Added Date: Feb 11, 2022
குழு: எங்க ஊரு இங்கிலாந்து ராணி அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
ஆண்: ஒம் பேரில் மன்றம் ஒண்ணு
குழு: வைக்கப் போறோம்
ஆண்: உன் கூட எப்பொழுதும்
குழு: பக்கத் துணை இருப்போம்
எங்க ஊரு...ஹா..எங்க ஊரு.
பெண்: ஹேய் எங்க ஊரு இங்கிலாந்து ராணி அட எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
பெண்: தேர்தலிலே நின்னு பாரு
மச்சான் மச்சான்
உன்ன விட்டா வேற யாரு
ஜெயிப்பான் ஜெயிப்பான்
குழு: எங்க ஊரு இங்கிலாந்து ராணி
பெண்: வாடாமல்லி பூவெடுத்து
வச்சுப் பார்த்தேன் தலை மேலே...
குழு: அலேக்...
பெண்: லால்லால்லா லாலாலலா
லாலாலலா லாலாலலா லால
ஜோரா நீ கேக்காமத்தான்
நிக்கிறீங்க செல போல
பெண்: மூடாம மூடினேன் மாராப்பு வேணாங்க ஆம்பள வீராப்பு வாடாம வாடுது ரோசாப் பூ பாடாம பாடுது பெண் பூவு
பெண்: அள்ள வேணும் கிள்ள வேணும்
இன்னும் என்ன வேணும்
நீதான் வேணும்
குழு: எங்க ஊரு...ஹா..எங்க ஊரு.
குழு: எங்க ஊரு இங்கிலாந்து ராணி அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி
குழு: யா யா யாயாயா யா யாயா யய்யா யாயாயா யா யய்யா யாயாயா யா யா யா யா யா யாயாயா யா யாயா யய்யா யாயாயா யா யா யா யாயாயா யா யாயா யய்யா யாயாயா யா யய்யா யா
பெண்: மாறாமத்தான் ஆசை இருக்கு
அள்ளிப் பாத்து நாளாச்சு..
குழு: மெய்யாவ
பெண்: லால்லால்லா லாலாலலா
லாலாலலா லாலாலலா லால
சேராமத்தான் ஜோடி எதுக்கு
என்னுடம்பு நூலாச்சு..
பெண்: நாளொண்ணு பாரையா தை மாசம் காணாம காணலாம் கைலாசம் உள்ளூற ஓடுது உன் நேசம் உனக்காக பாடுது பூ வாசம்
பெண்: ஒண்ணு மேல ஒண்ணு போடு
ஓடி வந்து கூடு தாளம் போடு
குழு: எங்க ஊரு...ஹா..எங்க ஊரு.
பெண்: அடடட எங்க ஊரு இங்கிலாந்து ராணி... அப்படி எட்டு வெச்சு கிட்டத்துல வா நீ தங்க நெறம் மஞ்ச பூசும் மேனி அது சொர்க்கத்துக்கு ஏத்தி விடும் ஏணி

Chorus: Enga ooru engilaandhu raani Apdi ettu vechu kittatthula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni
Male: Om peril mandram onnu
Chorus: Vekka porom
Male: Un kooda eppozhudhum
Chorus: Pakka thunaiya iruppom
Enga ooru. haa enga ooru.
Female: Hoi enga ooru Engilaandhu raani Ada ettu vechu kittathula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni
Female: Thaerdhalilae ninnu paaru Machaan machaan Unna vittaa vera yaaru Jeyippaan jeyippaan
Chorus: Enga ooru engilaandhu raani
Female: Vaadaa malli pooveduthu Vechu paarthen thala melae
Chorus: Alaek
Female: Laalaalalaa laalaalalaa Laala laalaa laallaa laa Joraa nee kekkaama thaan Nikkireenga sela pola
Female: Moodaama moodinen maaraappu Venaanga aambala veeraappu Vaadaama vaadudhu rosaa poo Paadaama paadudhu pen poovu Alla venaa killa venaa Innum enna venum nee thaan venum
Chorus: Enga ooru. haa enga ooru. Enga ooru engilaandhu raani Apdi ettu vechu kittatthula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni
Chorus: Yaaiyaayaa yaaiyaayaa Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaa Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaa yaaiyaa Yaaiyaa yaiyaa yaiyaa yaaiyaa yaiyaa yaiyaa Yaiyaaya yaiyaa yaiyaa yaaiyaaya yaiyaa yaiyaa Yaiyaa yaiyaa yaiyaa yaiyaa
Female: Maaraama thaan aasai irukku Alli paathu naalaachu
Chorus: Meiyaavaa
Female: Laalaalalaa laalaalalaa Laala laalaa laallaa laa Seraama thaan jodi edhukku Ennudambu noolaachu
Female: Naalonnu paaraiyaa thai maasam Kaanaama kaanalaam kailaasam Ulloora odudhu un nesam Unakkaaga paadudhu poo vaasam Onnu mela onnu podu Odi vandhu koodu baanam podu
Chorus: Enga ooru. haa enga ooru.
Female: Adadada enga ooru engilaandhu raani Apdi ettu vechu kittatthula vaa nee Thanga neram manja poosum maeni Adhu sorgathukku yethi vidum yaeni
Male: Om peril mandram onnu
Chorus: Vekka porom
Male: Un kooda eppozhudhum
Chorus: Pakka thunaiya iruppom
Chorus: Enga ooru engilaandhu raani
Female: Amaaa
Chorus: Apdi ettu vechu kittatthula vaa nee
Female: Haan
Chorus: Thanga neram manja poosum maeni
Adhu sorgathukku yethi vidum yaeni
paatu paadava
google google song lyrics in tamil
cuckoo padal
hanuman chalisa tamil lyrics in english
cuckoo cuckoo tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
soorarai pottru mannurunda lyrics
naan movie songs lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
maate vinadhuga lyrics in tamil
tholgal
master song lyrics in tamil
tamil song lyrics 2020
ithuvum kadanthu pogum song download
tamil worship songs lyrics
malare mounama karaoke with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
lyrics video in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil