Pei Pasi Song Lyrics

Pei Pasi cover
Movie: Pei Pasi (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Kaber Vasuki
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பேய் பசி ஹா ஹா ஹா ஹா பேய் பசி ஹா ஹா ஹா ஹா நாங்க பிஸி நாங்க பிஸி நாங்க பிஸி நாங்க பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி பிஸி.ஆ

ஆண்: பேய் பசி எது ருசி நடுநிசி நாங்க பிஸி பிஸி பிஸி பிஸி

ஆண்: ஓடும் கால காலம் கடிக்க இதய தாளம் வேகம் பிடிக்க பிடிக்க பிடிக்க பிடிக்க..அ

ஆண்: ஆச்சரியம் அச்சம் தருது பச்சா தாபம் கட்சி மாறுது பதட்டம் விரட்டும் திசையில் ஓடி எட்டு திக்கும் செவுத்துல மோதி

குழு: பேய் பசி எது ருசி நடுநிசி நாங்க பிஸி பிஸி பிஸி பிஸி

ஆண்: தெரியாட்டி தொட நடுங்குது புரியாட்டி புதிர் கெளம்புது புதிருக்கு பதில் வேஷம் போட்ட கதையும் கதற விடுது

குழு: லூப்புல போட்ட பாட்ட ஓட்ட பயம் மனசு சுத்த ஓடும் பயத்தை ஓரம் தள்ள மனச சுத்தி பாக்க சொல்ல சுத்தி சுத்தி பாக்க பாக்க கெட்டப் மாத்தி அச்சம் தாக்க இப்ப சொல்லு மனுஷனுக்கு யார் எதிரி

Male: Pei pasi Ha ha ha ha Pei pasi Ha ha ha ha Naanga busy Naanga busy Naanga busy naanga busy Busy busy busy busy Busy busy busy busy busy.aah

Male: Pei pasi ethu rusi Nadunisi naanga busy Busy busy busy

Male: Odum kaala kaalam kadikka Idhaya thaalam vegam pidikka Pidikka pidikka pidikka.ah

Male: Aachariyam achcham tharudhu Pathcha thaapam katchi maarudhu Padhattam virattum thisaiyil odi Ettu thikkum sevuthula modhi

Chorus: Pei pasi ethu rusi Nadunisi naanga busy Busy busy busy

Male: Theriyati thoda nadunguthu Puriyati pudhir kelambuthu Pudhirukku badhil vesham Potta kathaiyum kathara viduthu

Chorus: Loopula potta paatta Otta bayam manasu suththa Odum bayatha ooram thalla Manasa suththi paakka solla Suthi suthi paaka paaka Get-up maathi achcham thaakka Ippa sollu manusanukku yaar ethiri

Chorus: Pei pasi ethu rusi Nadunisi naanga busy Busy busy busy

Chorus: Pei pasi ethu rusi Nadunisi naanga busy Busy busy busy

Other Songs From Pei Pasi (2018)

Most Searched Keywords
  • google google song lyrics tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master movie lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil karaoke for female singers

  • soorarai pottru mannurunda lyrics

  • worship songs lyrics tamil

  • dingiri dingale karaoke

  • oru manam whatsapp status download

  • thamizha thamizha song lyrics

  • tamil song meaning

  • tamil karaoke songs with lyrics for male singers

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • cuckoo padal

  • tamil christian karaoke songs with lyrics

  • karnan movie song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download