Added Date: Feb 11, 2022
பெண்: விழுது விட்டுத் தழைத் தோங்கி விண்ணுயர வளர் ஆலே விழுது விட்டுத் தழைத் தோங்கி விண்ணுயர வளர் ஆலே வீணே உன்முன் விருப்புடையார் போல் உறுதி புகன்ற அவர் நெறி எங்கே விருப்புடையார் போல் உறுதி கன்ற அவர் நெறி எங்கே விம்மி விம்மி அழுதழுது கண்வீங்கும் என் முகம் பார் விம்மி விம்மி அழுதழுது கண்வீங்கும் என் முகம் பார் பேதை என்பால் அன்பு மிக்க அருந்துணையே அரசினோடு இணை பிரியா வேம்பே உன் ஆசி எங்கே
பெண்: பழுதில் திருமாங்கல்ய பதிலிது என்றன் கழுத்தில் பழுதில் திருமாங்கல்ய பதிலிது என்றன் கழுத்தில் பரிந்தணிந்த பதக்கமே. ஏ..ஏ....ஏ... அவரென்னைப் பிரிந்து சென்றார் அவரென்னைப் பிரிந்து சென்றார் சிரிக்கின்றாய் பரதையானேன்
பெண்: முழுதும் உனை நம்பினேன் உன் முன்னன்றோ முழுதும் உனை நம்பினேன். ஏ.ஏ.ஏ.ஏ.ஏ. முழுதும் உனை நம்பினேன் உன் முன்னன்றோ அவர் உறுதி மொழிந்தார் தேவி. தேவி. முறை இதுவோ.ஓ.ஓ. குறைவின்றி அவரேனும் வாழ்க நான் மோகம் தீர்ந்தேன்
பெண்: ஆடவர் காதல் இதுதானோ ஆடவர் காதல் இதுதானோ என் ஆவலுக்கு இறுதி இதுதானோ ஆடவர் காதல் இதுதானோ என் ஆவலுக்கு இறுதி இதுதானோ அன்பெனும் பொய் வேஷம் இதுதானோ அன்பெனும் பொய் வேஷம் இதுதானோ என் அன்னையே உன் அருள் பரிசிதுதானோ அன்னையே உன் அருள் பரிசிதுதானோ ஆடவர் காதல் இதுதானோ

Female: Vizhudhu vittu thazhai thongi Vinnuyara valar aalae Vizhudhu vittu thazhai thongi Vinnuyara valar aalae veenae Unnmun viruppudaiyaar pol Urudhi pugandra avar neri engae Viruppudaiyaar pol urudhi Pugandra avar neri yengae Vimmi vimmi azhudhazhudhu Kanveengum en mugam paar Vimmi vimmi azhudhazhudhu Kanveengum en mugam paar Paedhai enpaal anbu mikka Arundhunaiyae arasinodu Inai piriyaa vaembae Unn aasi engae
Female: Pazhudhil thirumaangalya Badhilidhu endran kazhuthil Pazhudhil thirumaangalya Badhilidhu endran kazhuthil Parindhanindha padhakkamae. Ae..ae...ae... Avarennai pirindhu sendraar Avarennai pirindhu sendraar Sirikkindraai paradhaiyaanaen
Female: Muzhudhum unai nambinaen Unn munnandro Muzhudhum unai nambinaen. Ae.ae.ae.ae.ae. Muzhudhum unai nambinaen Unn munnandro Avar urudhi mozhindhaar Dhaevi. dhaevi. Murai idhuvo..oo. kuraivindri Avaraenum vaazhga naan Moham theerndhaen
Female: Aadavar kaadhal idhuthaano Aadavar kaadhal idhuthaano En aavalukku irudhi idhuthaano Aadavar kaadhal idhuthaano En aavalukku irudhi idhuthaano Anbenum poi vaesham idhuthaano Anbenum poi vaesham idhuthaano En annaiyae unn arul Parisidhuthaano Annaiyae unn arul parisidhuthaano Aadavar kaadhal idhuthaano
mahabharatham lyrics in tamil
enjoy enjaami song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs with english words
song lyrics in tamil with images
varalakshmi songs lyrics in tamil
kutty pattas full movie in tamil
oru yaagam
enjoy en jaami cuckoo
kannana kanne malayalam
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke songs with lyrics for female
tamil songs lyrics whatsapp status
tamil song meaning
karaoke songs in tamil with lyrics
master lyrics in tamil
master song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
soorarai pottru movie song lyrics
malaigal vilagi ponalum karaoke