Added Date: Feb 11, 2022
ஆண்: { சென்யோரீட்டா சென்யோரீட்டா சென்யோரீட்டா சென்யோரீட்டா } (2)
ஆண்: { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (3) ஓ சென்யோரீட்டா யே யே
ஆண்: மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை
ஆண்: மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை
ஆண்: { அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ } (2)
ஆண்: ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே ஓ சென்யோரீட்டா யே யே
ஆண்: ...............
ஆண்: அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன் அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே
ஆண்: சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
ஆண்: பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க நீ மட்டும் என் நெஞ்சை மயக்க பூமிக்கு வந்தாயே தேவதை போலவே
ஆண்: அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ
ஆண்: { ஓ சென்யோரீட்டா பேசும் மெழுகு பொம்மையே } (2)
ஆண்: { ஹைய ஹைய யே யே யே } (3) ..............
ஆண்: ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஆண்: ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஆண்: பெண்ணே எந்தன் வானிலை உன்னால் மாறி போனதோ தரை கீழாக ஏன் ஆனதோ
ஆண்: தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து அறியாத இன்பங்கள் கலந்து புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி

ஆண்: அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி சென்யோரீட்டா

Male: { Senoritaa senoritaa Senoritaa senoritaa } (2)
Male: { O senoritaa pesum Mezhugu bommaiyae } (3) O senoritaa ye yea ..
Male: Manjal nira malar Unnai nanaika thaanadi Konji konji pozhiyuthu Kulirntha mazhai
Male: Minnugindra azhagudal Kulika thaanadi Pinni pinni nadakudhu Nathiyin alai
Male: { Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali ohoo } (2)
Male: O senoritaa pesum Mezhugu bommaiyae O senoritaa ye yea ..
Male: ..............
Male: Adi un moochinai mella naan ketkiren Andha osaiku inaiyaana isai illaiyae Undhan koonthal mudi konjam asaigindrathu Andha asaivuku nadanangal inaiyillaiyae
Male: Sirpam kavidhai oviyam Moondrum serum oridam Kanden pennae naan unnidam
Male: Pennellaam pen polae iruka Nee matum en nenjai mayaka Boomiku vanthaayae devathai polavae
Male: Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali ohoo
Male: { O senoritaa pesum Mezhugu bommaiyae } (2)
Male: { Haiya haiya yea yea yeah } (3) .................
Male: Oru mazhai kaalathil Munbu kudai thedinen Indru unnai thedi thavikindren Yen solladi
Male: Oru veyil kaalathil Munbu nizhal thedinen Indru unnai thedi thavikindren Yen solladi
Male: Pennae endhan vaanilai Unnaal maari ponadho Tharai keezhaaga yen aanadho
Male: Theriyaamal en nenjil nuzhainthu Ariyaatha inbangal kalanthu Puriyaatha maayangal seithaai yenadi
Male: { O senoritaa pesum Mezhugu bommaiyae } (2)
Male: Manjal nira malar Unnai nanaika thaanadi Konji konji pozhiyuthu Kulirntha mazhai
Male: Minnugindra azhagudal Kulika thaanadi Pinni pinni nadakudhu Nathiyin alai
Male: Adadaa bramman puthisaali Avanai vida naan athishtasaali senorita
kanne kalaimane karaoke with lyrics
abdul kalam song in tamil lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kadhal theeve
kannalaga song lyrics in tamil
kinemaster lyrics download tamil
theriyatha thendral full movie
enjoy enjami song lyrics
jai sulthan
tamil collection lyrics
kadhal album song lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
bujjisong lyrics
song with lyrics in tamil
hello kannadasan padal
tamil love song lyrics for whatsapp status
tamil old songs lyrics in english