Valibare Valibare Song Lyrics

Parvathi Ennai Paradi cover
Movie: Parvathi Ennai Paradi (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: வாலிபரே வாலிபரே நாட்டில் உள்ள இளம் காளையரே காதலரே காதலரே காதலித்து வரும் சோதரரே காதலித்த பின்னே ஞானம் பிறந்தது காதலித்தால் அது பாவம் புரிந்தது

ஆண்: பெண்களை நம்பாதே கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண்: அப்பவே சொன்னாரே பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

குழு: பெண்களை நம்பாதே கன்னி இளம் பெண்களை நம்பாதே
ஆண்: ......
குழு: அப்பவே சொன்னாரே பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண்: பொய்யாக வந்திட்ட மானை நம்பி நம்பி சீதை ஏமாந்தது அந்தக் காலம்
குழு: ஸ்ரீலங்கா போனதும் அந்தக் காலம்
ஆண்: ஆமாம்
குழு: சிறை வாசம் பண்ணதும் அந்தக் காலம்

ஆண்: அட பெண்ணாக வந்திட்ட மானை நம்பி ராமர் ஏமாந்து போவது இந்தக் காலம்
குழு: அம்போன்னு போவது இந்தக் காலம்
ஆண்: .....
குழு: சம்போன்னு ஆவதும் இந்தக் காலம்

ஆண்: பார்வதி ஈசனின் மேனியிலே பாதியாய் ஆனது அந்தக் காலம் ஈசனப் பார்வதி நீங்குவது ஈஸியாய் போனது இந்தக் காலம்

ஆண்: கண்ணாலே சூட்டத்தான் ஏத்திடுவா பின்னாலே பிலேட்டத்தான் மாத்திடுவா என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல

ஆண்: ஆமாமோய்

ஆண்: வாலிபரே வாலிபரே நாட்டில் உள்ள இளம் காளையரே காதலரே காதலரே காதலித்து வரும் சோதரரே

ஆண்: ......

ஆண்: லவ்வுன்னு கிவ்வுன்னு தலையப் பிச்சிக்கிட்டு லோ லோன்னு அலையாதே தம்பி தம்பி
குழு: லோலாக்கு மாட்டுற பெண்ண நம்பி லோ ப்ரஷர் ஏறும்டா செல்லத் தம்பி

ஆண்: அட பொண்ணத்தான் ஓஹோன்னு போற்றிப் பாடிப் பாடி ரீல் விட்டான் நம்மூரு புலவனுங்க
குழு: ஒண்ணுக்கும் உதவாத புழுகனுங்க உண்மைகள் தெரியாத குருடனுங்க

ஆண்: பூவுன்னு சொன்னாங்க பொண்ணுகள சுள்ளுன்னு குத்துற முள்ளுகள நிலவுன்னு சொன்னாங்க கண்ணுகள நெருப்பாகச் சுடுகிற கொள்ளிகள

ஆண்: அன்பேன்னு அத்தான்னு கூறிடுவா சமயத்தில் காலத்தான் வாரிடுவா என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல பெண்களை நம்பாதே..

ஆண்: அய்யாயோ

குழு: வாலிபரே வாலிபரே நாட்டில் உள்ள இளம் காளையரே காதலரே காதலரே காதலித்து வரும் சோதரரே

ஆண்: காதலித்த பின்னே ஞானம் பிறந்தது காதலித்தால் அது பாவம் புரிந்தது

ஆண் மற்றும்
குழு: பெண்களை நம்பாதே கன்னி இளம் பெண்களை நம்பாதே அப்பவே சொன்னாரே பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

Male: Vaalibarae vaalibarae Naattil ulla ilam kaalaiyarae Kaadhalarae kaadhalarae Kaadhaliththu varum sodhararae Kaadhalitha pinnae Nyaanam pirandhadhu Kaadhaliththaal adhu Paavam purindhadhu

Male: Pengalai nambaadhae Kanni ilam pengalai nambaadhae Appavae sonnaarae Pattinathaar appavae sonnaarae

Chorus: Pengalai nambaadhae Kanni ilam pengalai nambaadhae Appavae sonnaarae Pattinathaar appavae sonnaarae

Male: Poiyaaga vandhitta Maanai nambi nambi Seethai yemaandhadhu Andha kaalam

Chorus: Srilanka ponadhu Andha kaalam
Male: Amaam
Chorus: Sirai vaasam pannadhum Andha kaalam

Male: Ada pennaaga vandhitta Maanai nambi Raamar yemaandhu povadhu Indha kaalam

Chorus: Ambonnu povadhu Indha kaalam
Male: Sankara
Chorus: Sambonnu aavadhum Indha kaalam

Male: Paarvathi eesanin maeniyilae Paadhiyaai aanadhu andha kaalam Eesanai paarvathi neenguvadhu Easyaai ponadhu indha kaalam

Male: Kannaalae sootta thaan yethiduvaa Pinnaalae plate ah thaan maathiduvaa Ennaannu naan patta paatta cholla

Chorus: Pengalai nambaadhae Kanni ilam pengalai nambaadhae
Male: Ammammooi
Chorus: Appavae sonnaarae Pattinathaar appavae sonnaarae

Male: Vaalibarae vaalibarae Naattil ulla ilam kaalaiyarae Kaadhalarae kaadhalarae Kaadhaliththu varum sodhararae

Male: Ammaa paarvathi.
Chorus: Yemmaa paarvathi.
Male: Annaachi nelamaiya paathiyaa
Chorus: Huhh huu huu huu

Male: Lovennu kivvunnu Thalaiya pichikkittu Lo lonnu alaiyaadhae Thambi thambi

Chorus: Lolaakku maattura Ponna nambi Low pressure yerum daa Chella thambi

Male: Ada ponna thaan ohonnu Potri paadi paadi Reel vittaan Nammooru pulavanunga

Chorus: Onnukkum udhavaadha Puzhuganunga Unmaigal theriyaadha kurudanunga

Male: Poovunnu sonnaanga ponnugala Sullunnu kuthura mullugala Nilavunnu sonnaanga kannugala Neruppaaga chudugira kolligala Anbae-nnu aththaannu kooriduvaa Samayathil kaala thaan vaariduvaa Ennaannu naan patta paatta cholla

Chorus: Pengalai nambaadhae Kanni ilam pengalai nambaadhae
Male: Aiyiyoo
Chorus: Appavae sonnaarae Pattinathaar appavae sonnaarae

Chorus: Vaalibarae vaalibarae Naattil ulla ilam kaalaiyarae Kaadhalarae kaadhalarae Kaadhaliththu varum sodhararae

Male: Kaadhalitha pinnae Nyaanam pirandhadhu Kaadhaliththaal adhu Paavam purindhadhu

Male: Pengalai nambaadhae Kanni ilam pengalai nambaadhae

Male: Appavae sonnaarae Pattinathaar appavae sonnaarae

Male &
Chorus: Pengalai nambaadhae Kanni ilam pengalai nambaadhae Appavae sonnaarae Pattinathaar appavae sonnaarae

Similiar Songs

Most Searched Keywords
  • kanakadhara stotram tamil lyrics in english

  • karaoke lyrics tamil songs

  • baahubali tamil paadal

  • anbe anbe tamil lyrics

  • enna maranthen

  • sarpatta song lyrics

  • tamil2lyrics

  • new tamil songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • 90s tamil songs lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil love song lyrics in english

  • share chat lyrics video tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • vijay sethupathi song lyrics

  • lyrics video in tamil

  • kinemaster lyrics download tamil

  • photo song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil