Vandha Naal Mudhal Song Lyrics

Navarathri cover

இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்

விசில்: .............

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ ஓஒ

பெண்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை யாரும் மாறவில்லை இந்த வார்டரும் போர்டும் கம்பவுண்டரும் டாக்டரும் நர்சும் வாச் மேன்களும் யாவரும் மாறி விட்டார் நாங்கள் மாறவில்லை ஒரு நாளும் தேறவில்லை ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹொயி.

பெண்: நாட்டுக்குள்ளே திருவிழா நமக்கது திருவிழா நல்ல நல்ல கொலுகள் வைக்கும் நவ ராத்திரி திருவிழா ஹோய்

பெண்: நாட்டுக்குள்ளே திருவிழா நமக்கது திருவிழா நல்ல நல்ல கொலுகள் வைக்கும் நவ ராத்திரி திருவிழா ஹோய் ஓஹோ ஹோய்...

பெண்: ஜவ்வாது பொட்டு வச்சி. ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.. சர்க்கரையில் பொங்லிட்டு. ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா.

பெண்: ஜவ்வாது பொட்டு வச்சி சர்க்கரையில் பொங்லிட்டு செவ்வாழை இலை எடுத்து மாமா வா சிந்தாமல் சிதறாமல் தா தா தா

பெண்: ஏமாறச் சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறிப் போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ

பெண்: லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் அபௌட் டர்ன்

பெண்: முத்துப் போல் பல்லழகி. முன் கோபச் சொல்லழகி கத்தி போல் கண்ணழகி. பணிவான பெண்ணழகி. ஈ.ஈ..

பெண்: வாங்க மச்சி வாங்க எங்க கொலுவ பாக்க வாங்க வாங்க மச்சி வாங்க எங்க கொலுவ பாக்க வாங்க ஏங்க மச்சி நீங்க ஏன் இப்படி பாக்குறீங்க ஏங்க மச்சி நீங்க ஏன் இப்படி பாக்குறீங்க

பெண்: வாங்க மச்சி. சும்மா வாங்க மச்சி. கிட்ட வாங்க மச்சி வாங்க எங்க கொலுவ பாக்க வாங்க

குழு: வாங்க மச்சி வாங்க எங்க கொலுவ பாக்க வாங்க வாங்க மச்சி வாங்க எங்க கொலுவ பாக்க வாங்க

பெண்: {ஒன்னும் ஒன்னும் மூனு ரெண்டும் ரெண்டும் அஞ்சு மூனும் மூனும் எட்டு எட்டும் நாலும் பத்து ஒன்னும் ஒன்னும் மூனு ரெண்டும் ரெண்டும் அஞ்சு மூனும் மூனும் எட்டு எட்டும் நாலும் பத்து ஒன்னு..} (2)

Whistling: .........

Male: Hmm mm mm hoo hoo ooo

Female: Vandha naal mudhal Indha naal varai Yaarum maravillai Indha vaardarum Boardum compaundarum Doctorum nursum watchu mangalum Yaavarum maari vittaar Naangal maaravillai Oru naalum thaeravillai Hoo hoo hoo hoo ooo ooo hoyi

Female: Naattukkullae thiruvizhaa Namakkadhu thiruvizhaa Nalla nalla kolugal vaikkum Nava raathiri thiruvizhaa hoi

Female: Naattukkullae thiruvizhaa Namakkadhu thiruvizhaa Nalla nalla kolugal vaikkum Nava raathiri thiruvizhaa hoi Ohoo hoi.

Female: Javvaadhu pottu vachi. Oho ho ho ho ho. Sarkkaraiyil pongalittu. Aahaa haa haa haa haa haa.

Female: Javvaadhu pottu vachi Sarkkaraiyil pongalittu Sevvaazhai ilai eduthu maamaa vaa Sindhaamal sidharaamal thaa thaa thaa

Female: Yaemaara sonnadhu naano En meedhu kobam thaano Manam maarip ponadhum yaeno Engae nee sendraalum viduvaeno

Female: Left right left right Left right left right Left right left right About turn

Female: Muthu pol pallazhagi. Mun koba sollazhagi Kathi pol kannazhagi. Kanivaana pennazhagi. eee.ee

Female: Vaanga machi vaanga Enga koluva paakka vaanga Vaanga machi vaanga Enga koluva paakka vaanga Yenga machi neenga Yen ippadi paakkureenga Yenga machi neenga Yen ippadi paakkureenga

Female: Vaanga machi. Summaa vaanga machi. Kitta vaanga machi vaanga Enga koluva paakka vaanga

Chorus: Vaanga machi vaanga Enga koluva paakka vaanga Vaanga machi vaanga Enga koluva paakka vaanga

Female: {Onnum onnum moonu Rendum rendum anju Moonum moonum ettu Ettum naalum paththu Onnum onnum moonu Rendum rendum anju Moonum moonum ettu Ettum naalum paththu onnu.} (2)

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • soorarai pottru songs singers

  • tamil song lyrics 2020

  • tamil songs karaoke with lyrics for male

  • karaoke for female singers tamil

  • vaathi raid lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • asuran song lyrics

  • aagasam song soorarai pottru

  • mgr karaoke songs with lyrics

  • tamil love song lyrics in english

  • tamil lyrics video download

  • bahubali 2 tamil paadal

  • yaar alaipathu song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • anbe anbe song lyrics

  • ovvoru pookalume karaoke

  • vennilavai poovai vaipene song lyrics