High On Love Song Lyrics

Pyaar Prema Kaadhal cover
Movie: Pyaar Prema Kaadhal (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Niranjan Bharathi
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹான்..ஆஆ.ஊ.. ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்

ஆண்: உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிறங்கி தான் போனேனே போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே

ஆண்: ஜன்னல் ஓரமாய் முன்னாலே ஹே மின்னல் போலவே வந்தாயே விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே

ஆண்: விழியே நீங்கி நீ விலகாதே நொடியும் என் மனம் தாங்காதே என்ன நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே

குழு: ..................

ஆண்: ஹா என் உயிரை வதைத்திடும் அழகி நீ என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி

ஆண்: உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே..

ஆண்: உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன் வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா

குழு: .............

ஆண்: குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுதே உன்னாலே குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே

ஆண்: தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே அருவி போலவேஆனந்தம் நில்லாமல் பாயுதே

ஆண்: ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் ஓஹோ.ஓஹோ.ஓஹோ..ஓஓ.

ஆண்: பியார் பிரேமா காதல்.(4)

Male: Haan.aaa.uuu.. Hey pennae en nenjil Saainthu saaikiraai Nee arugil puriyatha Maayam seigirai

Male: Unnai polavae naan ingae Mayangi kirangi thaan ponenae Bodhaiyaaga thaan aanenae Thalladum jeevanae

Male: Jannal oramaai munnalae Hey minnal polavae vanthaaiyae Vinnai thandi oru sorgaththai Mannil engumae thanthaaiyae

Male: Vizhiyae neengi nee vilagathae Nodiyum en manam thangathae Yenna nerumo theriyathae En jeevan yenguthae

Chorus: ............

Male: Haa.. En uyirinai vathaithidum Azhagi nee En idhayathil amarunthidum Arasi nee En udalinil nathiyaai odum Uthiram neeyadi

Male: Un siripinil kavithaigal Kalanguthae Un mozhigalil isaigalum Thorkuthae Un iru vizhi minnal yendha Vaanam yenguthae..ae

Male: Unakkul enthan Kaadhal kaangiren Veliyil solla Vaarthaigal thevaiya Irunthum un ithalgal Antha varthai sollumaa

Chorus: ............

Male: Kuruvi polavae en ullam Thaththi thaavuthae unnalae Kuzhanthai polavae en kaalgal Suththi thiriyuthae pinnaalae

Male: Theeyai polavae en dhegam Paththi yeriyuthae thannalae Aruvi polavae anandham Nillamal paayuthae

Male: Hey pennae en nenjil Saainthu saaikiraai Nee arugil puriyatha Maayam seigirai. Ohoo.ohoo.ohoooooo...

Male: Pyaar prema kaadhal.(4)

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • tamil tamil song lyrics

  • thangamey song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • tamil christian songs lyrics pdf

  • mangalyam song lyrics

  • google google song tamil lyrics

  • kathai poma song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • paadal varigal

  • 96 song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • vennilavai poovai vaipene song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • new songs tamil lyrics

  • amma song tamil lyrics

  • bigil song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • pularaadha

  • nanbiye song lyrics