Nenjukkul Poo Song Lyrics

Sainthadamma Sainthadu cover
Movie: Sainthadamma Sainthadu (1977)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: பபபாப்பா பபபாப்பா பபபாப்பா நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் கண்ணில் இட்டேனே காதல் கட்டளை கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை மீட் ஹீரோ ஹீரோ பாபா பபபாப

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா

ஆண்: கோடை நிலவாகி விளையாடும் அழகே காதல் உயிராகும் இனி நான் உன் அருகே

பெண்: கையேடு பொன் மாலை எல்லாமே உன் லீலை
ஆண்: நாளும் உல்லாச ராகம் இட்டு ஆடும் என்னோடு ஆசை சிட்டு
பெண்: காதல் சங்கீதம்
ஆண்: காதில் கல்லூரும் பா பபாப்பபா

ஆண்: பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் கண்ணில் இட்டேனே காதல் கட்டளை கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை ஸ்வீட் பேபி தேவி பாபா பபபபா பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா

பெண்: பாவை இரவோடு இனி நாளும் கனவே
ஆண்: தொழில் கிள்ளை தேடும் கிளி நீ தான் அழகே

பெண்: எந்நாளும் சந்தோஷம் என் வாழ்வில் பொன் தீபம்

ஆண்: கோடி எண்ணங்கள் தூது விட்டு ஜாதி பூ அள்ளி மாலை கட்டு
பெண்: மேலும் தொடாதே
ஆண்: என் தோளில் விழாதே பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா

பெண்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம்
ஆண்: கண்ணில் இட்டாலே காதல் கட்டளை
பெண்: கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஆண்: ஸ்வீட் பேபி..
பெண்: ஹீரோ பாபா பபபப

பெண்: பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாப்பா பாப்பா

Female: Papapaappaa papapaappaa Papapaappaa Nenjukkul poo manjangal Nee itta neram Kannil ittaenae kaadhal kattalai Kannam yengengum aasai muthirai Meet hero hero paba pabababa

Female: Nenjukkul poo manjangal Nee itta neram Paba baappaa Paba baappaa paba baappaa

Male: Kodai nilavaagi Vilaiyaadum azhagae Kaadhal uyiraagum Ini naan un arugae

Female: Kaiyodu pon maalai Ellaamae un leelai
Male: Naalum ullaasa raagam ittu Aadum ennodu aasai chittu
Female: Kaadhal sangeetham
Male: Kaadhil kalloorum Paa papaappapaa

Male: Paba baappaa Paba baappaa paba baappaa Nenjukkul poo manjangal Nee itta neram Kannil ittaalae kaadhal kattalai Kannam yengengum aasai muthirai Sweet baby dhevi paba pabababa Paba baappaa Paba baappaa paba baappaa

Female: Paavai iravodu Ini naalum kanavae
Male: Tholil kilai thaedum Kili nee thaan azhagae

Female: Ennaalum sandhosham En vaazhvil pon dheepam

Male: Kodi ennangal thoodhu vittu Jaadhi poo alli maalai kattu
Female: Melum thodaadhae
Male: En tholil vizhaadhae Paba pabababa Paba baappaa Paba baappaa paba baappaa

Female: Nenjukkul poo manjangal Nee itta aeram
Male: Kannil ittaalae kaadhal kattalai
Female: Kannam engengum aasai mutthirai
Male: Sweet baby..
Female: Hero paba pabababa

Female: Paba baappaa paba baappaa Paba baappaa paappaa Paba baappaa paba baappaa paba baappaa Paappaa paappaa

Other Songs From Sainthadamma Sainthadu (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • sarpatta parambarai songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kannalaga song lyrics in tamil

  • alli pookalaye song download

  • chellama song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • dhee cuckoo

  • varalakshmi songs lyrics in tamil

  • isaivarigal movie download

  • uyirae uyirae song lyrics

  • viswasam tamil paadal

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • google google panni parthen song lyrics