Neengum Bothil Song Lyrics

Plan Panni Pannanum cover
Movie: Plan Panni Pannanum (2020)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Niranjan Bharathi
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ ஏதோ சாரலோ மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ போது பாடலோ

ஆண்: தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ

ஆண்: நெருங்கிடும் எண்ணம் வருகையில் அது விலகிட்டும் விந்தை ஏனடி கைகளில் யாவும் தருகையில் அதை இழந்திடும் நிலையில் நானடி

ஆண்: ஒரு பூவில் வாழ்ந்திடும் வாசனை மறையுதே என் உயிரில் ஒரு வலி மென்மையாய் நிறையுதே

ஆண்: காணும் கனவுகள் வேகமாய் கலையுதே சுகமான பயணங்கள் முட்களாய் குத்துதே

ஆண்: அருகினில் நீயும் இருக்கையிலும் நெஞ்சம் தனிமையை உணருதே பிரிந்திடும் என்றும் தெரிந்திடும் உறவின் அறிமுகம் கொடுமையே

ஆண்: பழகிய நாட்கள் தந்த இன்பமோ அழகிய வானவில்லை போலவே நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே சுவடுகள் இன்றி நீங்கிடுமோ

ஆண்: பூமழை போல உந்தன் ஞாபகம் தீ மழை ஆக என்ன காரணம் இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ அனுபவம் ஒன்று கடந்து போகுமோ

ஆண்: போகும் பாதை போகும் ஆன போதும் வேண்டுமே உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை உன் பார்வை நீளுமே

ஆண்: திரும்பாமல் சென்றிடும் போதும் உன் நினைவுகள் திரும்புமே நீ இல்லாத போதும் உன்னை என்றும் விரும்புமே... விரும்புமே... விரும்புமே...

Male: Neengum podhil yengum nenjil Yedho saaralo Yedho saaralo Moongil modhi thendral pogum Podhu paadalo Podhu paadalo

Male: Dhooram kooda baaram yera Kaatril mounamo Otrai vaarthai sollum munbu Neram mudiyumo

Male: Nerungidum ennam varugaiyil Adhu vilagidum vindhai yenadi Kaigalil yaavum tharugaiyil Adhai izhanthidum nilaiyil naanadi

Male: Oru poovil vaazhnthidum Vaasanai maraiyudhae En uyiril oru vali Menmaiyaai niraiyudhae

Male: Kaanum kanavugal Vegamaai kalaiyudhae Sugamaana payanangal Mutkalaai kuthudhae

Male: Aruginil neeyum Irukkaiyilum nenjam Thanimaiyai unarudhae Pirinthidum endrum Therinthidum uravin Arimugam kodumaiyae

Male: Pazhagiya naatkal Thandha inbamo Azhagiya vaanavillai polavae Neengidum andha neram Vandhadhaalae Suvadugal indri neengidumo

Male: Poomazhai pola Undhan gnyabagam Theemazhai aaga Enna kaaranam Inivarum kaalam mella thaengumo Anubavam ondru kadandhu pogumo

Male: Pogum paadhai pogum Aana podhum vendumae Unai piriyum ellai thondrum varai Un paarvai neelumae

Male: Thirumbaamal sendridum podhum Un ninaivugal thirumbumae Nee illaadha podhum unnai Endrum virumbumae.virumbumae.virumbumae..

Most Searched Keywords
  • master vaathi raid

  • karnan thattan thattan song lyrics

  • tamil lyrics song download

  • vijay sethupathi song lyrics

  • amma song tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • mgr padal varigal

  • karaoke tamil christian songs with lyrics

  • vaathi raid lyrics

  • tamil songs lyrics images in tamil

  • en kadhale en kadhale karaoke

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • songs with lyrics tamil

  • old tamil christian songs lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil lyrics

  • tamil karaoke download mp3

  • puthu vellai mazhai karaoke for female singers