Podi Paiyan Polave Song Lyrics

Rajapattai cover
Movie: Rajapattai (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yuga Bharathi
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

பெண்: ..........

ஆண்: பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே

ஆண்: அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே

ஆண்: எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே

ஆண்: நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல் எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய்

ஆண்: என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல் சுமந்தெங்கும் போக கண்டேன் பகல் ராவாய்

ஆண்: அறிவில்லை என் மூளையில் உண்மையே அது உண்மையே அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே

ஆண்: உறங்காமல் பாடல் கேட்டேன் எழும்போதே தேநீர் கேட்டேன் இனிமேலே கேட்பேன் உன்னையே

ஆண்: நடந்தே நீ போகும்போது நடைபாதை பூக்கள் யாவும் உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே

ஆண்: மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயந்தோடுவேன் உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே

Female: ............

Male: Podi paiyan polavae Manam indru thulludhae Adhu unnai thedi thedi Thedi thedi vanthadhae

Male: Alavilla kaadhalai Tharacholli kenjudhae Dhinam unnai kaanavae Solludhae settaigal seiyudhae

Male: Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae

Male: Nadai vandi pinnae Odum oru thaaiyaai kaadhal Enakullae odakanden silanaalaai

Male: Ennai uppu mootai Thookum mudhal aalaai Kaadhal sumanthengum Poga kanden pagal raavaai

Male: Arivillai en moolaiyil Unmaiyae adhu Unmaiyae angae eppothumae En anbae neethaanae

Male: Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae

Male: Urangaamal paadal keten Ezhumbodhae theneer keten Inimelae ketpen unnaiyae

Male: Nadandhae nee pogumbothu Nadaipaathai pookal yaavum Unnai paarthu vaikum kannayae

Male: Mazhai vanthaal Nirkaamal oduven bayanthoduven Ullae nee enbathaal Naan nanaiyakoodadhae

Male: Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae oh hoo sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae

Other Songs From Rajapattai (2011)

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics tamil

  • vaalibangal odum whatsapp status

  • padayappa tamil padal

  • soorarai pottru songs singers

  • sarpatta parambarai lyrics

  • vijay and padalgal

  • christian padal padal

  • kalvare song lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil song lyrics

  • amarkalam padal

  • tamilpaa

  • tamil christian devotional songs lyrics

  • google google song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • ilaya nila karaoke download

  • tamil whatsapp status lyrics download