Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
பெண்: வில்லாதி வில்லன்கள் எல்லோருமே என்னை விலை பேச வந்தார்களே என்னோடு வில்லங்கம் இல்லாமலே சொன்ன விலை கூட தந்தார்களே
பெண்: என்றாலும் நான் என்னை தரவில்லையே கட்டோடு மஸ்தானா உடல் இல்லையே பணம் என்பதே பெரிதில்லையே நா அல்டாப்பு ராணி நீ விட்டு புடி வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டி புடி
ஆண்: நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி மெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி
குழு: { ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ } (4)
பெண்: சிலு சிலு சிலு சேராதெல்லாம் சேர்ந்தால் என்றும் குறு குறு குறு ஏதும் இல்லா வாழ்வே இன்பம் நாளை எதற்கு இன்று தானே இன்பம்
பெண்: சரு சரு சரு கேளாதெல்லாம் கேட்டால் இன்பம் பறி பறி பறி பாரா தெல்லாம் பார்த்தால் இன்பம் நானே அதை ரசிக்கும் போதே இன்பம்
பெண்: அழகே இன்பம் அள்ளி தருவேன் இன்பம் தொட்டு தொடங்காமல் இருந்தாலே வருமா இன்பம் கட்டுகடங்காமல் அலை பாயும் உடலே இன்பம் கொட்டி கொடுத்தாலும் குறையாது பொருளே இன்பம்
குழு: { ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ } (4)
பெண்: விடு விடு விடு வீரம் இல்லா தேகம் சும்மா திடு திடு திடு காலம் வந்தால் நேரம் சும்மா காமம் விலக்கி விட்ட காதல் சும்மா
பெண்: சிடு சிடு சிடு கோவம் எல்லாம் பாயில் சும்மா கடு கடு கடு லீலை இல்லா ராகம் சும்மா போதை தெளிந்த பின்பு ராவே சும்மா
பெண்: தொடவா சும்மா தொல்லை தரவா சும்மா கட்டி பிடிப்பேனே உன்னை நானே இருடா சும்மா தட்டி பறிப்பேனே தயங்காமல் கொடுடா சும்மா எட்டி முறுக்கேற தருவேனே வெறிஆகுமா
ஆண்: வில்லாதி வில்லன்கள் எல்லோருமே என்னை விலை பேச வந்தார்களே என்னோடு வில்லங்கம் இல்லாமலே சொன்ன விலை கூட தந்தார்களே
ஆண்: என்றாலும் நீ உன்னை தரவில்லையே என் போல ஆள் யாரும் இதில் இல்லையே பயம் என்பதே எனக்கில்லையே அல்டாப்பு ராணி நா ஒத்துக்குறேன் வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டிக்குறேன்
ஆண்: ...........

Female: Villaathi villangal ellorumae Ennai vilaipesa vanthaargalae Ennodu villangam illaamalae Sonna vilai kooda thanthaargalae
Female: Endraalum naan Ennai tharavillaiyae Kattodu masthaana udal illaiyae Panam enbathae perithillaiyae Naa altaapu raani nee vittu pudi Vanthu fullstop-pe Vekkaama kattippudi
Male: Naa thotaalae thoolaagum othukadi Meththa mele nee paadatha kathukkadi
Chorus: {Hey hey ho ho Kili kili eppo} (4)
Female: Silu silu silu seraathellam Sernthaal endrum Kuru kuru kuru ethum illaa Vaazhvae inbam Naalai etharku Indruthaanae inbam
Female: Saru saru saru kelaathellam Kettaal inbam Pari pari pari paaraathellam Paarthaal inbam Naane athai Rasikkum pothae inbam
Female: Azhagae inbam Alli tharuven inbam Thotu thodangaamal irunthaalae Varumaa inbam Kattukadangaamal alaipaayum Udalae inbam Kotti koduthaalum kuraiyaathu Porulae inbam
Chorus: {Hey hey ho ho Kili kili eppo} (4)
Female: Vidu vidu vidu veeram illaa Dhegam summa Thidu thidu thidu kaalam vanthaal Neram summa Kaamam vilakivitta kaadhal summa
Female: Sidu sidu sidu koavam ellam Paayil summa Kadu kadu kadu leelai illaa Raagam summa Bothai thelintha pinbu raavae summa
Female: Thodavaa summa Thollai tharavaa summa Katti pidipenae unnai naanae Irudaa summa Thatti paripenae thayangaamal Kodudaa summa Etti murukera tharuvenae Veriaagumaa
Male: Villaathi villangal ellorumae Unnai vilaipesa vanthaargalae Unnodu vilangam illaamalae Sonna vilai kooda thanthaargalae
Male: Endraalum nee unnai tharavillaiyae Enpola aal yaarum ithil illaiyae Bayam enbathae enakillaiyae Altaapu raani naa oththukuren Vanthu fullstop-pe vekkaama kattikuren
Male: {Hey hey hey hey shaba raba reppo} (3) Hey hey hey hey Shaba raba pa reppapa
aathangara orathil
vaalibangal odum whatsapp status
tamil christian songs with lyrics and guitar chords
munbe vaa karaoke for female singers
ithuvum kadanthu pogum song lyrics in tamil
google google song tamil lyrics
saivam azhagu karaoke with lyrics
natpu lyrics
namashivaya vazhga lyrics
valayapatti song lyrics
tamil love feeling songs lyrics video download
padayappa tamil padal
nee kidaithai lyrics
thangamey song lyrics
love lyrics tamil
kutty pattas full movie in tamil
tamil bhajans lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru manam song karaoke
tholgal