Added Date: Feb 11, 2022
பெண்: சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா என்னையும் அன்னையாய் மாற்றி ஆரிரோ பாட வைத்தாயோ பேச்சும் நீயே என் மூச்சும் நீயே.ஏ..
பெண்: சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா
பெண்: காற்றிலே ஆடும் தீபம் கண்களை மூடும் நேரம் ஜோதியாய் வாழ்விலே வந்தவன் தேவனின் பாதம் தேடி ஜீவனும் ஓடும் நேரம் பாலென நெஞ்சிலே பாய்ந்தவன்
பெண்: கால் விரல் பட்டாலும் என் கண்ணே பாறையும் பூவாகும் கை விரல் தொட்டாலும் என் பொன்னே கானலும் நீராகும் எந்தன் வாழ்வின் இன்னலே.
பெண்: சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா என்னையும் அன்னையாய் மாற்றி ஆரிரோ பாட வைத்தாயோ பேச்சும் நீயே என் மூச்சும் நீயே

பெண்: வாடிடும் பூவின் மீது கோடையும் காயும்போது மாமழை மேகமாய் வந்தவன் சோகமே சொந்தமாக வாழ்ந்திடும் இந்த நேரம் நெஞ்சிலே பூவென பூத்தவன்
பெண்: ஓடமும் நான்தானே என் கண்ணே ஓடையும் நீதானே வைகறை காணாத என் வாழ்வில் சூரியன் நீதானே.. எந்தன் வாழ்வின் தென்றலே..
பெண்: சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா என்னையும் அன்னையாய் மாற்றி ஆரிரோ பாட வைத்தாயோ பேச்சும் நீயே என் மூச்சும் நீயே.
பெண்: சொர்ணமே சொர்க்கமே வா வா சொந்தமே பந்தமே வா வா...

Female: Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Ennaiyum annaiyaai maattri Aariro paada vaiththaayo Pechchum neeya en moochchum neyae.ae.
Female: Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa
Female: Kattrilae aadum dheepam Kangalai moodum neram Jodhiyaai vaazhvilae vanthavan Dhevanin paadham thaedi jeevanum odum neram Paalena nenjilae paainthavan
Female: Kal viral pattaalum en kannae Paaraiyum poovaagum Kai viral thottaalum en ponnae Kaanalum neeraagum Enthan vaazhvin innalae.
Female: Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Ennaiyum annaiyaai maattri Aariro paada vaiththaayo Pechchum neeya en moochchum neyae.ae.
Female: Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa
Female: Vaadidum poovin meedhu Kodaiyum kaayumpothu Maamazhai megamaai vanthavan Sogamae sonthamaaga vaazhnthidum Intha neram nenjilae poovena pooththavan
Female: Oodamum naanthaanae en kannae Oodaiyum needhaanae Vaikarai kaanaatha en vaazhvil Sooriyan neethaanae Enthan vaazhvin thendralae.
Female: Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa Ennaiyum annaiyaai maattri Aariro paada vaiththaayo Pechchum neeya en moochchum neyae.ae.
Female: Swarnamae sorkkamae vaa vaa Sonthamae panthamae vaa vaa..
new songs tamil lyrics
new tamil karaoke songs with lyrics
karnan movie songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
abdul kalam song in tamil lyrics
mahabharatham lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
3 song lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
cuckoo cuckoo lyrics dhee
master lyrics tamil
tamil worship songs lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
uyire uyire song lyrics
kanne kalaimane karaoke with lyrics
kadhal theeve
easy tamil songs to sing for beginners with lyrics
sarpatta parambarai songs list