Engengo Kaalgal Sellum Song Lyrics

Nandha cover
Movie: Nandha (2001)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pulamaipithan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

ஆண்: உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

ஆண்: காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே

ஆண்: எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே

ஆண்: காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ

ஆண்: வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம் என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது

Male: Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai

Male: Un sondham ingu yaar yaaro Nee solli kolla yaar yaaro Nee vaazhum vaazhvil Artham enna endrae nee sollu

Male: Kaadhilla oosiyumae Kadaisi varaikkum varaathae Pattinathaar sonnaanae Paattu ondru appothae

Male: Edhanaikondu naam vanthom Edhanai kondu pogindrom Odum ponnum ondraai Ennum idhayam vendumae.ae.

Male: Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai

Male: Kaatrukku yaar ingae Paattu solli thanthaaro Aatrukku yaar ingae Paadhai pottu thanthaaro

Male: Vaazhkai engu poi serum Kaalam seiyum theermaanam Ennai unnai ketta Vaazhkai payanam poguthu.uuu.

Male: Engengo kaalgal sellum Paadhaiyil pogindraai Yedhedho naalai endra Aasaiyil vaazhgindraai

Male: Un sondham ingu yaar yaaro Nee solli kolla yaar yaaro Nee vaazhum vaazhvil Artham enna endrae nee sollu

Other Songs From Nandha (2001)

Most Searched Keywords
  • lyrics of new songs tamil

  • tamil songs lyrics images in tamil

  • oru manam song karaoke

  • semmozhi song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • kutty pattas full movie in tamil download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • murugan songs lyrics

  • bujjisong lyrics

  • dhee cuckoo

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • porale ponnuthayi karaoke

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil song writing

  • tamil worship songs lyrics in english

  • mainave mainave song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • anirudh ravichander jai sulthan

  • yaar azhaippadhu lyrics