன்ன தரமாட்டேன்

பெண்: ஹே வா வா டியர்ரு பிரதர்ரு
குழு: பிரதர்ரு
பெண்: பார்த்தா செதறும் சுகரு
குழு: சுகரு
பெண்: அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவர்ரு

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன் தங்கை அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை தங்கை பாசத்தில் அவனைத்தான் அன்பு தங்கை அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
பெண்: ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...
ஆண்: என்தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான் என் தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான் (வசனம்)
பெண்: அண்ணே..
ஆண்: என்னடா தங்கை..

Sivaji Ganesan Dialogue: En thangathaan en uyiru En ulagamae athu thaan Athu sirichaa thaan naanum sirippen Athu azhutha aiyaiyoo Enaala thaangavae mudiyathu Naan kanna thoranthirukkum bothellam Athu en munnale nikkanum Kanna moodi irunthennaa En kanavula kuda galagalanu Siruchi vilaiyaadanum (Dialogue)
Female: Vaa vaa dear-u brother-u Paartha setharum sugar-u Annan oruthan irunthaalae podhum Athuvae thani power-u
Chorus: Enga annan enga annan Anba alli thelikirathil mannan Thanga paasathil avanathaan Adichukka oorula aalae kidaiyaathae

Male: En veettu thalaivi Indha jillavoda azhagi Annangaaran andraadam nanaiyum Anbaana aruvi
Chorus: En thanga my thanga Vella manasu konda nalla thanga Annan paasathil avalathaan Adichukka yaarumae illaiyae inga
Male: En aaramba kaalathu lovukellam Anilaa iruppa Naan cricketuu aadaiyil wicket-u ketta Udanae eduppa
Female: Kalakalannu avan irupathum Color color-ah avan siripathum Paathalae podhum
Chorus: Enga annan enga annan Anba alli thelikirathil mannan Thanga paasathil avanathaan Adichukka oorula aalae kidaiyathae

Male: En thangathaan en uyiru En ulagamae athu thaan En thangathaan en uyiru En ulagamae athu thaan (Dialogue)
Female: Unna vida enga annanunga thaan Enakku mukkiyam Nee enakku kodutha vaazhkaiya vida En annanungaloda paasamthan da Enakku mukkiyam (Dialogue)
Male: Adutha jenmam kooda Annan unakku naan thaan Agreement-a pottu vachukalaam
Female: Indha jenmam annan Adutha jenmam appan Maathi maathi poranthu Vaazhnthukalaam
Male: Sontha bandham pasam ellaam
Kanaa pochu engae
Female: Paasamalar part 2-va thaan
Paathukonga inga
Male: Kooda poranthava aasai patta Boomiya kooda vaangithada Vaai vittu sirikira saththam ketta Veronnum vena podhum poda Kadavul vandhu ketta kooda Unna tharamaatten
Chorus: Enga annan enga annan Anba alli thelikirathil mannan Thanga paasathil avanathan Adichukka oorula aalae kidaiyathae
Chorus: En thanga my thanga Vella manasu konda nalla thanga Annan paasathil avalathaan Adichukka yaarumae illaiyae inga
Female: Vaa vaa dear-u brother-u
Chorus: Brother-u
Female: Paartha setharum sugaru
Chorus: Sugaru
Female: Annan oruthan irunthaalae podhum
Athuvae thani power-u
Male: En aaramba kaalathu lovukellam Anilaa iruppa Naan cricketuu aadaiyil wicket-u ketta Udanae eduppa
Female: Kalakalannu avan irupathum Color color-ah avan siripathum Paathalae podhum
Chorus: Enga annan enga annan Anba alli thelikirathil mannan Thanga paasathil avanathaan Adichukka oorula aalae kidaiyathae
Chorus: Enga annan enga annan Thanga Anba alli thelikirathil mannan Thanga Thanga paasathil avanathaan Anbu thanga Adichukka oorula aalae kidaiyathae
Female: Haaa..aaa...aaa..aaa..aaa..
Male: En thangathaan en uyiru En ulagamae athu thaan En thangathaan en uyiru En ulagamae athu thaan (Dialogue)
Female: Annae.
Male: Ennada thangai.
tamil devotional songs lyrics in english
national anthem lyrics in tamil
veeram song lyrics
amman songs lyrics in tamil
oru manam movie
tamil song lyrics download
kadhal sadugudu song lyrics
yellow vaya pookalaye
master songs tamil lyrics
paatu paadava karaoke
neeye oli lyrics sarpatta
a to z tamil songs lyrics
tamil karaoke with malayalam lyrics
isaivarigal movie download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
neerparavai padal
90s tamil songs lyrics
semmozhi song lyrics
munbe vaa karaoke for female singers