Ore Oru Gramathiley Song Lyrics

Ore Oru Gramathiley cover
Movie: Ore Oru Gramathiley (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட அந்த ஒரே ஒரு வடைக்குத்தான் ஒம்பது பேர் போட்டி

ஆண்: அட ஒம்பது பேரும் போட்டி போட்டதில் அவுந்து போச்சு வேட்டி அடடட அவுந்து போச்சு வேட்டி
குழு: அவுந்து போச்சு வேட்டி அடடட அவுந்து போச்சு வேட்டி

ஆண்: ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட

ஆண்: எங்க ஊருல பாட்டுக்காரன் நீ உனக்கே முதல் மரியாத நீ வடைய கடிச்சாக்க தானே பொறக்கும் கடலோரத்து கழுத

ஆண்: கழுத இல்லடா கழுதை...கவிதை..

ஆண்: ..........

ஆண்: எங்க ஊருல பாட்டுக்காரன் நீ உனக்கே முதல் மரியாத நீ வடைய கடிச்சாக்க தானே பொறக்கும் கடலோரத்து கவிதை.

ஆண்: சின்னத்தம்பி பெரியத்தம்பி அன்புக்குத்தான் நான் அடிமை கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்பதுதான் நம் பெருமை

ஆண்: காளி கழுகு அந்த கொம்பேறி மூக்கன் மலையூர் மம்பட்டியான்

ஆண்: ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட

ஆண்: தரிகிட தகதிமி தகதிமிதோம்..
ஆண்: பொரிச்சா வாசம் வரும் கருவாடு
ஆண்: தரிகிட தகதிமி தகதிமிதோம்
ஆண்: நான் சிரிச்சா உள்ளே போகும் இதப்பாரு

ஆண்: தரிகிட தகதிமிதோம்.. வறுக்குற வாத்து முட்ட
ஆண்: தரிகிட தகதிமிதோம்.
ஆண்: சுடச்சுட காரவடை
ஆண்: காரவட கீரவட பத்துமாடா உளுந்த வட எடுக்கட்டுமா பிய்க்கட்டுமா திங்கட்டுமா ..

ஆண்: சிந்துபைரவி பாடு நிலாவே கேக்கட்டும் கருவாயன் அடி என்னைக்காட்டிலும் அழகா அந்த சூப்பர் சுப்புராயன்

ஆண்: சின்ன வீடு செட்டப் செய்ய பூவே நீ பூச்சூடவா மாவீரன் புன்னகை மன்னன் வேலைக்காரன் அல்லவா ஆண்பாவந்தான் உன்னை தொடர்ந்திட வேணாம் அலைகள் ஓய்ந்து பயணங்கள் முடிவதில்லை..
ஆண்: போங்கடா பொறுக்கி பசங்களா
ஆண்: அண்ணே அண்ணே பூ ஒன்று புயலானது

குழு: ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட அந்த ஒரே ஒரு வடைக்குத்தான் ஒம்பது பேர் போட்டி அட ஒம்பது பேரும் போட்டி போட்டதில் அவுந்து போச்சு வேட்டி அடடட அவுந்து போச்சு வேட்டி அவுந்து போச்சு வேட்டி அடடட அவுந்து போச்சு வேட்டி... தரனன தரனனானா தரனன தரனனானா..

Male: Orae oru gramathilae Orae oru kallukadai Orae oru kadaiyila thaan Orae oru keera vadai Orae oru gramathilae Orae oru kallukadai Orae oru kadaiyila thaan Orae oru keera vadai

Male: Andha orae oru vadaikku thaan Onbadhu per potti Ada onbathu perum potti pottadhil Avundhu pochu vaetti adadada Avundhu pochu vaetti
Chorus: Avundhu pochu vaetti adadada Avundhu pochu vaetti

Male: Orae oru gramathilae Orae oru kallukadai Orae oru kadaiyila thaan Orae oru keera vadai

Male: Enga oorla paattukaaran nee Unakkae mudhal mariyaadha Nee vadaiya kadichaakka thanae porakkum Kadalorathu kalutha

Male: Kalutha illada kaludhai.kavidhai

Male: .........

Male: Enga oorula paattukaaran nee Unakkae mudhal mariyaadha Nee vadaiya kadichaakka thanae porakkum Kadalorathu kavithai

Male: Chinna thambhi periya thambhi Anbukku thaan naan adimai Kadamai kanniyam kattupaadu Kaapathu thaan namm perumai

Male: Kaali kazhugu Andha kombaeri mookann Inga kaali kazhugu Andha kombaeri mookann Malaiyur mambattiyaan thaan

Male: Orae oru gramathilae Orae oru kallukadai Orae oru kadaiyila thaan Orae oru keera vadai

Male: Tharigida thaga dhimi thagathimithom
Male: Porichaa vaasam varum karuvaadu
Male: Tharigida thaga dhimi thagathimithom
Male: Naan sirichaa ullae pogum idha paaru

Male: Tharigida thaga dhimi thom
Male: Varukkura vaathu mutta
Male: Tharigida thaga dhimi thom
Male: Suda suda kaara vadai Males: Kaara vadai keera vadai Pathu mada ulundhu vadai Edukattuma pikkattuma thingattuma

Male: Sindhu bairavi paadu nilavae Ketkattum karuvaiyan Adi ennai kaatilum azhaga andha Super subbarayyan

Male: Sindhu bairavi paadu nilavae Ketkattum karuvaiyan Adi ennai kaatilum azhaga andha Super subbarayyan

Male: Chinna veedu set up seiya Poovae nee poochoodavaa Maaveeran punnagai mannan Vaelai kaaran allava Aan paavandhaan .unnai thoranthida venaam Indha aan paavandhaan .unnai thoranthida venaam Alaigal ooindhu payanangal mudivadhillai

Male: Pongada porukki pasangala

Male: Annae annae poo ondru puyal aanadhu

Chorus: Orae oru gramathilae Orae oru kallukadai Orae oru kadaiyila thaan Orae oru keera vadai Andha orae oru vadaikku thaan Onbadhu per potti Ada onbathu perum potti pottadhil Avundhu pochu vaetti adadada Avundhu pochu vaetti Avundhu pochu vaetti adadada Avundhu pochu vaetti

Chorus: ...........

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum tamil padal

  • maraigirai full movie tamil

  • unna nenachu lyrics

  • tamil mp3 song with lyrics download

  • kinemaster lyrics download tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • siruthai songs lyrics

  • bigil song lyrics

  • soorarai pottru song lyrics

  • usure soorarai pottru lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • lyrics status tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • rummy koodamela koodavechi lyrics

  • oru manam song karaoke

  • tamil songs lyrics whatsapp status

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics