Added Date: Feb 11, 2022
பெண்: பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பெண்: பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ
பெண்: {பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ} (2)
பெண்: அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
பெண்: கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ

ஆண்: ஆசைக் கிளி அங்கே ஊமைக் கிளி இங்கே தந்தைக் கிளி நெஞ்சில் அமைதி எங்கே

ஆண்: அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம் உன்னை எண்ணி வாழும் கலங்காதே உன்னை எண்ணி வாழும் கலங்காதே
ஆண்: பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரோ

Female: Pachai maram ondru Ichai kili rendu (Dialogue)
Female: Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro
Female: {Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro} (2)
Female: Alli thantha annai Solli thantha thanthai Ullam konda pillai neeyallavo Alli thantha annai Solli thantha thanthai Ullam konda pillai neeyallavo
Female: Katti thangam endru Kannam thottu kondu Aasai muththam thanthen aariraaro.
Female: Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro
Male: Aasai kili angae oomai kili ingae Thanthai kili nenjil amaithi engae Aasai kili angae oomai kili ingae Thanthai kili nenjil amaithi engae
Male: Annai endra deivam Thanthu sendra selvam Unnai enni vaazhum kalangaathae Unnai enni vaazhum kalangaathae.
Male: Pachai maram ondru Ichai kili rendu Paattu solli thoonga seiven aariraaro Paattu solli thoonga seiven aariraaro Paattu solli thoonga seiven aariraaro
lyrics with song in tamil
jesus song tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
karaoke songs tamil lyrics
tamil song lyrics download
tamil gana lyrics
only music tamil songs without lyrics
christian songs tamil lyrics free download
tamil songs with lyrics free download
konjum mainakkale karaoke
enjoy enjaami meaning
aigiri nandini lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
a to z tamil songs lyrics
pularaadha
tamil new songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
nanbiye nanbiye song
eeswaran song
venmathi venmathiye nillu lyrics