Added Date: Feb 11, 2022
பெண்: ......................
ஆண்: கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா. என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா.
ஆண்: ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே
ஆண்: எந்த ஒரு இனிமையும் எனக்கு இங்கு கண்டதில்லை இன்னும் என்ன பிடிவாதம். உன்னை விட்டு தன்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை என்னிடத்தில் ஏன் கோபம்.
ஆண்: போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை இன்னும் என்ன வீண் மௌனம்.. போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை இன்னும் என்ன வீண் மௌனம்..

Female: Ahaa.hahaa.aaa...haahaha.. Ahaa.hahaa.aaa...haahaha..
Male: Kannai vittu kan imaigal Vidai kettaal Kangal nanaiyaathaa.. Ennai vittu un ninaivai Nee kettaal Ullam udaiyaathaa..
Male: Etho etho endhan Idhayathai azhuthiyathae Adho adho endhan Uyiraiyum koluthiyathae
Male: Endha oru inimaiyum Enakkingu kandathillai Innum enna pidivaatham. Unnai vittu thannan thani Paathai ondru enakkillai Ennidathil en kobam.
Male: Pothumadi intha thollai En manathu thaangavillai Innum enna veen mounam.. Pothumadi intha thollai En manathu thaangavillai Innum enna veen mounam..
Female: Ahaa.hahaa.aaa...haahaha.. Ahaa.hahaa.aaa...haahaha..
Male: Kannai vittu kan imaigal Vidai kettaal Kangal nanaiyaathaa. Ennai vittu un ninaivai Nee kettaal Ullam udaiyaathaa..
Male: Etho etho endhan Idhayathai azhuthiyathae Adho adho endhan Uyiraiyum koluthiyathae..hae.
Male: Endha oru inimaiyum Enakkingu kandathillai Innum enna pidivaatham. Unnai vittu thannan thani Paathai ondru enakkillai Ennidathil en kobam.
Male: Pothumadi intha thollai En manathu thaangavillai Innum enna veen mounam.. Pothumadi intha thollai En manathu thaangavillai Innum enna veen mounam..
Female: Ahaa.hahaa.aaa...haahaha.. Ahaa.hahaa.aaa...haahaha..
cuckoo cuckoo lyrics dhee
karnan lyrics
aalapol velapol karaoke
namashivaya vazhga lyrics
3 movie song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
kannalaga song lyrics in tamil
love songs lyrics in tamil 90s
enna maranthen
rummy koodamela koodavechi lyrics
tamil songs lyrics and karaoke
sarpatta parambarai song lyrics tamil
maara theme lyrics in tamil
anbe anbe tamil lyrics
kutty story song lyrics
nattupura padalgal lyrics in tamil
kadhal song lyrics
enjoy enjaami meaning
nagoor hanifa songs lyrics free download
kannana kanne malayalam