Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு ரோஜா என்னை பார்த்திதது காதல் காதல் என்று ஒரு கங்கை என்னை குடித்தது தாகம் தாகம் என்று
குழு: ................
ஆண்: சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம் காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம் சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே
ஆண்: இதனாலே நான் அனைவருக்கும் சொல்லும் செய்தி ஒன்று இளம் நெஞ்சம் இந்த பாதையில் திருடு போவதுண்டு
ஆண்: இதை நானே தேடி பார்ப்பது புதுமையான புதுமை இவளாலே திருடு போவது இனிமையான இனிமை
ஆண்: { சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம் காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம் } (2)
ஆண்: பட்ட பகல் இந்த வேலை பலர் வருகிற சாலை கண்களில் வாளை எடுத்து வந்தாலே
ஆண்: பட படக்கும் கன்னம் துடி துடிக்கும் நெஞ்சம் அவள் என்னை கண்டவுடன் காணவில்லையே
ஆண்: அந்த தேவதை ஓஹோ சாம்பல் ராணியோ ஓஹோ இந்த ஊரிலும் கொள்ளை காரியோ
குழு: .........

ஆண்: சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம் காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்
குழு: சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம் காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்
குழு: .............
ஆண்: நினைத்திட மனம் இல்லை உறங்கிட விழி இல்லை அவள் என்னை வழி பறி செய்தாலே
ஆண்: தடுத்திட வழி இல்லை மறுத்திட மனம் இல்லை மன்மத வித்தைகளை செய்தாலே
ஆண்: எப்படி வாழுவேன் ஓஹோ இதயம் இல்லையே ஓஹோ வழக்கு போடவும் சாட்சி இல்லையே
ஆண்: காதல் கண்ணுக்குள் என்னை பூட்டினாய் சாவி கேட்டதும் வெட்கம் காட்டினாள்

Male: Oru rojaa ennai parthithathu Kaadhal kaadhal endru Oru gangai ennai kudithathu Dhaagam dhaagam endru
Chorus: ...............
Male: CBI engae theda sollu konjam Kaanavillai nenjam kaanavillai nenjam Sattendru ennai oruthi kadanthu sendralae Sandhegam ulladhu inghu aval perilae
Male: Idhanalae naan anaivarukkum Sollum seidhi ondru Ilam nenjam indha paadhaiyil Thirudu poovadhundu
Male: Idhai nanae thedi paarpathu Pudhumaiyana pudhumai Ivalaalae thirudu poovadhu Inimaiyaana inimai
Male: {CBI engae theda sollu konjam Kaanavillai nenjam kaanavillai nenjam} (2)
Male: Patta pagal intha velai Palar varugira saalai Kangalil vaalai eduthu vandhalae
Male: Pada padakkum kannam Thudi thudikkum nenjam Aval ennai kanda vudan kaanavilayae
Male: Andha devathai.ohooo Sambal raaniyoo.ohooo Indha oorilum Kollai kaariyoo...
Chorus: ................
Male: Oru rojaa ennai parthithathu Kaadhal kaadhal endru Oru gangai ennai kudithathu Dhaagam dhaagam endru
Male: CBI engae theda sollu konjam Kaanavillai nenjam kaanavillai nenjam
Chorus: CBI engae theda sollu konjam Kaanavillai nenjam kaanavillai nenjam
Chorus: ...................
Male: Ninaithida manam illai Urangida vizhi illai Aval ennai vazhi pari seidhalae
Male: Thaduthida vazhi illai Maruthida manam illai Manmadha viththaigalai seidhalae
Male: Eppadi vazhuven..ohooo Idhayam ilaiyae.ohooo.. Valakku podavum Saatchi ilaiyae
Male: Kaadhal kannukkul ennai pootinaai Saavi ketadhum vetkkam kaatinaal
Male: Oru rojaa ennai parthithathu Kaadhal kaadhal endru Oru gangai ennai kudithathu Dhaagam dhaagam endru
Male: CBI engae theda sollu konjam Kaanavillai nenjam kaanavillai nenjam Sattendru ennai oruthi kadanthu sendralae Sandhegam ulladhu inghu aval perilae
Male: Idhanalae naan anaivarukkum Sollum seidhi ondru Ilam nenjam indha paadhaiyil Thirudu poovadhundu
Male: Idhai nanae thedi paarpathu Pudhumaiyana pudhumai Ivalaalae thirudu poovadhu Inimaiyaana inimai
Male: {CBI engae theda sollu konjam Kaanavillai nenjam kaanavillai nenjam} (2)
ellu vaya pookalaye lyrics download
tamil christian songs lyrics in english pdf
tamil karaoke with lyrics
online tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil and english pdf
maara theme lyrics in tamil
paatu paadava karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil album song lyrics in english
chill bro lyrics tamil
rasathi unna song lyrics
munbe vaa karaoke for female singers
paatu paadava
old tamil songs lyrics
a to z tamil songs lyrics
worship songs lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil
raja raja cholan song lyrics in tamil
tamil hit songs lyrics
kanne kalaimane song lyrics