Never Let Me Go Song Lyrics

Pyaar Prema Kaadhal cover
Movie: Pyaar Prema Kaadhal (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Oviya Oommapathy
Singers: Suranjan and Shweta Pandit

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடி மௌனங்கள் மாயமாய் போகாதோ

ஆண்: என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

ஆண்: கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள் நீ இல்லை என்று குறை கூறுதே மழைத்துளிகள் மண்ணை சேர்கையில் உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே

ஆண்: ஆற்றிலே மிதக்கும் ஓடமாய் பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண்: கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ

பெண்: .............

பெண்: இலை நீரில் மூழ்குமா நிலா காதல் கூறுமா துளி கூட துணையின்றி வாடுமா

பெண்: கடிகார முட்கள் போல உயிர் உன்னை சுற்றி வருதே நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே

ஆண்: சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று

பெண்: காற்றிலே களையும் மேகமாய் போகிறேன் தூரமாய்..ஓஹோ..ஓ

பெண்: என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ

Male: Kannae en kangalil Kaneeraai neeyadi Mounangal maayamaai pogatho

Male: Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalaal maaratho

Male: Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae

Male: Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil

Female: Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamaai pogatho

Female: Aaaa.aaa.aaa.aaa.aa. Aaa.aaa.aaa.aaa..dhey aanana

Female: Ilai neeril moozhguma Nila kaadhal kooruma Thuli kooda thunaiyindri vaaduma

Female: Kadigaara mutkal pola Uyir unnai sutri varuthae Nigazh kaalam nizhalindri vaaduthae

Male: Sollaamalae manangalum Sernthadhandru Vidai solliyae murindhadhu Kaadhal indru

Female: Kaatrilae kalaiyum megamaai Pogiren thooramai..ohoo..oo

Female: Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho

Female: Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalal maaratho

Male: Kaikkorththu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae

Male: Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil

Female: Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamaai pogatho

Most Searched Keywords
  • tamil music without lyrics

  • mahabharatham lyrics in tamil

  • natpu lyrics

  • lyrics of soorarai pottru

  • nanbiye song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • kutty pattas tamil movie download

  • asuran song lyrics in tamil download

  • whatsapp status tamil lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kaatrin mozhi song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • jai sulthan

  • shiva tandava stotram lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • tamil lyrics video

  • lyrics tamil christian songs

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • porale ponnuthayi karaoke

Recommended Music Directors