Added Date: Feb 11, 2022
பெண்: ஈச்சம்பழம் நாவப்பழம் என் மாமா ஒன்ற கருப்பு என்ற ஊரு காக்காயிங்க அட உங்கள காட்டிலும் செவப்பு
பெண்: கள்ளிப்பட்டி கருப்பட்டி அட கண்ணங்கருப்பானாலும் என்ற வூட்டு கண்ணுக் குட்டி
ஆண்: கோயம்புதூர் மானுக் குட்டி என்ன பேசாத மட்டம் தட்டி மல்கோவா மாம்பழமே உண்ணத் திங்கப் போறேன் வெட்டி
ஆண்: மீசை இல்லா மதுர வீரன் இப்போ நான்தான் தெரிஞ்சுக்கடி செல்லக் குட்டி வெல்லக் கட்டி நா கத்திய தான் எடுத்தா நிக்க மாட்டேன் ஓரம் கட்டி
ஆண்: கோயம்புதூர் மானுக் குட்டி என்ன பேசாத மட்டம் தட்டி
பெண்: ஈச்சம்பழம் நாவப்பழம் என் மாமா ஒன்ற கருப்பு
ஆண்: {கொண்ட முடியும் கருப்பு ஒன் கண்ணு மையும் கருப்பு ஹே இடுப்பு மச்சம் கருப்பு அடி என்மேல மட்டும் ஏன் வெறுப்பு} (2)
ஆண்: ஹே மண்னோடத்தான் மறஞ்சிருக்கும் கரிதான் வைரக் கல்லா ஆகும்
பெண்: அட ரெம்ப நீ வழியிற போதையில அலையுற சிக்காது வலையில மருத மல பச்சக் கிளி

பெண்: வாடிப் பட்டி ஆடு வெட்டி தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ கள்ளிப்பட்டி கருப்பட்டி அட கண்ணங்கருப்பானாலும் என்ற வூட்டு கண்ணுக் குட்டி

பெண்: மாமா நெரம் தான் இரும்பு ஒன்ற மனசோ சக்கரக் கரும்பு ஹே நீங்கோ ஊட்டி விட்டா இனிக்கும் வேப்பம் கொழுந்து
பெண்: நாம அன்போடு தான் சேர்ந்திருந்தா வம்பேது தும்பேது மாமா
ஆண்: அடி சிறுவாணி தண்ணிக்குள்ள நீந்தி வந்த சின்னப்புள்ள உன்னத் தொட்ட கையினால நான் தொட மாட்டேன் பிராந்திப் புட்டி

பெண்: வாடிப் பட்டி ஆடு வெட்டி தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ கள்ளிப்பட்டி கருப்பட்டி அட கண்ணங்கருப்பானாலும் என்ற வூட்டு கண்ணுக் குட்டி நீ

Female: Eechampazham navapazham En mama undra karuppu Endra ooru kaakaainga Ada ungala kaatilum chivapu
Female: Kallipatti karuppatti Ada kannangkarupaanalum Endra vootu kannukutty
Male: Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Malgova mambalamae Unna thingaporen vetti
Male: Meesai illa madura veeran Ippo nandhan therinjukadi Chellakutty vella katti Naan kathiyathan edutha Nikkamatten orangatti
Male: Coimbatore maanukutty
Enna pesadha mattam thatti
Female: Eechampazham navapazham
En mama undra karuppu
Male: {Konda mudiyum karuppu Un kannu maiyum karuppu Hey iduppu macham karuppu Adi en mela mattum en veruppu} (2)
Male: Ae mannoduthan maranjirukkum
Karithan vaira kallagum
Female: Ada romba nee valiyira
Bodhayila alaiyira
Sikkadhu valaiyila
Marudhamala pachakili
Female: Eechampazham navapazham En mama undra karuppu Endra ooru kaakaainga Ada ungala kaatilum chivapu
Female: Vadipatti aadu vetti Thenam vega vacha kari chatti nee Kallipatti karuppatti Ada kannangkarupaanalum Endra vootu kannukutty
Male: Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Malgova mambalamae Unna thingaporen vetti
Female: Mama neram than irumbu Undra manaso sakkara karumbu Hey neenga ooti vitta Ada inikkum veppam kolunthu
Female: Nam anbodu than sernthu irundha
Vambedhu thumbedhu mama
Male: Adi siruvani thannikulla
Neendhi vandha chinna pulla
Unna thotta kaiyinaala
Thoda maten nan brandy butty
Male: Coimbatore maanukutty Enna pesadha mattam thatti Malgova mambalamae Unna thingaporen vetti
Female: Vadipatti aadu vetti Thenam vega vacha kari chatti nee Kallipatti karuppatti Ada kannangkarupaanalum Endra vootu kannukutty nee
oru yaagam
tamil karaoke songs with lyrics
tamil film song lyrics
enjoy en jaami lyrics
google google song lyrics tamil
kannana kanne malayalam
tamil melody lyrics
enjoy enjoy song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
asuran song lyrics
tamil song lyrics video
neeye oli sarpatta lyrics
chinna chinna aasai karaoke download
aagasam song soorarai pottru download
spb songs karaoke with lyrics
teddy en iniya thanimaye
tamil song writing
soorarai pottru song lyrics tamil download
best lyrics in tamil love songs
i movie songs lyrics in tamil