Andhar Bulty Song Lyrics

Natpuna Ennanu Theriyuma cover
Movie: Natpuna Ennanu Theriyuma (2017)
Music: Dharan
Lyricists: Jeyachandra Hashmi
Singers: Alisha Thomas and Haricharan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தரண்

பெண்: .........

பெண்: அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன் பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன் திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன்

பெண்: அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன் பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன் திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன்

பெண்: எனக்குன்னு ஓர் ஆச அது ஒரு பேராச புது மொழி வேணும் நாம மட்டும் பேச கனவெல்லாம் இனி வேணாம் கற்பரனை ஏன் வீணா நிஜமே போதும் வாழ்வோம் வாடா

பெண்: ...........

ஆண்: பொயட் இல்ல டூயட் இல்ல லிரிக்ஸ் கொட்டுதே அட பாக்கும் நொடியில் பேச்சு கிடையில் மியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக காரமாக முள்ளும் குத்துதே

ஆண்: ஹே தானா வந்த ஜன்னல் சீட்டு நீ காடு தந்த குஸ்கா பீசு நீ அடியே

ஆண்: தொண்டைக்குள் விக்கலு தின்னாக்க சிக்கலு என்ன பண்ண என்ன பண்ண ஆல்மோஸ்ட்டு அழுதுட்டேன்

ஆண்: அந்தர் பல்டி அடிக்க வேணா அடிச்சாலும் புடிச்சாலும் விலக வேணா பிரேக்அப் ன்னு பிரிய வேணா திட்டி பாடும் பாவம் எனக்கு வேணா

பெண்: எனக்குன்னு ஓர் ஆச அது ஒரு பேராச புது மொழி வேணும் நாம மட்டும் பேச

ஆண்: கனவெல்லாம் இனி வேணாம் கற்பரனை ஏன் வீணா நிஜமா நாம வாழலாமா

பெண்: ஏங்க மாட்டேனடா ஏங்க மாட்டேனடா ஏங்க மாட்டேனடா உன்ன மட்டும் நெனச்சேன் செத்து செத்து பொழச்சேன்

ஆண்: ஏங்க மாட்டேனடி ஏங்க மாட்டேனடி ஏங்க மாட்டேனடி உன்ன மட்டும் நெனச்சேன் செத்து செத்து பொழச்சேன்

ஆண்: { செத்து செத்து பொழப்பேன் உன்ன மட்டும் நெனப்பேன் } (3)

Female: Wow wow wowwwuuu Wow wow aaahaaa. Wow wow wowwwuuu Woww aaa woww aaa..aa.aa.

Female: Andhar bulty adikka matten Adichalum pudichalum velagamatten Breakup-nu piriya matten Thitti paada vaaipu tharavae matten

Female: Andhar bulty adikka matten Adichalum pudichalum velagamatten Breakup-nu piriya matten Thitti paada vaaipu tharavae matten

Female: Enakkunnu oor aasa Adhu oru peraasa Pudhu mozhi venum Naama mattum paesa Kanavellam ini venam Karparanai yen veena Nijamae podhum vaazhvom vaada

Female: {Wow wow wowwwuuu Wow wow aaahaaa. Wow wow wowwwuuu Woww aaa woww aaa..aa.aa.} (2) Woww aaa woww aaa..

Male: Poet illa duet illa Lyrics kottudhae Ada paakum nodiyil Pechu kidayil music odudhae Aana ooramaaga kaaramaga Mullum kuthudhae

Male: Hey thaana vandha Jannal seat-u nee God-u thantha Kuskka piece-u nee adiyae

Male: Thondaikkul vikkalu Thinnaka sikkalu Enna panna enna panna Almost-u azhuthuten

Male: Andhar bulty adikka vena Adichalum pudichalum vilaga vena Breakup-nu piriya vena Thitti paadum paavam enakku vena

Female: Enakkunnu oor aasa Adhu oru peraasa Pudhu mozhi venum Naama mattum pesa

Male: Kanavellam ini vena Karparanai yen veena Nijama naama vaazhalaama

Female: Yenga maatenada Yenga maatenada Yenga maatenada Unna mattum nenachen Sethu sethu pozhachen

Male: Yenga maatenadi Yenga maatenadi Yenga maatenadi Unna mattum nenachen Sethu sethu pozhachen

Male: {Sethu sethu pozhappen Unna mattum nenappen} (3)

Other Songs From Natpuna Ennanu Theriyuma (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • pagal iravai karaoke

  • kutty pattas full movie in tamil download

  • kinemaster lyrics download tamil

  • tamil song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • sirikkadhey song lyrics

  • mg ramachandran tamil padal

  • aasirvathiyum karthare song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • teddy marandhaye

  • tamilpaa

  • tamil hit songs lyrics

  • vathi coming song lyrics

  • tamil album song lyrics in english

  • lyrics with song in tamil

  • national anthem lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil song lyrics with music

  • nee kidaithai lyrics